Wednesday, February 6, 2019

PF Full Amount withdrawal Online Process full details

PF full amount claim Online

உங்களின் pf பணத்தை ஆன்லைன் வழியாக எப்படி Claim செய்வது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.


 உங்களின் pf கணக்கில் கீழ்க்காணும் ஆவணங்க
ள் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.


1. உங்களுடைய pf கணக்கில் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளவும்.

2.உங்களுடைய Bank account எண் இணைக்கப்பட்டு இருக்கிறதா?
என்று தெரிந்து கொள்ளவும்.

3. பின்னர் உங்களுடைய கம்பனியில் உங்களின் Date of end Update செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .


Download click care : https://za.gl/1NePi4C2

Date of End update செய்யவில்லை என்றால் உங்களுடைய pf கணக்கில் இருந்து அட்வான்ஸ் தொகையை மட்டுமே நீங்கள் claim செய்து கொள்ள முடியும் .

முழுத்தொகையையும் நீங்கள் கிளைம் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் உங்களின் Date of End குறிப்பிட்டிருக்க வேண்டும்.


மேலும் உங்களின் மொத்த pf தொகையையும் நீங்கள் ஆன்லைன் மூலமாக முடியும் கிளைம் செய்திட முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களும் சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

STEP-1

முதலில் PF இணையதள முகவரிக்கு செல்லவும்.


Download click care : https://za.gl/1NePi4C2

அடுத்ததாக உங்களின் pf அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டியதற்கான பக்கம் தோன்றும் .


அதில் உங்களின் pf account ஐ login செய்வதற்கான UAN முதலில் பதிவுசெய்யவும்.

அதற்கு அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் உங்களின் Password பதிவுசெய்யவும்.

அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்யவும்.


அடுத்ததாக உங்களின் PF கணக்கை login செய்யவும்.

Download click care : https://za.gl/1NePi4C2

STEP-2

தற்போது உங்களின் PF Account login செய்யப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை போன்று தோற்றமளிக்கும்.



அடுத்ததாக Online Service என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


Download click care : https://za.gl/1NePi4C2

ஆன்லைன் சர்வீஸ் என்கின்ற பட்டனை கிளிக் செய்தால் அதில் மூன்று தேர்வுகள் தோன்றும் அதில் Claim(Form-31,19&10c) select செய்யவும்.

அடுத்ததாக கீழ் காண்பதுபோல் ங்களுக்கு பக்கம் தோன்றும்.


இந்த பக்கத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கு வங்கி கணக்கு எண் கடைசி நான்கு இலக்க எண்ணை அதில் பதிவு செய்யவும்.

பதிவு செய்த பின்னர் அதன் அருகில் கொடுக்கப்பட்டுள்ள verify என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



Download click care : https://za.gl/1NePi4C2

உங்களின் வங்கி கணக்கு எண் சரிபார்க்கபட்ட பின்னர் அதற்க்கு கீழே proceed for online claim என்கின்ற ஒரு தேர்வு பட்டன் தோன்றும் அதை click செய்யுங்கள் .





proceed for online claim என்ற பட்டனை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அடுத்ததாக மேலே கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும் .

அந்த பக்கத்தில் உங்களின் பெயர் மாற்றும் உங்களின் pf கணக்கு தகவல்கள் தோன்றும் அதே பக்கத்தின் கீழே --select claim option--- என்ற பட்டனை தேர்வு செய்யவும் .





Download click care : https://za.gl/1NePi4C2
select claim option --- என்ற பட்டனை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு 2 விண்ணப்பங்கள் தோன்றும் . 1.form 19(PF WITHDRAWAL )உங்களின் சேமிப்பு பணம் , 2.form 10c(PENSION WITHDRAWAL )பென்ஷன் சேமிப்பு பணம் , இதில் முதலில் FORM 19 யை தேர்வு செய்யவும் .

நீங்கள் முதலில் form 19 தேர்வு செய்ததும் அடுத்ததாக ஒரு பக்கம் விதிமுறைகள் தோன்றும் அதில் கொடுக்க பட்ட விதிமுறைக்கு சம்மதிக்கிறேன் என்பதனை தெரிவிக்க அதில் கொடுக்க பட்ட yes என்ற பட்டனை தேர்வு செய்யவும் .




அதற்க்கு அடுத்ததாக

Image-1




Image-2




அதற்க்கு அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் image -1-ல் கொடுத்துள்ளது போன்று இருக்கும்.

அதற்க்கு கீழே வரவும் இப்போது image -2-யை போன்று ஒரு பக்கம் இருக்கும்.

இதில் Employee Address என கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் உங்களின் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை பதிவு செய்யவும்.

அதர்க்கு கீழே இறுதியாக கொடுக்க பட்ட பக்கத்தில் pin code எண்ணிணை பதிவு செய்யவும் .








அடுத்தாக கீழே Get Aadhaar OTP  என்ற பட்டனை கிளிக் செய்யவும் .





இப்போது உங்களின் ஆதார் எண் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அதனை கையில் வைத்துக்கொள்ளவும்.

அந்த மொபைல் எண்ணிற்க்கு ஒரு one time password வரும் அதனை பதிவு செய்யவேண்டும் .





 one time password பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள submit claim form என்கிற பட்டனை கிளிக் செய்யவும் .

இப்போது உங்களின் பக்கம் load ஆகும் உங்களின் பரிந்துரை online-ல்  பதிவு செய்யப்படும் .  






இப்போது உங்களின் claim ஒன்லைனில் பதிவுசெய்யப்பட்டு விட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம் .


இப்போது மறுபடியும் online service என்கிற பட்டனை தேர்வு செய்யவும் .அதில் claim form 19 &10c என்கிற தேர்வை தேர்வு செய்யவும் .




இதனை தேர்வு செய்த பின்னர் மறுபடியும் உங்களின் வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க எண்ணை பதிவுசெய்து சரிபார்க்கவும் பின்னர் proceed for claim என்கிற பட்டனை தேர்வு செய்யவும் . இப்போது மீண்டும் உங்களின் claim தோன்றும் .

1.form 192.form 10c

ஆகிய இரண்டு விண்ணப்பங்கள் தோன்றும் அதில் form 19-யை ஏற்கனவே claim செய்துவிட்டோம் என்பதனால் அடுத்த form 10c யை தேர்வு செய்யவும் . இப்போது மறுபடியும் உங்களின் ஆதாரில் குறிப்பிட்டுள்ள முகவரி மற்றும் pin code பதிவு செய்ய வேண்டும் .

பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் ஒரு சிறிய கட்டம் கொடுக்க பட்டிருக்கும் அதில் டிக் செய்துகொள்ளுங்கள் .
இப்போது கீழே ஒரு submit claim form என்கிற பட்டனை கிளிக் செய்யவும் .

இப்போது உங்களின் பக்கம் load ஆகும் உங்களின் பரிந்துரை online-ல்  பதிவு செய்யப்படும் .



இப்போது நாம் இரண்டு form களையும்

 1.form 19(PF WITHDRAWAL )உங்களின் சேமிப்பு பணம் , 
2.form 10c(PENSION WITHDRAWAL )பென்ஷன் சேமிப்பு பணம் ,

 claim செய்துவிட்டோம் . பின்னர் 15 முதல் 30 நாட்களுக்குள் உங்களின் pf கணக்கில் உள்ள உள்ள உங்களின் பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .