PF Account Passbook Information New Update Now 2021
Introduction :
தற்போது நமது PF PassBook-ல் அனைவருக்கும் பயன்தரும் வகையில் ஒரு
புதிய Update ஓன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அந்த Update என்ன ?இதனால் என்ன
பயன் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Pass Book NEW Update :
நமது PF HELPLINE channel, லில் பலரும் அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் செய்யப்படுமா ?எனது
பான் என்னானது ஏற்கனவே PF கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது .ஆனால் வரி பிடித்தம் இருக்குமா என்ற
கேள்வி பலருக்கும் இருந்து வந்தது .
அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த update
இருக்கும் எனவும் கருத படுகிறது .
தற்போது நமது PF PASS BOOK யை Login செய்தால் அதில் நமது Pass
Book ன் மேல் உங்களின் பான் எண் உங்களின் UAN ல் இணைக்கப்பட்டிருந்தால்
உங்களின் பான் என்னானது காண்பிக்கப்படும் .
மாறாக உங்களின் UAN ல் உங்களின் பான் எண் இணைக் படாமல் இருந்தால்
அந்த இடத்தில் உங்களுக்கு சிவப்பு நிறத்தில் உங்களின் PF கணக்கில் உங்களின் பான் எண் இணைக்கப்படாததால் உங்களுக்கு அதிகமான வரி
பிடித்தம் இருக்கும் என குறுஞ்செய்தி காண்பிக்கப்படும் .
(Your PAN is not seeded which is a requirement to avoid any higher tax
deduction in case TDS is applicable.)
இதன் மூலமாக உங்களுக்கு உங்களின் PF கணக்கில் பான் எண் இணைக்கப்பட வில்லை இதனால் உங்களுக்கு
அதிகமான வரி பிடித்தம் இருக்கும் எனவும் தெரிந்துகொள்ள முடியும் .
மேலும் நீங்கள் PF பணத்தை எடுத்தால் உங்களுக்கு எவ்வளவு வரி பிடித்தம் இருக்கும்
என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள
LINK CLICK
செய்யவும் .
மேலும் இதுபோன்ற Update யை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடவும் .
Bro, naa full pf & pension amount claim panna try pannan ana,
ReplyDeleteClaim Rejected
1). DATE OF EXIT NOT UPDATED
2).PHOTOCOPY OF BANK PASSBOOK NOT ATTESTED BY THE AUTHORIZED SIGNATORY
ipti varuthu bro
But already na ithukku munnadi pf advance option us panni amount claim pannirukken
Call me 8870946563. I will solve this issue.
DeleteBalance check pandrathuku call pana pogalA
ReplyDeleteUan portal pages are opening
ReplyDeleteBut pass book is not opening
Many times i have tried
Uan number & passward is same
But passbook pages are not opening
What to do for open the passbook pages
Change your password, save and try after sometime
DeleteBro from 19 and 10 claim pana but rejected vanthathu upload bank pass book nu enna panaum help me
ReplyDeleteCall me 8870946563. I will help you
Deleteclaim rejected member has previous employment in tbtam pls transfer previous service to present service
ReplyDeleteCall me 8870946563
DeleteYen UAN activate aaka matuthu. Member name doesn't match available data nu varuthu
ReplyDeleteThree Doj and three doe there. All these are not updated. Is it possible to update in uan portal Bro?
ReplyDeleteBro need help with transferring amount from excempted to unexcempted account
ReplyDeletehi sir plz help my transfer claim status pending so pls cancel my transfer claim
ReplyDeleteBro PF account transfer pannumbodhu ...failed to sent OTP varudhu bro..pls help
ReplyDeleteI have applied for my name correction. But employer did not response. What is the solution for this?
ReplyDeleteIf employer didn't response for updation kyc and claim how we can withdraw money?
ReplyDelete