Sunday, March 28, 2021

நமது PF கணக்கில் ஏப்ரல் 1முதல் நடை முறைக்கு வர போகும் புதிய விதி

 நமது PF கணக்கில் ஏப்ரல் 1முதல் நடை முறைக்கு வர போகும் புதிய விதி



Introduction :


நமது pf கணக்கில் மாதம்  ஒன்றுக்கு 2.5 இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உங்களின் pf கணக்கில் பணம் deposit செய்யப்பட்டால் அதனால் கிடைக்கும் வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படும் என ஒரு அறிவிப்பு ஒன்று வெளியான நிலையில் தற்போது அந்த விதியானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1முதல் 2.5இலட்சம் ஆக இருந்த அதிகப்பற்ற limit-யை தற்போது மத்திய நிதி அமைச்சகம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

இதன் படி வரும் ஏப்ரல் 1முதல் 2.5 இலட் சமாக இருந்த அந்த அதிகப்பற்ற தொகையானது 5இலட்சமாக உயர்த்தி புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் ஒருவரின் pf கணக்கில் ஒரு மாதத்திற்கு அதிகபற்றமாக 5இலட்சம் வரையில் எவ்வளவு  பணம் வேண்டுமென்றாலும் deposit செய்யலாம்.அந்த பணத்தினால் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த ஒரு வரி பிடித்தமும் செய்யப்பட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதியானது  ஏப்ரல் 1முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 14, 2021

PF Account Passbook Information New Update Now 2021

 PF Account Passbook Information  New Update Now  2021






Introduction :

தற்போது நமது  PF PassBook-ல் அனைவருக்கும் பயன்தரும் வகையில் ஒரு புதிய Update ஓன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அந்த Update என்ன ?இதனால் என்ன பயன் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம் .

PF Pass Book NEW Update :

நமது PF HELPLINE channel, லில் பலரும் அவர்களின்  PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் செய்யப்படுமா ?எனது பான் என்னானது ஏற்கனவே PF  கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது .ஆனால் வரி பிடித்தம் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது .

அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த update இருக்கும் எனவும் கருத படுகிறது .

தற்போது நமது PF PASS BOOK  யை Login செய்தால் அதில் நமது Pass Book  ன் மேல் உங்களின் பான் எண் உங்களின் UAN ல் இணைக்கப்பட்டிருந்தால் உங்களின் பான் என்னானது காண்பிக்கப்படும் .




மாறாக உங்களின் UAN ல் உங்களின் பான் எண் இணைக் படாமல்  இருந்தால்  அந்த இடத்தில் உங்களுக்கு சிவப்பு நிறத்தில் உங்களின் PF  கணக்கில் உங்களின் பான் எண் இணைக்கப்படாததால் உங்களுக்கு அதிகமான வரி பிடித்தம் இருக்கும் என குறுஞ்செய்தி காண்பிக்கப்படும் .

(Your PAN is not seeded which is a requirement to avoid any higher tax deduction in case TDS is applicable.)

இதன் மூலமாக உங்களுக்கு உங்களின் PF  கணக்கில் பான் எண் இணைக்கப்பட வில்லை  இதனால் உங்களுக்கு அதிகமான வரி பிடித்தம் இருக்கும் எனவும் தெரிந்துகொள்ள முடியும் .





மேலும் நீங்கள் PF  பணத்தை எடுத்தால் உங்களுக்கு எவ்வளவு வரி  பிடித்தம்  இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள LINK CLICK செய்யவும் .


மேலும் இதுபோன்ற Update யை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடவும் .




  

Friday, March 12, 2021

Bank leave :தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது

 Bank leave :தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது


Introduction :

தற்போது பொதுத்துறை வங்கியாக செயப்படும் வங்கிகளை
தனியார் மயமாக்கும்


மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் மார்ச் மாதம் 15மற்றும் 16ஆகிய நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதனால் அந்த இரண்டு நாளும் வங்கிகள் செயல்படாது.

மேலும் அதற்க்கு முன்னர் உள்ள 13  மட்டும் 14 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வருவதால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் செயல்படாது.

ஆதலால் தொடர்ந்து 4நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு வங்கிகளில் பண பரிவர்த்தனை இருந்தால் இதுபோன்ற விடுமுறை நாட்களை மனதில் வைத்து அதற்க்கு முன்னதாகவே உங்களின் வங்கி பரிவர்த்தனைகளை முடித்துகொள்வது நல்லது.


Sunday, March 7, 2021

தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை

 தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை



Introduction :


தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் இ பாஸ் முறையினை நடைமுறை படுத்த தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் :

தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்திலும் அதிகரித்து காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் இ பாஸ் வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.





இது மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோறுக்கு கட்டாயம் இ பாஸ் முறையானது கடைபிடிக்க படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முன்னேச்சரிகையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஓன்று என்ற கணக்கில் ஒரு கொரோனா சிகிச்சை மையத்தை திறக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்தால் மறுபடியும் lock down முறையானது தொடரலாம் எனவும் கூறபடுகிறது.

Whatsapp new Update. இனிமேல் வீடியோ call செய்ய mobile தேவை இல்லை

 Whatsapp new Update. இனிமேல் வீடியோ call செய்ய mobile தேவை இல்லை




Introduction:


தற்போது whatsapp ல் நாளுக்கு நாள் புதிய புதிய update களை அந்த நிறுவனமானது வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய update யை கொண்டுவந்துள்ளது. இதன்படி நீங்கள் whatsapp யை desktop laptop, pc போன்ற சாதனங்களில் பயன்படுத்தி video call செய்ய முடியும் முடியும்.

Video calls :


Whatsapp ல் இதற்க்கு முன்பு வரையில் வீடியோ call செய்வதற்கு mobile phone தேவை பட்டது. Mobile phone யை தவிர laptop pc போன்ற சாதனங்களில் video call செய்யும் வசதி இல்லாமல் இருந்தது.



தற்போது இந்த புதிய வசதியினை whatsapp நிறுவனம் update செய்துள்ளது. தற்போது உங்களின் whatsapp யை laptop,pc  போன்ற சாதனங்களில் login செய்து உனக்கால் பெரிய திரையில் video call செய்ய முடியும்.

ஆடியோ call செய்வதற்கான வசதி இன்னும் update செய்யப்படாத நிலையில் அந்த வசதியும் கூடி விரைவில் update செய்யப்படும் எனவும் whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, March 4, 2021

BSNL வழங்கும் அதிரடி offer வருடம் முழுவதும் இலவச அழைப்பு மற்றும் 2GB Data

 BSNL வழங்கும் அதிரடி offer வருடம் முழுவதும் இலவச அழைப்பு மற்றும் 2GB Data



Introduction :


தற்போது இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் பலவிதமான புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது bsnl நிறுவனமானது ஒரு புதிய plan ஒன்றின் காலாவிதியை அதிகரித்து வருடம் முழுவதும் இலவச இணைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்

BSNL New Plan 1999 :

தற்போது இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான BSNL ஏற்கனவே இருந்த பழைய ஒரு plan ல் ஒரு சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது.

இதன்படி bsnl நிறுவனத்தில் prepaid plan ல் 1999 ரூபாய்க்கு நீங்கள் recharge செய்தால் வருடம் முழுவதும் இலவச அழைப்புக்கள், தினமும் ஒரு நாளைக்கு 2gb internet data, ஒரு நாளைக்கு 100sms free.

இந்த prepaid plan இதுக்கு முன்னாடி வரையில் 365நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த plan காலாவிதி காலத்தை 35 நாட்கள் அதிகரித்து 395நாட்களுக்கு bsnl நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு முறை  நீங்கள் உங்களின் bsnl prepaid சிம் யை recharge செய்தால் பொது வருடம் முழுவதுல் அனைத்தும் இலவசமாக பேசலாம்.

வருடம் முழுவதும் இலவச. ஒரு முறை recharge செய்தால் 395நாட்களுக்கு கவலையே இல்லை.

நீங்களும் bsnl வாடிக்கையாளறாக இருந்தால் இப்போவே உங்களுக்கான best plan யை தேர்வு செய்யுங்கள்.