Wednesday, January 16, 2019

EPFO name correction ,dob correction,gender correction fathers name correction in online

                                   EPFO name correction ,dob correction, gender correction  fathers name correction in online 

Introduction:

உங்கள் pf கணக்கில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,உங்களின் பாலினம் தவறாக பதிவு  செய்யப்பட்டுள்ளதா?

அதனை ஆன்லைன் வழியாக சரிசெய்ய முடியும் .

                   Joint declaration form




அதனை ஆன்லைன் வழியாக எப்படி சரிசெய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

 உங்களின் தந்தையின் பெயர் தவறாக குறிப்பிட பட்டுள்ளதா ?

இதில்  ஏதேனும்  தவறுகள் இருந்தால் உங்களின் pf கணக்கில் உங்களின் ஆதார் எண்ணிணை இணைக்க முடியாது .

மேலும் உங்களின் பான் எண்ணையும் இணைக்க முடியாது இணைக்க  முற்படும்  பொது  உங்களுக்கு  error வரும் .


இவைகளை இணைக்காமல் உங்களால் உங்களின் pf கணக்கில்  உள்ள பணத்தினை எடுக்க முடியாது .

உங்களின் pf கணக்கில் உள்ள பணத்தினை எடுக்க 

Form Download Link


 

                                          https://www.youtube.com/watch?v=N3q8UCqBO_Q


உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் உங்களின் pf கணக்குடன் இணைக்க வேண்டியது மிகவும் அவசியமானது .


உங்களின் பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இவைகளில் தவறுகள் இருந்தால் எப்படி திருத்துவது ?      

முதலில் உங்களின் login  id யை  login செய்யவும் .இதற்க்கு கீழே கொடுக்க பட்ட website யை open செய்யவும்    .






                                                  joint declaration form download

                                             click care : https://za.gl/1NePi4C2

website image
மேலே கொடுத்துள்ளேன் அதில் சிவப்பு நிறத்தில் கட்டம்  குறியீடு உள்ள பகுதியை click செய்யவும் (KYC  UPDATION).



அடுத்தது உங்களுக்கு கேழே  உள்ளதுபோல்  WEB PAGE காணப்படும் .அதில் சிகப்பு நிற கட்டம் குறிப்பிட்ட பகுதியில் உங்களின் UAN எண் மற்றும் PASSWORD யை பதிவு செய்யவும் .



இறுதியாக கீழே உள்ள CAPTCHA யை பதிவு செய்து உங்களின் LOGIN பகுதியை Login செய்யவும் . 





இப்போது உங்களின் pf கணக்கு login செய்யபடும் .
அதனுடைய மாடல் படம் கீழே உள்ளது .





இதற்க்கு அடுத்தது manage என்கிற பட்டனை click செய்யவும் .இதில் click செய்யும் பொது மேலும் அதிகப்படியான தேர்வுகள் தோன்றும் .அதில் Basic details modify என்கிற பட்டனை click செய்யவும் .



இதனை click செய்தால் கீழே உள்ளது போன்று உங்களின் தகவல்களை திருத்துவதற்கான பக்கம் தோன்றும் .




             

இதில் உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் பெயர், உங்களின் பிறந்த நாள் , பாலினம் முதலியவைகளை உங்களின் ஆதார் அட்டையில் எவ்வாறு குறிப்பிட பட்டுள்ளதோ அது படிய பதிவு செய்யவும் .

அதற்க்கு அடுத்த படியாக உங்களின் employee id யை தேர்வு செய்யவும் .


இறுதியாக நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்து கொள்ளவும் .பின்னர் கேழே கொடுக்க பட்டுள்ள update என்கிற பட்டனை click செய்யவும் .


இப்போது உங்களின் தகவல்கள் நீங்கள் பணி  புரிந்த அல்லது பணி  செய்துகொண்டிருக்கும் உங்களின் நிவனத்திடம்  உங்களின் இந்த தகவல்கள் திருத்தத்திற்கான உத்திரவாதத்திற்கு காத்திருக்கும் .உங்களின் நிறுவனம் இதனை உறுதி  (approval ) செய்யவேண்டும் .


அவர்கள் உறுதி செய்த பின்னர் உங்களின் தகவல்கள் உங்களின் pf அலுவலகத்திற்கு செல்லும் அவர்கள் உறுதியளித்த பின்னர் உங்களின் தகவல்கள் மாற்றம் செய்யப்படும் .


இதற்க்கு பின்னர் உங்களின் ஆதார் எண்ணானது உங்களின் pf கணக்கில் (kyc) தானாகவே இணைந்து விடும் ..

மேலும் உங்களின் நிறுவனத்தில் உறுதியளிக்கவிள்ளை  என்றால் உங்களின் தகவல்கள் மாறாது .

உங்களின் நிறுவனம் 1 நாளில் உறுதியளித்தால் உங்களின் தகவல்கள் அதிக பட்சமாக 7 நாட்களில் மாற்றம்  செய்யப்படும் .


உங்களின் தகவல்களை ஒன்லைனில் update செய்துவிட்டு உங்களின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினால் உங்களின் தகவல்களை எளிதில் மாற்றம் செய்யமுடியும் .

இந்த வழியே மிகவும் எளிமையானது .இதன் மூலம் உங்களின் pf கணக்கில் உள்ள தகவல்களை எளிதில் திருத்தம் செய்து கொள்ள முடியும் .


உங்களின்   தந்தை பெயரில் தவறுகள் இருந்தாலோ அல்லது தந்தை பெயர் குறிப்பிடாமல் இருந்தாலோ .

                                              joint declaration form download

                                             click care : https://za.gl/1NePi4C2


Download link :http://nielit.gov.in/sites/default/files/PDF/FacilityManagement/name%20change%20correction%20form.pdf

அதனை சரிசெய்ய joint declaration  என்கிற படிவத்தை பூர்த்தி செய்து pf  அலுவலகத்தில் கொண்டு  சமர்ப்பிக்கவும் .

இவ்வாறு செய்தால் உங்களின் தந்தை பெயரில் திருத்தம் செய்யமுடியும் .

இது தவிர வேறு வழியாக உங்களின் தந்தை பெயரில் திருத்தம் செய்யமுடியாது .


                                                               Thank you


No comments:

Post a Comment