Monday, July 11, 2022

PF கணக்கில் 2022 -2023 நிதியாண்டர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?

நமது PF கணக்கில் உள்ள பண்ணாதீர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?


Introduction :


தற்போது PF ல் கணக்கு வைத்திருக்கும் அணைத்து சந்தா தாரர்களுக்கும் இருக்கும்  ஒரு மிகப்பெரிய கேள்வி தற்போதய நிதியானண்டிற்க்கான வட்டி எப்போது வழங்கப்படும் என்பதே.

 இதை பற்றிய தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்ப்போம்.


When i get the PF Interest:


தற்போது 
நமது PF கணக்கில் இந்த நிதியாண்டிற்க்கான( 2022-2023)வட்டி 8.1% என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வட்டி தொகையை இதுவரையில் எந்த ஒரு PF சாந்த தாரர்களுக்கும் இன்னும் epfo வழங்கவில்லை.

தற்போது வந்துள்ள தகவளின்படி இந்த நிதியாண்டிற்க்கான வட்டியை epfo ஆனது இந்த ஜூலை மாத இறுதிக்குள் 6கோடி PF சாந்த தாரர்கள் அனைவருக்கும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சிலர் அவர்களின் PF தொகையை இந்த நிதியாண்டின் வட்டி நமது கணக்கில் deposit செய்யப்படுவதற்குள் claim செய்தால் என்னவாகும் என்கின்ற பயமும் உள்ளது ?

 எனக்கு வட்டி கிடைக்குமா?
அல்லது வட்டி எப்போது எனது கணக்கில் deposit ஆகும்.

வட்டியை எனது கணக்கில் வரவு வைப்பதற்குள் claim செய்தால் வட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமும் உள்ளது .

இதற்கான பதில் :

நீங்கள் உங்களின் pf பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் claim செய்யலாம். வட்டிக்காக காத்திருக்க தேவை இல்லை.

 நீங்கள் இந்த நிதியாண்டின் வட்டி உங்களுக்கு கிடைப்பதற்குள் claim செய்தால் உங்களின் pf பணத்திர்க்கான வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை சேர்த்து உங்களின் வங்கியில் செலுத்தப்படும்.

Pf கணக்கில் உள்ள முழு பணத்தையும் நீங்கள் claim செய்தால் உங்களுக்கு இந்த நிதியாண்டிற்கான வட்டி தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அதையும் சேர்த்தே உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதுவே pf கணக்கின் விதியும் கூட.

ஒருவேளை இந்த நிதியாண்டிற்கான வட்டி எவ்வளவு என்று முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில் நீங்கள் pf கணக்கில் உள்ள தொகையை claim செய்தால் என்னவாகும்?

இந்த நிதியாண்டிற்க்கான வட்டி எவ்வளவு என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னர் நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள முழு PF தொகையையும் claim செய்தால் கடந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை வட்டியாக நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த தொகையானது இந்த நிதியாண்டிலும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை உங்களுக்கு வழங்கப்படும் இதுதான் PF கணக்கின் விதி.

இதுபோன்ற பயனுள்ள தகவளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணைய தள பக்கத்தை பின்தொடரவும்.

Sunday, July 3, 2022

Best paynow paylater Application full review and kyc completed process with App Download link

 Best paynow Paylater Application of the year 2022 Full Review



Introduction :

இந்த பதிவில் Ring Pay Now payLater  marrum Personal Loan Application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த Application playstore ல் உள்ள ஒரு  application ஆகும் .இந்த Application  பெயர் Ring .


இந்த application மூலமாக எந்த ஒரு QR Code யையும் scan செய்து அதற்க்கான கட்டணத்தை நம்மால் செலுத்த முடியும்.


உங்களுக்கு அவசர தேவைக்கு இந்த application ல் இருந்து உங்களின் நண்பர்களின் QR Code யை scan செய்து அவர்களுக்கு பணத்தை அனுப்பி நீங்க பெற்றுக்கொள்ளவும் முடியும்.


ஆரம்பத்தில் மிகவும் யனுள்ள Application ஆக வளம்பவந்த இந்த PayNow PayLater Application  தற்போது முற்றிலும் Loan வழங்கும் Application ஆக மாற்றம் பெற்று வருகிறது .


மேலும் இந்த Application ல் கொடுக்கப்பட்டிருக்கும் QR Scaner யை பயன்படுத்தி இதற்க்கு முன்பு  வரையில் 200ரூபாய்க்கும் குறைவான தொகையை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை 


அதற்க்கு 10% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது இதனால் இந்த Application பலராலும் வெறுக்கத்தக்க ஒரு Application ஆக பார்க்கப்படுகிறது .

Application download link :





Application Registration process :

👉முதலில் Application யை install செய்து open செய்யவும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும்.


 👉இப்போது உங்களின் எண்ணிற்கு வரும் OTP யை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை இறுதி செய்துகொள்ளவும்.


 👉இப்போது கீழே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும்



அதில் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம்,மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து Register செய்துகொள்ளவும்.


இதனை  தொடர்ந்து உங்களின் pan எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இதை நீங்கள் உறுதி செய்ததும் உங்களுக்கான Credit Limit உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உங்களுக்கான credit Limit என்பது உங்களின் pan எண்ணினை பொறுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


KYC Complete process :


இதன் பின்னர் உங்களுக்கான KYC யை நிறைவு செய்யவேண்டும்

இதற்க்கு KYC என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை பூர்த்தி செய்யவும்.


இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும்.


இப்போது உங்களின் ஆதார் verification நிறைவு செய்யப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் QR Code யை பயன்படுத்தி எந்த கட்டணத்தியும் செலுத்திக்கொள்ள முடியும்.

Application Download Link:




Ring Personal Loan 

இந்த Application ல் தற்போதைய Update படி அதிகப்பற்றமாக 1லட்சம் ரூபாய் வரையில் personal Loan வழங்கபடுகிறது 

இதற்க்கு எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை ,ஏற்கனவே நீங்கள் பதிவேற்றம் செய்துள்ள ஆவணங்களை வைத்து உங்களுக்கு இந்த personal loan வழங்கப்படுகிறது .


ஆனால் மற்ற Personal Loan Application களை விடவும் இந்த Application ல் பிடித்தம் செய்யப்படும் வட்டி மற்றும் கட்டணம் என்பது மிகவும் அதிகம் .


இதில் பிடித்தம் செய்யப்படும் கட்டணங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும் 




மேலும் video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Video வை பார்க்கவும்