Friday, April 15, 2022

PF Account Transfer New Update New Future update now full details in tamil

 PF Account Transfer New Future Update Now



Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு கணக்கில் இருந்து மற்றோரு கணக்கிற்கு PF பணத்தை Transfer செய்வதில் புதிய ஒரு பயனுள்ள Update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய update பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF Transfer NEW Option :

நாம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் நமது பழைய நிறுவனத்தின் PF பணத்தை  எடுக்கவேண்டும் என்றால் தற்போது நாம் பணிபுரியும் அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்திற்கு பணத்தை Transfer செய்யவேண்டும்.

அவ்வாறு Transfer செய்தால் மட்டுமே நம்மால் பழைய நிறுவனத்தில் உள்ள பந்தை எடுக்க முடியும்.

இதில் இருக்க கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால். நாம் பழைய நிறுவனத்தின் பணத்தை புதிய நிறுவனத்திற்கு Transfer செய்யும்போது அதற்க்கு முதலில் நமது company Employer Approved செய்யவேண்டும்.

அதன் பின்னர் PF நிறுவனம் Approved செய்யவேண்டும் அதன் பின்னார்தான் நமது PF பணமானது Transfer ஆகும்.

இதில் பலருக்கு ஒரு ஏற்படும் சில பிரச்சனைகள் என்னவென்றால் PF பணத்தை transfer செய்யும்போது அது பல மாதங்களாக Approved செய்யப்படாமல் இருக்கும் அதற்குள் நாம் 2வது நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி 3வது புதிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்துவிடுவோம்.

இந்த சூழ்நிலையில் நாம் ஏற்கனவே transfer Request கொடுத்திருந்த அந்த Request யை cancel செய்ய வேண்டும்.



அப்படி cancel செய்யவிட்டால் நாம் 2வது நிறுவனத்தின் பணத்தை 3வது நிறுவனத்திற்கு Transfer செய்ய முடியாது.

இங்கு நாம் நமது பழைய Transfer Request யை Cancel செய்ய வேண்டுமென்றால் அது நம்மால் முடியாது.

இதனை நமது employer Cancel செய்யலாம் அல்லது pf நிறுவனம் cancel செய்யலாம்.

அல்லது pf இணையதளத்தில் Online ல் Grievance ல் புகாராளிக்கலாம். மேலே குறிப்பிட்ட வழிகளில் தவிர வேறு எந்த வழியிலும் நாம் நமது Transfer Request யை cancel செய்ய முடியாது.

ஆனால் தற்போது நமது PF கணக்கில் நாம் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு நிறுவனத்திருக்கு Transfer செய்தால் அதனை  employer approved செய்யாத நிலையில் நாம் எப்போது வேண்டுமென்றாலும் cancel செய்ய முடியும் அதற்கான புதிய update யை தற்போது epfo கொண்டுவந்துள்ளது.


நாம் நமது பழைய Transfer Request யை cancel செய்ய எந்த ஒரு OTP ம் இல்லாமல் ஒரு நிமிடத்தில் Cancel செய்ய முடியும்.

இதனால் பலருடைய பிரச்சனைகள் இந்த ஒரு சிறிய update மூலமாக சரிசெய்யவும் முடியும்.



நீங்கள் PF Request யை cancel செய்ய உங்களின் UAN யை login செய்து அதில் online service என்கிற தேர்வினை தேர்வு செய்து அதில் வரும் Track Claim Status என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதில் உங்களின் PF claim status க்கு கீழே உங்களின் Transfer Request கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இடது புறம் அந்த Transfer Request யை Cancel செய்வதற்கு Cancel என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்துங்களின் Transfer Request யை cancel செய்யலாம்.

ஒரு முறை உங்களின் Request யை cancel தாலும் உங்களின் கணக்கு எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் மறு முறை எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் கணக்கை Transfer செய்து கொள்ளவும் முடியும்.

இந்த update ஆனது பலருடைய பிரச்னைங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என என்னபடுகிறது.

மேலும் இந்த தகவளை video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Friday, April 8, 2022

TATA Launched Nwe TATA Neu Application full review with Application download link

 TATA Launched Nwe TATA Neu Payment Application full Review



Introduction :


தற்போது gpay, paytm, phonepe, Application களை போன்று தற்போதை Tata நிறுவனமும் தனது புதிய payment Application யை நிறுவியுள்ளது.

இந்த application பலவிதமான வசதிகளும் உள்ளதாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த application பற்றிய முழுமையான தகவளை முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Tata Neu Application :


இந்த application மூலமாக ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும் QR Code யை பயன்படுத்தி உங்களின் கட்டணகளை செலுத்தவும் இந்த application ல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த application gpay, phonepe paytm Application போன்றே செயல்படும். மேலே குறிப்பிட்டுள்ள application யை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதே போல tata neu Application யை பயன்படுத்த முடியும்.

Shopping Option :


இந்த tata neu application ஆனது வெறும் payment Application ஆக மட்டும் இல்லாமல் online வழியாக பொருட்களை வாங்க பயன்படும் ஒரு shopping Application ஆகவும் பயன்படுகிறது.

Amazon, flipkart application களை போன்று இந்த application ல் அனைத்து வகையான பொருட்களை order செய்யவும் முடியும்.

Application Download link :






Medicine Order with discount :


மேலும் இந்த Application ல் Dhanipay Application ல் நாம் மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கும்போது அதில் நமது Discount வழங்கப்படும் அதேபோன்று tata neu Application ல் நீங்கள் மருந்து மற்றும் மாத்திரைகளை Order செய்தால் உங்களுக்கு 25%வரையில் Discount ம் வழங்கபடுகிறது.

இந்த Application ஆனது Gpay, phonepe, paytm, flipkart, amazon, தனிப்பய் போன்ற அணைத்து விதமான application னின் பயன்பாடுகளையும் ஒரே Application ல் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Earn Rewards and Neu Coins:


மேலும் இந்த application ன் மூலமாக நீங்கள் shopping செய்யும்போது உங்களுக்கு இலவசமாக neu Coins வழங்கபடுகிறது.

Flipkart Application களில் நீங்கள் shopping செய்தால் எவ்வாறு உங்களுக்கு  +coins வழங்கப்படுகிறதோ  அதே போன்று இந்த application ல் உங்களுக்கு neu Coins வழங்கபடுகிறது இந்த Coins விலையானது ஒரு coins விலை ஒரு ரூபாயாக கணக்கிட படுகிறது.

Tata neu Application ஆனது நிஜவே மக்களுக்கு அணைத்து வசதிகளையும் ஒரே Application ல் வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Application Registration :


இந்த application யை உங்களின் தொலைபேசியில் install செய்து உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் sim card யை தேர்வு செய்து இந்த application verify செய்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அந்த applicationல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் tatapay என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் வங்கி கணக்கை உள்ளே இணைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இணைத்துக்கொண்டு உங்களின் payment யை நீங்கள் செலுத்திக்கொள்ள முடியும்.

மேலும் Application Registration குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.


Application Download  :