நமது PF கணக்கில் ஏப்ரல் 1முதல் நடை முறைக்கு வர போகும் புதிய விதி
Introduction :
நமது pf கணக்கில் மாதம் ஒன்றுக்கு 2.5 இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல்
உங்களின் pf கணக்கில் பணம் deposit செய்யப்பட்டால் அதனால் கிடைக்கும்
வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படும் என ஒரு அறிவிப்பு ஒன்று வெளியான
நிலையில் தற்போது அந்த விதியானது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1முதல் 2.5இலட்சம் ஆக இருந்த அதிகப்பற்ற limit-யை தற்போது மத்திய
நிதி அமைச்சகம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
இதன் படி வரும் ஏப்ரல் 1முதல் 2.5 இலட் சமாக இருந்த அந்த அதிகப்பற்ற தொகையானது
5இலட்சமாக உயர்த்தி புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் ஒருவரின் pf கணக்கில் ஒரு மாதத்திற்கு அதிகபற்றமாக 5இலட்சம்
வரையில் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் deposit செய்யலாம்.அந்த பணத்தினால்
கிடைக்கும் வருமானத்திற்கு எந்த ஒரு வரி பிடித்தமும் செய்யப்பட்டாது எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதியானது ஏப்ரல் 1முதல் நடைமுறைக்கு
வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment