Bank leave :தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது
Introduction :
தற்போது பொதுத்துறை வங்கியாக செயப்படும் வங்கிகளை
தனியார் மயமாக்கும்
தனியார் மயமாக்கும்
மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வரும் மார்ச் மாதம் 15மற்றும் 16ஆகிய நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதனால் அந்த இரண்டு நாளும் வங்கிகள் செயல்படாது.
மேலும் அதற்க்கு முன்னர் உள்ள 13 மட்டும் 14 ஆகிய நாட்கள் சனி மற்றும்
ஞாயிறு கிழமைகளில் வருவதால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் செயல்படாது.
ஆதலால் தொடர்ந்து 4நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று கூறப்படுகிறது.
உங்களுக்கு வங்கிகளில் பண பரிவர்த்தனை இருந்தால் இதுபோன்ற விடுமுறை நாட்களை
மனதில் வைத்து அதற்க்கு முன்னதாகவே உங்களின் வங்கி பரிவர்த்தனைகளை
முடித்துகொள்வது நல்லது.
No comments:
Post a Comment