Monday, January 21, 2019

How to check your EB bill through Online in simple way (உங்களின் வீடு , கடை மற்றும் நிறுவனத்தின் current bill எவ்வளவு என்பதை ஒன்லைன் வழியாக எளிதில் தெரிந்துகொள்ளலாம்)

How to check your BE Bill through Online


உங்களின் வீடு , கடை மற்றும் நிறுவனத்தின்  இந்த மாதத்திற்கான  current bill எவ்வளவு என்பதை ஒன்லைன் வழியாக எளிதில்  தெரிந்துகொள்ளலாம் .



இப்போது உங்களின் current bill எவ்வளவு என்பதை உங்களின் தொலைபேசி மூலமாக மிகவும் எளிதில் தெரிந்து கொள்ள ஒரு mobile application உள்ளது.

MOBILE APPS



 இதனை பதிவிறக்கம் செய்தாள் போதும் ஒரு நிமிடத்தில்  எந்த ஒரு நபருடைய current bill எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் .

அதனை பற்றி இப்போது காண்போம் .

  .


இந்த APPLICATION யை Google  PLAY STORE -ல்  சென்று download செய்து கொள்ளலாம் .

App Download Link 



 இந்த application - யை ஒன்லைன் download செய்ய 2.2 mp  data செலவாகும் மிகவும் சிறிய அளவிலான ஒரு application .

இதனை registration செய்ய தேவை இல்லை .

இந்த application -யை open செய்தால் உங்களுக்கு கீழே காண்பதுபோல திரை தோன்றும் .

Image-1



இதில் முதலாவது கொடுக்கபட்ட படத்தில்   முதலாவது கொடுக்கபட்ட கட்டத்தில் உங்களின் Region CODE -யை பதிவு செய்யவும் .



உதாரணமாக அந்த கட்டத்தில் உங்களுக்கு CHENNAI SOUTH -09 யன குறிப்பிட பட்டிருக்கும் .

அந்த பட்டனை CLICK செய்தால் உங்களுக்கு மற்ற பகுதிகளுக்கான CODE எண்ணானது தோன்றும் அதில் உங்களின் மாவட்டத்தை தேர்வு செய்யவும் .

இதில் மொத்தம் 10 மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே கொடுக்க பட்டிருக்கும்  இதில் உங்களின் மாவட்டம் கொடுக்க படவில்லை என்றால் உங்களின் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள் .

நான் இப்போது என்னுடைய REGION CODE யை பதிவு செய்துள்ளேன் CHENNAI SOUTH -09

 இது போன்று உங்களின் REGION CODE யை தேர்வு செய்துகொள்ளுங்கள் .  


இதற்க்கு அடுத்த இரண்டாவது கட்டத்தில் உங்களின் CONSUMER NUMBER -யை பதிவு செய்யவும் .

CONSUMER NUMBER உங்களின் EB அட்டையில் குறிப்பிடபட்டிருக்கும் .

EX .312114715

அதற்க்கு அடுத்த கட்டத்தில் ஒரு CAPTCHA  எண் கொடுக்க பட்டிருக்கும் அதனை அந்த கட்டத்தில் பதிவு செய்யவும் .

இப்போது கீழே கொடுக்க பட்டுள்ள SUBMIT என்கிற பட்டனை CLICK செய்யவும் . 


உங்களின்  விபரங்களை சரியாக குறிப்பிட்டிருந்தால் மேலே உள்ளதை போன்று உங்களின் பெயர் மற்றும் உங்களின் consumer  எண்ணும் தோன்றும் .

இதனை சரி பார்த்து உங்களின் eb bill தான கொடுக்க பட்ட விபரம் உங்களுடையது தான என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள் .

உங்களின் தகவல் அனைத்தும் சரியாக இருந்தால் அதற்க்கு கீழே உங்களின் இந்த மாதத்திற்கான 

கரண்ட் பில் எவ்வளவு என்பதனை தெரிந்து கொள்ளலாம் .


மேலும் கரண்ட் பில்யை கட்டுவதற்கு phonepe ,amazonpay ,மற்றும் paytm வழியாக செலுத்தி கொள்ளலாம் .

எப்படி கரண்ட் பில் ஒன்லைனில் கட்டுவது என்பதை அடுத்த பதிவில் காணலாம் . 






Sunday, January 20, 2019

How to Transfer old company pf amount to new pf account through Online

Old company PF amount Transfer to new PF account



Download link : https://za.gl/ImufWw

  ஒரு நபர் இரண்டு அல்லது அதற்க்கு அதிகமான நிறுவனத்தில் பணி புரிந்திருந்தால் அவரிடம் 2 UAN எண் (NUMBER) அல்லது அதற்கும் அதிகமான UAN எண் இருக்கலாம் .

அல்லது ஒரு UAN எண்ணில்  வேறு வேறு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கலாம். அப்படி  இருக்கும் பொது அவர்களிடம்  ஓரு UAN எண் மட்டும் இருக்கும் அதனை LOGIN செய்தால் அந்த ID யில் அவர் எத்தனை நிறுவனத்தில் பணிபுரிந்திருகாரோ அத்தனை  நிறுவனத்தின் Member ID கள் திரையில் தோன்றும் .
இந்த MEMBER ID யை கொண்டு உங்களின் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு MEMBER ID க்கு Transfer செய்யவேண்டும் .


மேலும் முக்கியமாக உங்களின் pf  கணக்கை login செய்து அதில் Online service என்ற பட்டனை click செய்தால் உங்களுக்கு அதில் claim செய்வதற்கான claim 31c ,19c &10 என்கின்ற பட்டனை click செய்யவும் அப்போது உங்களின் தகவல்கள் view செய்யப்படும் அதில் உங்களின் default  Member ID தோன்றும் .அந்த ID க்குத்தான் உங்களின் மற்ற நிறுவனத்தின் PF (AMOUNT )பணத்தை Transfer செய்யவேண்டும் .


Old PF Amount Transfer to Default PF Member ID 

இப்படி அனைத்து பழைய PF கணக்கில் உள்ள உங்களின் சேமிப்பு பணத்தை ஒரே PF Member id க்கு TRANSFER  செய்து பின்னர்தான் உங்களின் மற்ற   PF கணக்கில் உள்ள பணத்தை CLAIM செய்திட முடியும் .

இந்த முறை ஒரு UAN ல் பல நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பொருந்தும் .

அடுத்தது இரண்டு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு  UAN எண் வைத்திருப்பவர்கள். 


2 UAN 2 COMPANY PF ACCOUNT 


நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தின் PF பணத்தை  மற்ற ஒரு  நிறுவனத்தின் PF கணக்கிற்கு Transfer செய்து .transfer செய்த pf கணக்கினை login செய்து உங்களின் மொத்த pf பணத்தினை claim செய்யலாம் .

அப்படி இல்லாமல் தனி தனியாகவும் claim செய்யலாம் .தனி தனியாக claim செய்திட transfer செய்ய தேவை  இல்லை. 


How to Transfer old PF Amount to New pf account (One UAN NUMBER More company pf account Number)

இப்போது pf website open செய்து கொள்ளுங்கள்.


அதில் kyc updation என்கின்ற பட்டனை click செய்யவும்

Download link : https://za.gl/ImufWw



அடுத்தது உங்களின் pf account யை  login செய்யவும் 


Download link : https://za.gl/ImufWw

அடுத்தது view என்கிற பட்டனை click செய்யவும் .
அதில் service History என்கிற பட்டனை click செய்து கொள்ளுங்கள் .





இப்போது உங்களின் member ID மற்றும் நீங்கள் பணி புரிந்த  அனைத்தும் நிறுவனத்தின் MEMBER  ID யும் OPEN ஆகும்    .

இதனை தனியாக COPY செய்து வைத்து கொள்ளுங்கள் .

இப்போது எனக்கு மூன்றாவது member ID எனக்கு Default id யாக உள்ளது .

ஆதலால் மற்ற member id ஓன்று மற்றும்  இரண்டாவது  member id பணத்தை 3-வது  member id  க்கு Transfer செய்யவேண்டும் .

இப்போது முதல் member id யை copy செய்யவும் . 


அடுத்தது  online service என்கிற பட்டனை click செய்யவும் .அதில் இரண்டாவது பட்டன் One member one pf account என்கிற பட்டன் யை click செய்யவும் .

இதில் கீழே உள்ள previous employee என்கிற பட்டனை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் முதலாவது member id யை கீழே உள்ள கட்டத்தில் பதிவு செய்யவும் .  

Download link : https://za.gl/ImufWw

இப்போது  உள்ள Get details என்கிற பட்டனை click செய்யவும் .


இப்போது உங்களின் பெயர் உங்களின் member id பணி புரிந்த நிறுவனத்தின் பெயர் அனைத்தும் திரையில் தோன்றும் .



இப்போது உங்களின் பெயர் அருகில் ஒரு சிறிய கட்டம் ஓன்று தேர்வு செய்யும் வகையில் கொடுக்க பட்டிருக்கும் அதனை tik செய்யவும் .


அடுத்தது கீழே உள்ள GET OTP என்கிற பாட்டனை கிளிக் செய்யவும் இப்போது உங்களின் ரெஜிஸ்ட்ர் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண்னானது கிடைக்கும் ,


அதனை கீழே கொடுக்க பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் இப்போது SUBMIT என்கிற பட்டனை கிளிக் செய்து SUBMIT செய்யவும் .


Download link : https://za.gl/ImufWw



இப்போது உங்களின் PF கணக்கில் உள்ள பணம் மற்றோரு PF கணக்கிற்கு மாற்றுவதற்கான பரிந்துரை உங்களின் நிறுவனத்திற்கு சென்று  விடும் .


உங்களின் pf பணம் Transfer ஆவதற்கு குறைந்ததது 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம் .

இது போன்று இரண்டு uan  வைத்திருப்பவர்களும் இதே வழியை பின்பற்றவும் .

இறுதியாக உங்களின் pf E -PASSBOOK யை OPEN செய்து பணம் TRANSFER ஆகிவிட்டதா யன உறுதிசெய்து கொள்ளுங்கள் பின்னர் உங்களின் பணத்தை WITHDRAW செய்துகொள்ளுங்கள் .



Wednesday, January 16, 2019

EPFO name correction ,dob correction,gender correction fathers name correction in online

                                   EPFO name correction ,dob correction, gender correction  fathers name correction in online 

Introduction:

உங்கள் pf கணக்கில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம் தவறாக பதிவு  செய்யப்பட்டுள்ளதா?

அதனை ஆன்லைன் வழியாக சரிசெய்ய முடியும் .

                   Joint declaration form




அதனை ஆன்லைன் வழியாக எப்படி சரிசெய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

 உங்களின் தந்தையின் பெயர் தவறாக குறிப்பிட பட்டுள்ளதா ?

இதில்  ஏதேனும்  தவறுகள் இருந்தால் உங்களின் pf கணக்கில் உங்களின் ஆதார் எண்ணிணை இணைக்க முடியாது .

மேலும் உங்களின் பான் எண்ணையும் இணைக்க முடியாது இணைக்க  முற்படும்  பொது  உங்களுக்கு  error வரும் .


இவைகளை இணைக்காமல் உங்களால் உங்களின் pf கணக்கில்  உள்ள பணத்தினை எடுக்க முடியாது .

உங்களின் pf கணக்கில் உள்ள பணத்தினை எடுக்க 

Form Download Link


 

                                          https://www.youtube.com/watch?v=N3q8UCqBO_Q


உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் உங்களின் pf கணக்குடன் இணைக்க வேண்டியது மிகவும் அவசியமானது .


உங்களின் பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இவைகளில் தவறுகள் இருந்தால் எப்படி திருத்துவது ?      

முதலில் உங்களின் login  id யை  login செய்யவும் .இதற்க்கு கீழே கொடுக்க பட்ட website யை open செய்யவும்    .






                                                  joint declaration form download

                                             click care : https://za.gl/1NePi4C2

website image
மேலே கொடுத்துள்ளேன் அதில் சிவப்பு நிறத்தில் கட்டம்  குறியீடு உள்ள பகுதியை click செய்யவும் (KYC  UPDATION).



அடுத்தது உங்களுக்கு கேழே  உள்ளதுபோல்  WEB PAGE காணப்படும் .அதில் சிகப்பு நிற கட்டம் குறிப்பிட்ட பகுதியில் உங்களின் UAN எண் மற்றும் PASSWORD யை பதிவு செய்யவும் .



இறுதியாக கீழே உள்ள CAPTCHA யை பதிவு செய்து உங்களின் LOGIN பகுதியை Login செய்யவும் . 





இப்போது உங்களின் pf கணக்கு login செய்யபடும் .
அதனுடைய மாடல் படம் கீழே உள்ளது .





இதற்க்கு அடுத்தது manage என்கிற பட்டனை click செய்யவும் .இதில் click செய்யும் பொது மேலும் அதிகப்படியான தேர்வுகள் தோன்றும் .அதில் Basic details modify என்கிற பட்டனை click செய்யவும் .



இதனை click செய்தால் கீழே உள்ளது போன்று உங்களின் தகவல்களை திருத்துவதற்கான பக்கம் தோன்றும் .




             

இதில் உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் பெயர், உங்களின் பிறந்த நாள் , பாலினம் முதலியவைகளை உங்களின் ஆதார் அட்டையில் எவ்வாறு குறிப்பிட பட்டுள்ளதோ அது படிய பதிவு செய்யவும் .

அதற்க்கு அடுத்த படியாக உங்களின் employee id யை தேர்வு செய்யவும் .


இறுதியாக நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்து கொள்ளவும் .பின்னர் கேழே கொடுக்க பட்டுள்ள update என்கிற பட்டனை click செய்யவும் .


இப்போது உங்களின் தகவல்கள் நீங்கள் பணி  புரிந்த அல்லது பணி  செய்துகொண்டிருக்கும் உங்களின் நிவனத்திடம்  உங்களின் இந்த தகவல்கள் திருத்தத்திற்கான உத்திரவாதத்திற்கு காத்திருக்கும் .உங்களின் நிறுவனம் இதனை உறுதி  (approval ) செய்யவேண்டும் .


அவர்கள் உறுதி செய்த பின்னர் உங்களின் தகவல்கள் உங்களின் pf அலுவலகத்திற்கு செல்லும் அவர்கள் உறுதியளித்த பின்னர் உங்களின் தகவல்கள் மாற்றம் செய்யப்படும் .


இதற்க்கு பின்னர் உங்களின் ஆதார் எண்ணானது உங்களின் pf கணக்கில் (kyc) தானாகவே இணைந்து விடும் ..

மேலும் உங்களின் நிறுவனத்தில் உறுதியளிக்கவிள்ளை  என்றால் உங்களின் தகவல்கள் மாறாது .

உங்களின் நிறுவனம் 1 நாளில் உறுதியளித்தால் உங்களின் தகவல்கள் அதிக பட்சமாக 7 நாட்களில் மாற்றம்  செய்யப்படும் .


உங்களின் தகவல்களை ஒன்லைனில் update செய்துவிட்டு உங்களின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினால் உங்களின் தகவல்களை எளிதில் மாற்றம் செய்யமுடியும் .

இந்த வழியே மிகவும் எளிமையானது .இதன் மூலம் உங்களின் pf கணக்கில் உள்ள தகவல்களை எளிதில் திருத்தம் செய்து கொள்ள முடியும் .


உங்களின்   தந்தை பெயரில் தவறுகள் இருந்தாலோ அல்லது தந்தை பெயர் குறிப்பிடாமல் இருந்தாலோ .

                                              joint declaration form download

                                             click care : https://za.gl/1NePi4C2


Download link :http://nielit.gov.in/sites/default/files/PDF/FacilityManagement/name%20change%20correction%20form.pdf

அதனை சரிசெய்ய joint declaration  என்கிற படிவத்தை பூர்த்தி செய்து pf  அலுவலகத்தில் கொண்டு  சமர்ப்பிக்கவும் .

இவ்வாறு செய்தால் உங்களின் தந்தை பெயரில் திருத்தம் செய்யமுடியும் .

இது தவிர வேறு வழியாக உங்களின் தந்தை பெயரில் திருத்தம் செய்யமுடியாது .


                                                               Thank you


Sunday, January 6, 2019

PF AMOUNT WITHDRAWAL WITHOUT TAX BEST SOLUTION IN TAMIL


உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஒரு வரியும் இல்லாமல் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் PF கணக்கில் உங்களின் PAN எண்ணை இணைத்திருக்க வேண்டும் .



அப்படி இணைக்க வில்லை எனில் உங்களின் PF கணக்கு சேமிப்பு பணத்தை  எடுக்க முற்படும்போது  உங்களின் PF கணக்கில் உள்ள தொகையில் இருந்து வருமான வரி எடுக்க படும் மீதமுள்ள பணம் மட்டுமே உங்களுக்கு வழங்க படும்.


        இதனை தவிர்ப்பதற்கு என்ன 

       இதனை தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளது 


          1.உங்களின் PF சேமிப்பு கணக்கில் உங்களின் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும் .
   

          2.அப்படி உங்களால் பான் எண்ணை இணைக்க முடியாத நிலையில்  தாங்கள் படிவம் 15G /15H


CLICK CARE TO GET DOWNLOAD LINK :https://za.gl/cAIR



Form Download link :Click to Download Form 15G



            (FORM 15G /15H ) இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்களின் PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .



இவ்வாறு செய்வதால் நீங்கள் எந்த ஒரு வருமான வரியும்  செலுத்தாமல் உங்களின் PF சேமிப்பு கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ள முடியும்.



இந்த படிவமானது  தாங்கள்  உங்களின்   pf கணக்குடன் இணைப்பதால் உங்கள் கணக்கில் பான் எண் இணைக்க பட்டதாக எடுத்துக்கொள்ளப் படும் .



இந்த படிவத்தை சமற்பித்த பிறகு உங்களின் pf சேமிப்பு பணத்தை claim செய்தல் உங்களுக்கு எந்த  வரியும் உங்களின் pf சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க படமாட்டாது என்பது குறிப்பிட தக்கது .





          இந்த படிவமானது ஒன்லைனில் கிடைக்கும் அதற்கான LINK கீழே கொடுத்துள்ளேன் .

     இந்த LINK யை கிளிக் செய்து  உங்களின் படிவத்தை  பதிவிறக்கம் செய்யலாம் .


இந்த படிவத்தை எப்படி நிரப்புவது என்பதனை கிலே படமாக கொடுத்துள்ளேன் பார்க்கவும் .

PART-1

Download click care  : form 15G


Download click care : https://za.gl/1NePi4C2

PART-2

 


   form 15G /15H  DOWNLOAD




 படிவம் 1 மட்டும் நிரப்பினால் போதுமானதும் படிவம் 2 நிரப்ப வேண்டாம் .அதை அப்படியே விட்டு விடவும் .


வருடங்கள் எதயும் நிரப்ப தேவை இல்லை .உங்களின் விபரங்களை மட்டும் நிரப்பினால் போதும் .

படிவம் 1 முதல் 15 வரை மட்டும் நிரப்புங்கள் .


1.உங்களின் பெயரினை பதிவு செய்யவும் ,

2.உங்களின் பான் எண்ணை பதிவு செய்யவும் ,

3.எண் 3ல் (INDIVIDUAL ) யன பதிவு செய்யவும் ,

4.நடப்பு ஆண்டுகள் மற்றும் அதற்க்கு அடுத்த ஆண்டினை பதிவு செய்யவும் EX (2019-2020)

5.(RESIDENT )யன பதிவு செய்யவும் ,


6.உங்களின் கதவு எண்  அல்லது உங்களின் கட்டிடத்தின் எண்ணை  பதிவு செய்யவும் ,

7.உங்களின் வீட்டிற்கு யன ஏதாவது பெயர் இருந்தால் அதை எழுத்தி கொள்ளுங்கள் இல்லை என்றால் எதுவும் நிரப்ப வேண்டாம் ,

8.உங்களின் தெரு பெயரை நிரப்பவும் ,

9.உங்களின் கிராமத்து பெயர் அல்லது உங்களின் வீடு உள்ள பகுதியின் பெயரை நிரப்பவும் ,

10.உங்களை  மாவட்டத்தை  பதிவு செய்யுங்கள் ,

11.உங்களின் மாநிலத்தை பெயரை பதிவு செய்யவும் ,(தமிழ்நாடு )

12.உங்களின் பகுதி PINCODE பதிவு செய்யவும் .(654653)

13.உங்களின் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யவும் .

14.உங்களின் தோலை பேசி எண்ணை பதிவு செய்யவும் ,

15.நீங்கள் வருமான வரி செலுத்தியிருந்தால் YES என்பதை தேர்வு  செய்யவும்  இல்லை என்றால் NO என்பதனை தேர்வு செய்யவும் .


});
இதற்க்கு கீழே உள்ள 16 முதல் 19 வரை உள்ள எந்த ஒரு பாதியையும் நிரப்ப வேண்டாம் ,

இதற்க்கு அடுத்ததாக Signature of declarant  என்று கொடுக்க பட்ட இடங்களின் உங்களின் கையெழுத்தினை பதிவு செய்யவும் .

I /WE ........ யன கொடுக்க பட்டிருக்கும் இடத்தினுள் உங்களின் பெயரினை பதிவு செய்யவும் .

இறுதியாக

PLACE .......
DATE ..........   இந்த இரண்டு பகுதியையும் நிரப்பி கொள்ளுங்கள் .

இரண்டாவது படிவத்தை நிரப்பாமல் அப்படியே விட்டு விடுங்கள் .


மேலும் இதனுடன் உங்களின் பான் அட்டையை நகல் எடுத்துக்கொள்ளவும் அந்த நகலீல் உங்களின் கையெழுத்திட்டு கொள்ளவும்  இந்த நகலையும் FORM 15G  உடன் இணைக்கவும் .

மேலும் அதனுடன் உங்களின் விபரங்களையும் ஒரு காகிதத்தில் நிரப்பி கொள்ளுங்கள்  .

அவை கீழே கொடுக்க பட்டுள்ளது .

1.உங்களின் பெயர்
2.உங்களின் PF கணக்கு எண்
3.உங்களின் UAN எண்ணெயும் எழுதவும்  ,
4.உங்களின் பான் எண்ணெயும் எழுதவும் .


Download click care : https://za.gl/1NePi4C2

SAMPLE PICTURE:


SAMPLE PICTURE:




இப்போது இந்த மூன்று படிவத்தையும் உங்களின் PF அலுவலகத்தில் கொண்டு சமர்ப்பிக்கவும் ,




வருமான வரிவிகிதம் 


1.உங்களின்  PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் அதிகமாக இருந்தால் உங்களின் சேமிப்பு தொகையில் இருந்து  35% தொகையானது வரியாக  எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .

2.உங்களின்  PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் குறைவாக இருந்தால்
 சேமிப்பு தொகையில் இருந்து  10% தொகையானது வரியாக  எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .

இந்த வரியினை தர்க்கவே இந்த படிவம் 5ஜி  கொடுக்க வேண்டும் .இந்த படிவத்தை கொடுப்பதால் தங்கள் தங்களின் வருமான வரியில் பிடித்தத்தில்  இருந்து விடு பட முடியும் .


இந்த படிவத்தை சமர்ப்பித்தால் உங்களின் பான் எண் இணைக்க பட்டதாக கருத படுமே  தவிர உங்களின் பான் எண் link ஆகாது .

இதனை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியாது என்பதும் குறிப்பிட தக்கது .










                                     15G /15H  DOWNLOAD






                                                              Thank you



Tuesday, January 1, 2019

PF advance amount claim through online simple steps PF கணக்கில் அட்வான்ஸ் பணத்தினை எடுக்க செய்ய வேண்டியது .

EPFO - இதில் உள்ள  நமது சேமிப்பு பணத்தை  நமக்கு மிகவும் அவசரமாக பணம் தேவைப்படும் தருணங்களில் PF கணக்கில் உள்ள நமது பங்கு(Employee share) பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்.அதுவும்  வேலையில் இருக்கும்போதே
.



இதற்க்கு மிகவும் முக்கியமாக நாம் செய்யவேண்டியது.




1.உங்களின் UAN (Universal account number )எண்னை  நீங்கள் செயல்படுத்தி இருக்க வேண்டும் (ACTIVATION ) .


2.உங்களின் ஆதார் எண்ணை உங்களின் PF கணக்கில் KYC -ல் பதிவு (KYC UPDATE ) செய்திருக்க வேண்டும் .



3.உங்களின் வங்கி கணக்கு எண்ணை உங்களின் PF கணக்கில் (KYC UPDATE )பதிவு செய்திருக்க வேண்டும் .


Download click care : https://za.gl/1NePi4C2

 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் கண்டிப்பாக KYC -ல் பதிவு செய்திருந்தால் மட்டுமே உங்களால் PF கணக்கில் இருந்து உங்களின் பணத்தை அட்வான்ஸ் பணமாக பெற்று கொள்ள முடியும் .

உங்களின் ஆதார் எண்ணில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உங்களின் ஆதார் உங்களின் PF கணக்கில் இணைக்க முடியாது .

எண்ணென்ன  பிழைகள் இருக்கும் .  


1.உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு உள்ளதோ அது போலவே உங்களின் pf  கணக்கிலும் இருக்க வேண்டும் .

அப்படி இல்லாமல் இருக்கும் பொது உங்களின் ஆதார் உங்களின் pf கணக்கில்  இணையாது .

ஒரு எழுத்து தவறாக இருந்தாலும் இணைக்க முடியாமல் போகலாம் .


2.உங்களின் பிறந்த தேதி தவறாக குறிப்பிட பட்டிருந்தாலும் இணைக்க முடியாது .

3.உங்களின் பாலினம் தவறாக குறிப்பிட பட்டிருந்தாலும் இணைக்க முடியாது .

4.உங்களின் தந்தை பெயர் தவறாக இருந்தாலும் இணைக்க முடியாது .


தீர்வு 


1.உங்களின் pf கணக்கில்  உள்ள  விபரங்களை  உங்களின் ஆதார் அட்டையில் குறிப்பிட பட்ட விபரங்களை  போல  திருத்தம் செய்து கொண்டால் ஆதார் kyc ல் இணைக்க முடியும்  .




2.அல்லது உங்களின் ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை உங்களின் pf கணக்கில் உள்ளதுபோல்  திருத்திகொள்வதன் மூலமாகவும் சரி செய்ய முடியும் .


இதில் முதலாவது குறிப்பிட்ட வழிகளை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.


ஏனெனில் முதலாவது முறையில் நீங்கள் உங்களின் வீட்டில் இருந்து கொண்டே உங்களின் விபரங்களை ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ள முடியும் .

இதற்க்கு வேறு எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை.

உங்களின் தவறான விபரங்களை திருத்தம் செய்து கொள்ளவும் முடியும்.


அப்படி திருத்தம் செய்யும் பொது உங்களின் ஆதார் உங்களின்  pf கணக்கில் kyc -ல் இணைந்து விடும்  .நீங்கள் தனியாக இணைக்க தேவை இல்லை .

மேலும்


இரண்டாவது வழியில்  உங்களின் ஆதார் விபரங்களை மாற்றம்  செய்வதற்கு நீங்கள் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் .

உங்களை விபரங்களை திருத்தம் செய்வதற்கு வேறு ஏதேனும் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் .

இதனால்  உங்களின் ஆதார் அட்டையை திருத்தும் செய்வது மிகவும் கடினம் .


 இதற்க்கு பின் உங்களின் ஆதார் எண் உங்களின்  pf  கணக்குடன் இணைக்கப்படும் அதற்க்கு பின் நீங்கள் உங்களின் PF அட்வான்ஸ் தொகையை பெற்றுகொள்ள கோரிகை விடுக்க முடியும் .


 இதனை விடியோவாக பாக்க கீழே LINK கொடுத்துள்ளேன்





மேலும் PF பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் .இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும் .


                                                  

                                                             நன்றி