Tuesday, May 17, 2022

Life time Free Credit Card on bettr Application full details with Application Download Link

 Life time Free Credit Card on bettr Application full details with Application Download Link 








Introduction :

இந்த பதிவில்  bettr Credit Card பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

உங்களுக்கு வாழ்நாள் முழுவது எந்த Joining  fee  மற்றும் Annual Reneval fee எதுவும் இல்லாமல் மிகவும் குறைந்த வட்டியில் வழங்கப்படும் ஒரு சிறந்த Credit Card ஆகும் .

மற்ற வங்கியில் வழங்கப்படும் Credit Card -களின்   வட்டியைவிட இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் குறைவு .

இந்த Credit Card  யை வழங்கும் வங்கியானது SBM (State bank of Mauritius)

Application Download Link :


Bettr Credit Card Benefits :

இந்த Credit Card  ல் மூன்று மாதங்கள் வரையில் 0% வட்டியில் பொருட்களை NO Cast  EMI ல் பொருட்களை வாங்க முடியும் .

இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது ஒரு மாததிகிஹிட்ற்கு 1.8%வரை மட்டுமே  பிடித்தம் செய்யப்படுகிறது .

மேலும் இந்த credit card யை பெற எந்த ஒரு income Proof ,Bank Statement ம்  தேவை இல்லை .

2நிமிடத்தில் உங்களால் விண்ணப்பிக்க முடியும் .

இந்த கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் amazon ,மற்றும் flipkart போன்ற தளங்களில் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்க முடியும் .




இந்த credit Card யை பெற குறைந்த பற்ற cibi Score இருந்தால் போதுமானது /

மேலும் இந்த Credit Card ல் 50நாள்கள் வரையில் வட்டியில்லா கடனை பெற முடியும் (Interest Free Time 50Days)

இந்த Credit Card மூலமாக Cash Advance  யை பெற 250ருபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது .

ATM Machine மூலமாக பணம் withdrawal செய்ய முடியும் .


Bettr Credit Card Apply Online Producer :


இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் இந்த Application Download செய்து Install செய்துகொள்ளுங்கள் .
அதன் பபின்னர் Application யை open செய்து அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP மூலமாக Verify செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் பெயரை பதிவு செய்யவும் .

அத்தனையை தொடர்ந்து உங்களின் பிறந்த தேதி ,பாலினம் ,உங்களின் PAN Card No ஆகிய தகவல்களை பதிவு செய்யவும் .

அதன் பின்னர் உங்களின் Cibil Score  என்ன என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .

அந்த நிலையில் உங்களுக்கு இந்த Credit Card யை பெற உங்களுக்கு தகுதி இருந்தால் அப்போதே உங்களின் Credit Limit  எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .

அதனை தொடர்ந்து உங்களின் Full KYC நிறைவு செய்யும் தேர்வினை தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் Selfy Photos யை Upload செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் தற்போதைய மூவரியினை பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ளவும் .


இவ்வளவு தான் நாம் செய்யவேண்டியது .வேறு எந்த ஆவணங்களும் இந்த இந்த Credit Card யை பெற Upload செய்ய தேவை இல்லை .


இதன் பின்னர் உங்களின் Application UnderVerification க்கு அனுப்பப்படும் .இதற்க்கு அதிகப்பற்றமாக 2முதல் 3நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் .


ஆனதால் அடுத்த 2ம் அல்லது 3மணி நேரத்தில் உங்களுக்கு இந்த Credit Eligible இருந்தால் உங்களுக்கு Credit Card Approved தொடர்பான SMS அனுப்பப்படும் அதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும் நமக்கு Credit Card Approved ஆகிவிட்டது என்பதை .


இதனை தொடர்ந்து உங்களின் Virtual கிரெடிட் Card யை உங்களின் Bettr Application மூலமாக Activation செய்துகொள்ள முடியும் .


நீங்கள் Virtual Credit Card யை Activate செய்ததும் அந்த நாளில் இருந்து அடுத்த 3முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு Physical Credit Card உங்களின் தற்போதைய முகவரிக்கு அனுப்பப்படும் .


மேலும் இந்த தகவலை vIdeos வடிவில் தெரிந்துகொள்ள்ள கீழே உள்ள Video வை பார்க்கவும் .







Tuesday, May 3, 2022

PF Account Contact information change New Update 2022

 PF Account Contact information change New Update 2022



Introduction :


தற்போது நமது PF கணக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய மற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது நமது pf கணக்கில் மேலும் ஒரு புதிய Update ஒன்றை EPFO கொண்டுவந்துள்ளது.


தற்போது நமது PF கணக்கில் நமது contact information ஆக கருத்தப்படும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி யை verify செய்யும் ஒரு புதிய update யை நமது PF கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எப்படி update செய்வது என்பது குறித்த முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Contact information Update:

நமது pf கணக்கில் நமது தொலைபேசி எண்ணினை ஏற்கனவே இணைத்திருப்போம் ஆனதால் அந்த எண் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பிடாத என்னாக்க இருக்கலாம்

தற்போது நமது pf கணக்கில் இணைக்கப்பிடும் mobile number ஆனது நமது aadhar எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணினை மட்டுமே நமது கணக்கில் இணைக்க முடியும்.

அதற்க்கு ஏற்றர் போல தற்போது PF கணக்கில் update கொடுக்கப்பட்டுள்ளது.

How to update mobile number and email ID:

Email ID Verify :


இப்போது உங்களின்  UAN யை login செய்யவும் அதன் பின்னர்  Manage என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் contact என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் அதில் நீங்கள் ஏற்கனவே email id இணைத்திருந்தால் அதற்க்கு கீழே verify என கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்யவும்.

அப்படி தேர்வு செய்யும்போது உங்களின் email id க்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த otp யை நீங்கள் பதிவு செய்து submit கொடுத்தால் போதும் உங்களின் email id verify ஆகிவிடும்.


Mobile number Update:


Email id verify செய்த பின்னர் mobile number யை தேர்வு செய்யவும்.

அதில் நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும் mobile number ஆதார்  எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி என்னாகவே இருந்தாலும் not verify என்றே தோன்றும்.

இதற்க்கு நீங்கள் (mobile number not verify)அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் change/Update Mobile number என்கிற தேர்வினை தேர்வு செய்யுங்கள்.




இப்போது உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யும் இரண்டு கண்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் எதுவோ அதனை ஏற்கனவே இணைத்திருந்தாலும் அதே எண்ணினை இரண்டு கட்டாங்களிலும் enter செய்யவும்.

அதன் பின்னர் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யும் இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த OTP யை enter செய்து verify செய்யவும்.

அதனை verify கொடுத்த பின்னர் மறுபடியும் இந்த mobile எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா  என்கிற கேள்வி பக்கம் தோன்றும் அதில் ஒரு சிறிய கட்டம் ஒன்றும் இருக்கும் அதில் டிக் செய்துவிட்டு மறுபடியும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் get Athantication pin என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் தொலைபேசி என்னிருக்கு ஆதார் சேவை இணையத்தில் இருந்து ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த otp யை மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் Enter செய்யவும்.

இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் தொலைபேசி எண்ணனது verify செய்யப்பட்டுவிடும்.




இந்த முறையினை பின்பற்றி உங்களின் email id மற்றும் mobile number யை உங்களின் தொலைபேசி எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.


இதுபோன்ற பயனுள்ள Update யை தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்பினால் நமது இணையதளத்தை பின்தொடரவும்.

மேலும் இந்த தகவளை video ஆக பார்க்க விரும்பினால் கீழே உள்ள video வை பார்க்கவும்.