Thursday, February 25, 2021

Indian bank launched new Mobile App in INDIOASIS with app download link

 Indian bank launched new Mobile App in INDIOASIS with app download link



Introduction :

தற்போது indian வங்கியானது அழகாபாத் வங்கியுடன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து indian வங்கி mobile Banking Application ஆக செயல்பட்ட indupay Application யை இந்தியன் வங்கியானது அந்த discontinue செய்வதாக அறிவித்துள்ளது.

அதற்க்கு பதிலாக இந்தியன் வங்கியானது புதிய ஒரு application யை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

அந்த application-ன் பெயர் INDIOASIS ஆகும். இந்த Application எப்படி download செய்வது எப்படி register செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Application Download Link :




மேலே கொடுக்கப்பட்டுள்ள download link யை click செய்து Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்க.

அதன் பின்னர் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த Indupay application யையும் uninstall செய்துகொள்ளுங்கள் அந்த application ஆனது இனிமேல் உங்களுக்கு பயன்படாது.

New Application Registration process :


முதலில் application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதன் பின்னர் application யை open செய்துகொள்ளுங்க.

1.இப்போது உங்களின் மொழியை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

2.அதன் பின்னர் கேக்க கூடிய அனைத்திற்கும் Allow என்கிற தேர்வினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

3.இதன் பின்னர் உங்களின் இந்தியன் வங்கியில் நீங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிர்க்கான sim card யை தேர்வு செய்யவும்.

5.நீங்கள் அதற்க்கு முன்னர் அந்த sim card யை அந்த தொலைபேசியில் insert செய்து கொள்ளவும்.
உங்களின் sim card ல் இருந்து ஒரு sms யை 
6.இதன் பின்னர் உங்களின் sim card ல் இருந்து sms ஓன்று வங்கிக்கு சென்று உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்யும்.

7. அதன் பின்னர் உங்களுக்கு ஒரு புதிய பக்கம் கீழே கொடுக்கப்பட்டது போல காண்பிக்கப்படும் அதில் உங்களின் mobile banking application யை register செய்வதற்கான தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.




8. அதில் mobile banking என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

9.அதன் பின்னர் Indian bank mobile application யை register செய்வதற்கான தேர்வினை தேர்வு செய்யவும்.




10. அதில் மூன்று விதமான தேர்வுகள் காண்பிக்கப்படும்

                        1. Internet banking username /password

                        2.ATM Card

                        3.Exiting MPIN

இதில் உங்களுக்கு எந்த தேர்வு எளிதாக உள்ளதோ அதனை தேர்வு செய்து உங்களின் mobile banking application யை register செய்துகொள்ளவும்.

இப்போது உங்களுக்கு உங்களின் application open ஆகும் நீங்கள் எப்போதும் போல இந்த application யை பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் பழைய application ல் finger print login option கிடையாது ஆனால் தற்போது கொடுக்கப்பட்டது இந்த application ல் finger print மூலமாக login செய்துகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




9,10,11 வகுப்பு பயிலும் மாணவர்கள் போது தேர்வு இல்லாமல் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு

 9,10,11 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வு இல்லாமல் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு


Introduction :


2020-ல் ஏற்பட்ட பெரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
மேலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் மேலும் தொடர்ந்து நீட்டித்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூட பட்ட நிலையில்லையே இருந்தது.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டது. இதற்காக அரசு தொலைக்காட்சில் வாயிலாக மாணவர்கள் பாடம் கற்கவும் பல ஏற்படுகளும்  செய்யப்பட்டிருந்தன .

இந்த சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் 9,10,11 பயிலும் மாணவர்களுக்கு போது தேர்வினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆதலால் 2020 - 2021 கல்வியாண்டின் 9,10,11 பயிலும் மாணவர்கள் பொது தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் புதிய அறிவிபை வெளியிட்டுள்ளார்.

தற்போது கொரோனா நோயின் தாக்கம் குறைந்த காரணத்தால் 9,10,11,12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

9,10,11 பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு செய்யப்பட்டது மாணவர்களிடயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் உயர்வு அதிருப்தியில் மக்கள்

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய்  உயர்வு   அதிருப்தியில் மக்கள் 








Introduction :

இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல்  எரிவாயுவின் விலை தொடர்ந்து 3வது  முறையாக 25ரூபாய் உயர்த்தப்பட்டு இந்த மாத்தில் மட்டும்  100 ரூபாய்  உயர்வை  சந்தித்துள்ளது .

Full Details :

LPG சமையல் எரிவாயுவின் விலையானது தொடர்ச்சியாக விலை  உயர்வு  பெற்று தற்போது மேலும்  25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது  .கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு cylinder விலையானது ரூபாய் 785 ஆக இருந்த நிலையில தற்போதயா சமையல் எரிவாயு cylinder விலையானது  810 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .



தற்போது  நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விளை மாறுவதுபோல சமையல் எரிவாயுவின் விளையும் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது மட்டும்  மாநியமில்லாத  LPG Cylinder விலையானது 810 ரூபாய்யை தொட்டுள்ளது .


இந்த தொடர்ச்சியான விலைஉயர்வு  சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை  பெரிதும் பாத்தித்துள்ளது .


கடந்த டிசம்பர் மாதத்தில் மாநியமில்லாத cylinder விலையானது 710 ரூபையாக விலை நிர்ணயம்  செய்யப்பட்ட நிலையில்  டிசம்பர் மாதம் 4ம் தேதி ரூபாய் 25 அதிகரித்து ரூபாய் 735 ஆக விலையுயர்வு செய்யப்பட்டது  .அதன்   பிப்ரவரி மாதம் 15ம் தேதி  ரூபாய் 50 அதிகரித்து LPG Cylinder  விலையானது ரூபாய் 785ஆக  உயர்த்த பட்டது. .



அதன் பின்னர் தற்போது இந்த மாநியமில்லாத சிலிண்டர் விலையானது மேலும் ரூ 25 அதிகரித்து 810ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .

இவ்வாறு தொடர்ந்து cylinder விலையானது அதிகரித்தால் மக்கள் மறுபடியும்  பழைய வாழ்க்கைக்கே திரும்ப செல்லவேண்டிய நிலை வரலாம் .

 இது போன்ற தொடர் விளையேற்றம் இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்   பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை அடியோடு மறந்துவிட கூடும் .




Friday, February 19, 2021

PF Account Forget password and Old number missing problem with solution


PF Account Forget password and Old number missing problem with solution :




Introduction :

இந்த பதிவில் நமது pf கணக்கினை Login செய்வதற்கு UAN மற்றும் password மிகவும் அவசியமான ஓன்று.

நம்மில் பலரும் அந்த password யை மறந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.

Password மரந்துவிட்ட எப்படி எடுக்கவேண்டு என்ற குழப்பமும் பலருக்கு இருந்து வருகிறது இந்த பதிவில் அதை பற்றிய முழு தகவலை பார்க்கலாம்.

UAN Forget password :


நமது PF கணக்கின் UAN னின் password மறந்துவிட்டால் அதனை Forget password குடுத்து திருப்பி நம்மால் எடுக்க முடியும் ஆனால் அதற்க்கு உங்களின் கையில் நீங்க UAN Activation  செய்யும்போது கொடுத்த தொலைபேசி எண் கட்டாயம் இருப்பது அவசியம்.

பழைய தொலைபேசி எண் இருந்தால் நீங்கள் எளிதில் forget password குடுத்து எடுத்துவிட முடியும்.

மாறாக உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லாமல் இருந்தால் நீங்கள் forger password கொடுத்து அதன் பின்னர் உங்களின் பழைய தொலைபேசி எண் உங்களின் கையில் உள்ளதா என்கின்ற கேள்விக்கு No என்ற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் புதிய எண்ணினை பதிவு செய்து password யை reset செய்வதற்கு நீங்கள் உங்களின் pf கணக்கில் உங்களுடைய ஆதார் எண்ணினை அல்லது pan எண்ணினை கட்டாயம் இணைய்திருக்க வேண்டும் மாறாக நீங்கள் இந்த இரண்டு ஆவணங்களையும் இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களால் password யை reset செய்ய இயலாது.



அப்படி நீங்கள் ஆதார் அல்லது pan எண்ணினை இணக்கம் வில்லையென்றாளோ அல்லது நீங்கள் ஆதார் எண்ணினை UAN உடன் இணைத்த பின்னர் உங்களின் ஆதரில் மாற்றம் ஏதாவது செய்திருந்தால் உங்களால் புதிய எண்ணினை பதிவு செய்து password reset செய்ய முடியாது.

அப்படி நீங்கள் ஆதார் அல்லது pan எண்ணினை uan உடன் இணைக்காமல் இருந்து உங்களின் password  விட்டால் மேலும் பழைய தொலைபேசி என்னும் இல்லாமல் இருந்தால்

நீங்கள் உங்களின் password யை reset செய்வதற்கு joint declaration form யை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உங்களின் பெயர் பிறந்த தேதி ஆகியவைகளை திருத்தம் செய்ய படிவத்தை பூர்த்தி செய்து pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்னர் உங்களின் தகவல்கள் திருத்தம் செய்யப்பட்ட பின்னர்  நீங்கள் forger password கொடுத்து உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் password யை reset செய்துகொள்ள முடியும்.

இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கமல் இருக்கவேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்களின் uan யை activation செய்த உடனே உங்களின் ஆதார் எண் மற்றும் pan எண்ணினை உங்களின் uan உடன் இணைக்க வேண்டும் இவ்வாறு இணைப்பத்தால் உங்களின் password மறந்தாலும் எளிதில் reset செய்துகொள்ள முடியும்.


Sunday, February 7, 2021

இனி Driving test இல்லாமலே Licence வாங்கலாம்.

 இனி Driving test இல்லாமலே Licence வாங்கலாம் மத்திய சாலை போக்குவரத்து துறை புதிய அறிவிப்பு.




Introduction :

தற்போது மத்திய சாலை போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாளை அமைச்சகம்  சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இத படி driving test இல்லாமலே Licence வாங்க முடியும்.ஆனால் ஒரு சின்ன கண்டிஷன் உள்ளது.

அதனை பற்றிய முழுதகவலை பார்க்கலாம்.

Driving Licence Apply without Driving test :


தற்போது Driving licence வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் வாகனத்தை வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஓட்டி கான்பித்தால் மட்டுமே Licence வழங்கப்படும்.



இந்த முறையினை மாற்றவும் வட்டார போக்குவரத்து துறை அலுவலக அதிகாரிகளின் முன்னர் வாகணத்தை ஓட்டி காட்டாமலும் இருக்கவும்.

மேலும் driving Licence வாங்கும் விதத்தில் உள்ள முறைகேடுகளை களையவும் திறமையான வாகன ஓட்டிகளை உருவாக்கவும் மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாளை துறை இணைந்து ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன் படி நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற Driving school களில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து அங்கு வாகணத்தை ஓட்டி காட்டினால் மட்டும் போதும்.

அதன் பின்னர் நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வந்து உங்களின் driving licence யை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.



இதன் படி அனைத்து driving school களின் தரத்தை மேம்படுத்தவும் driving licence பெருவதில் இருக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.

இனி வரவிருக்கும் காலங்களில் அனைவரும் வாகணம் ஓட்டாமலே licence வாங்குவார்கள்.

நமது கருத்து :


ஏற்கனவே பல நபர்கள் வாகனம் ஓட்ட தெரியாமலே வாகனம் ஓட்டுவதற்கான licence யை வாங்கி பல விபத்துக்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த புதிய முறை நடை முறைக்கு வந்தால் பல நபர்கள் வாகனம் ஓட்ட தெரியாமலே பயிற்சி பெறாமலே licence வாங்கி விடுவார்கள்.

மேலும் இந்த விதிமுறை நடை முறைக்கு வந்தால் இன்னும் அதிகமாக விபத்துக்கள் ஏற்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.



மக்களின் பணத்தை பரித்து driving school களுக்கு வழங்கவே இந்த புதிய திட்டம் போல தெரிகிறது.

இந்த புதிய முறையினை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.

வீடு தேடி வரப்போகும் வாக்காளர் அடையாள அட்டை தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி

 வீடு தேடி வரப்போகும்  வாக்காளர் அடையாள அட்டை  புதிய வசதி




Introduction :


தற்போது தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு அஞ்சல் துறையின் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் புதிய வசதியை தமிழக தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை புதிய வசதி :


தற்போது தமிழத்தில் வரவிருக்கும் 2021 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தபால் மூலமாக அவர்களின் வீட்டுக்கே அனுப்பும் புதிய வசதியை நேற்று சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி துவங்கி வைத்தார்.



இதன் படி pan அட்டை எப்படி வீடு தேடி வருகிறதோ அதே போல வாக்காளர் அடையாள அட்டையும் வீடு தேடி வரும்.

இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தபால் துறையுடன் ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
 இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தபால் துறை மூலமாக அவரவர் வீடுகளுக்கு  வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் தபால் துறை மூலமாக வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படும் என கூற படுகிறது.

இந்த வசதியால் அனைவருக்கும் புதிய டிஜிட்டல் smart voter ID card வழங்கப்படும்.

தற்போது கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கவலைப்பட தேவை இல்லை கூடிய   விரைவில் உங்களுக்கு உங்களின் வீடு தேடி வரப்போகும் புதிய smart voter id card.


இதே போன்று online வழியாக உங்களின் digital Voter ID card யை பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியையும் கூடிய விரைவில் வழங்க உள்ளது.

வரப்போகும் புதிய digital voter id ல் உங்களின் புகைப்படம் கூடிய  சுய விபரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வசதி பிப்ரவரி 1முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை செயர்பாட்டிற்கு வரவில்லை. கூடிய விரைவில் செயல் பாட்டில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Friday, February 5, 2021

LPG Gas Cylinder Rate increased Rs.25 again new LPG Rate

 மீண்டும் அதிகரிக்கும் LPG சமயல் எரிவாயுவின் விலை



Introduction :

மக்களின் அன்றாடா மற்றும் அத்தியாவசிய தேவையான சமயல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்  மாற்றம் பெற்று மக்களை பெரும் இன்னலுக்கு தள்ளி வருகிறது.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் மாறுவதுபோல சமையல் எரிவாயுவின் விளையும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகிறது.

தற்போது பிப்ரவரி 4 வியாழன் அன்று  சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

New LPG Cylinder rate :


தற்போது cylinder விலையானது தொடர்ந்து மாற்றம் பெற்று வரும் நிலையில் தற்போது மீண்டும் 25 அதிகரித்துள்ளது.

கடந்த 2020 டிசம்பரில் ஒரே மாதத்தில் 2 முறை சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து 100 ரூபாய் ஏற்றம் பெற்ற  நிலையில் தற்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

தற்போது சமையல் எரிவாயு cylinder 14.2kg ன் விலையானது சென்னையில் 719 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் 745 மற்றும் 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


SBI Bank new Charges Update ATM Insufficient Balance transaction

 SBI Bank new Charges Update ATM Insufficient Balance transaction



Introduction :


தற்போது நாட்டின் மிக முக்கியமான போது துறை வங்கியான SBI  வங்கியானது  தற்போது ஒரு புதிய கட்டண விதியை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இதன் படி இனிமேல் உங்களின் வங்கியில் போதுமான பணம் இல்லாமல் இருக்கும் பற்றத்தில் ATM ல் பணம் எடுக்க முற்பட்டால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது . இதனை பற்றிய முழுமையான தகவலை பார்க்கலாம்.


Rs. 20 with GST charges on insufficient ATM transaction :


தற்போது பொதுத்துறை வங்கியான  SBI வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கை என்ன வென்றால்.

இனிமேல் நீங்கள் உங்களின் sbi வங்கியில் போதிய பணம் இல்லாத நிலையில் உங்களின் கணக்கில் உள்ள இருப்புதொகையை தெரிந்துகொள்ளாமல் ATM card யை பயன்படுத்தி பணம் எடுக்க முற்பட்டால் உங்களின் கணக்கில் போதுமான இருப்பு தொகை இல்லாததால் உங்களின் ATM பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டு அப்போது உங்களுக்கு Insufficient Balance error காண்பிக்கப்படும்.




இவ்வாறு பணம் இல்லாமல் பணம் எடுக்க முற்பட்டு உங்களின் பரிவர்த்தனை நிராகரிக்க படும் போது உங்களின் வங்கி கணக்கில் இருந்து 20 ரூபாய் மற்றும் GST கட்டணகள் பிடித்தம் செய்யப்படும்.

ஆதலால் நீங்கள் sbi வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இனி ATM ல் பணம் எடுக்கும் முன்னர் உங்களின் வங்கி இருப்பு தொகையை தெரிந்து கொண்டு பணத்தை எடுக்க முயற்சிப்பது சிறந்தது.



அவ்வாறு தெரிந்துகொள்ளாமல் பணம் எடுக்க முற்பட்டு பரிவர்த்தனை நிராகரிக்க பட்டால் ஒரு ஒரு பரிவர்த்தனைக்கும் 20ரூபாய் +GST பிடித்தம் செய்யப்படும்.

இதுபோன்ற கட்டண பிடித்தத்தை ஏற்கனவே பல தனியார் வங்கிகள் நடைமுறை படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 2, 2021

PF சந்தா தாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி புதிய பட்ஜெட் தாக்கல் 2021

 PF  சந்தா தாரர்களுக்கு  ஒரு கெட்ட செய்தி புதிய பட்ஜெட் தாக்கல் 2021




Introduction :

தற்போது மத்திய அரசின் 2021 க்காக புதிய பட்ஜெட் தாக்கலில் PF சந்தா தாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தியாகவே அமைந்துள்ளது .

ஆமாம் இனி ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் PF கணக்கில் பணம் Deposit செய்யப்பட்டால் அந்த PF சந்தா தாரர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்று புதிய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

PF கணக்கில் இருக்க கூடிய மிக முக்கியமான ஓன்று வரிவிலக்கு தற்போது அந்த பயனையும் பறிக்கும் வண்ணம் தற்போதைய பட்ஜெட்தாக்கல் அமைந்துள்ளது.

புதிய பட்ஜெட் தாக்கல் :


தற்போது பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட 2021க்காக புதிய பட்ஜெட் ல் pf சந்தா தாரர்களுக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக உள்ளது.



ஆனாலும் இது அதிகம் வருவாய் இட்டும் நபர்களுக்கே பாதகம் விளைவிக்கும் விதமாக உள்ளதே தவிர அனைத்து pf சந்தா தாரர்களையும் பாதிக்காது.

2.5 லட்சத்துக்கு மேல் PF deposit செய்பவர்களுக்கு வரி பிடித்தம் :


தற்போது கொண்டுவரப்பட்ட பட்ஜெட் தாக்களின் படி ஒரு தனிநபர் pf  கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் deposit செய்யப்பட்டால் அதனால் கிடைக்கும் வட்டிக்கு வருபிடித்தம் செய்யப்படும்.

ஒருவருடைய மாத வருமானத்தில் இருந்து 12% தொகையும் அதே 12% தொகையை அவர் பணிபுரியும் நிறுவனமும் வழங்கும்.

இந்த மொத்த deposit செய்யப்படும் பணத்தின் அளவு ஆண்டுக்கு 2.5 க்கு குறைவாக இருந்தால் வரி பிடித்தம் இருக்காது.

அதற்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வரி சலுகை கிடையாது. வரி பிடித்தம் செய்யப்படும்.




இந்த புதிய கொள்கை அதிக வருவாய் பெரும் நபர்களுக்கு மட்டுமே பாதகமாக உள்ளதே தவிர மற்றவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

PF கணக்கில் அதிகம் சேமிக்க மிக முக்கிய காரணம் அதிக வட்டி மற்றும் வரி விலக்கு. இவை இரண்டினால் மட்டுமே அதிகமான நபர்கள் PF கணக்கில் அதிக பணத்தினை சேமித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பட்ஜெட் அதை சீர்க்குளைக்கும் வண்ணம் உள்ளது.

இனி வரும் காலங்களில் pf கணக்கில் பணத்தினை சேமிக்கும் பழக்கம் குறையலாம்.


Monday, February 1, 2021

Whatsapp new update tricks 2021

 Whatsapp New update tricks 2021


Introduction :




தற்போது whatsapp ல் பல புதிய update கள் கொண்டுவரப்பட்டுள்ளது அந்த வகையில் தற்போது whatsapp ல் ஒரு புதிய வசதியை whatsapp நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது.


நமது whatsapp  ல் இருந்து நமக்கு நாமே chat செய்துகொள்ளும் ஒரு புதிய வசதியை தற்போது அறிமுகம்  செய்துள்ளது.

எப்படி நமது whatsapp ல் இருந்து நமக்கே msg அனுப்புவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp Self chating :

நமது whatsapp ல் இருந்து நமக்கே நாம் சாட்டிங் செய்துகொள்ள முடியும். இதற்க்கு நீங்க முதலில் google chrome browser யை open செய்துகொள்ளவும் அதில் URL Type செய்யும் இடத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுல type செய்யவும்

Wa.me//+91உங்களின் whatsapp number தொடர்ந்து type செய்துகொள்ளுங்க.

உதாரணமாக wa.me//+919876543210 இது போன்று type செய்து ok செய்து search செய்யவும்.

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல உங்களுக்கு பக்கம் காண்பிக்கப்படும்


இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue to  chat என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதன் பின்னர் நீங்கள் இரண்டு whatsapp பயன்படுத்தினால் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணினை எந்த whatsapp 
 பயன்படுத்துக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவேண்டும்.

இப்போது உங்களின் whatsapp பக்கம் chat page காண்பிக்கப்படும் இப்போ hi என்று ஒரு msg அனுப்புங்கள் இதன் பின்னர் உங்களின் whatsapp ல் இருந்து உங்களுக்கு sms அனுப்பும் விதத்தில் புதிய chating பக்கம் காண்பிக்கப்படும்
இப்போது நீங்கள் உங்களுக்கு உங்களின் whatsapp ல் இருந்து msg அனுப்பிக்கொள்ள முடியும்.

இப்போது உங்களுக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை உங்களுக்கு நீங்களே பகிர்ந்து சேமித்துக்கொள்ள முடியும்.


இதன் பயன்கள் :


Whatsapp self chat செய்வதன் பயன்கள் பல உள்ளது. அவைகளில் சில

1.உங்களின் முக்கியமான ஆவணங்களை சேமித்துவைக்க உங்களின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்காமல் உங்களின் கணக்கில் நீங்களே அனுப்பிக்கொள்ள பேரையும் பயன்படுகிறது.

2. உங்களின் பிகைப்படத்தை உங்களுக்கு நீங்களே அனுப்பிக்கொண்டு உங்களின் profile picture யை நீங்கள் எளிதில் தேர்வு செய்துகொள்ள  உதவியாக இருக்கும்.

3. நீங்கள் மற்றவர்களுக்கு பகிர நினைக்கும் புகைப்படங்களை உங்களுக்கு நீங்களே பகிர்ந்து வைத்துக்கொண்டு பின்வரும் நாட்களில் எளிதில் மற்றவர்களுக்கு பகிர இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. முக்கியமான ஆவணங்களை எளிதில் கண்டறிய மற்றவர்கள் பார்க்காமல் பாத்துக்காப்பாக மற்றவர்களுக்கு பகிரவும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.