Showing posts with label Credit card Review. Show all posts
Showing posts with label Credit card Review. Show all posts

Thursday, May 8, 2025

RBL Bank Shoprite Credit card Unlimied Offer details

 RBL Bank Shoprite Credit Card Offers



Introduction :


RBL Bank Shoprite Card இந்த மாதத்தில்  மே 2025 ல் மட்டும் பலவிதமான offer  களை மக்களுக்கு  வழங்கி உள்ளது .


மெழும் இந்த மாதத்தில் அதிக Approved rate credit Card List ல் இந்த கார்டு உள்ளது 

இந்த card மூலம் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள  கீழே உள்ள pdf Documents ல் உள்ளது அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 






மேலும் RBL Card க்கு விண்ணப்பிக்க கீழே உள்ள link யை பயன்படுத்திக்கொள்ளவும்  

மேலும் credit Card Offer பற்றி தெரிந்துகொள்ள video வை பார்க்கவும் 


Sunday, November 17, 2024

Super Card Credit Card Reviews and Apply process

 Super Card Life time free Credit card Review 



Introduction :

Up to 5% Cashback + Rewards Up To 10% On Flipkart, Myntra, Shopsy Orders.

superUPI: No useless rewards. Just real cashback.  
Know that feeling of finding Rs. 5 in your sofa when you least expect it?
That’s superUPI for you 💁‍♀ 


Unlike other UPI apps, we’ll never offer you useless coupons, scratch cards or coins. 
Instead, get used to up to 5% cashback on every transaction. Every 👏 Single 👏 Time! 
Pinky swear. 


Application Download Link :




💰Scan & Earn:

Scan any merchant QR code and earn up to 5% cashback. Cha-ching!

Online Payments:

Enjoy up to 5% cashback when you pay your favourite merchants like Flipkart, Myntra, Amazon, Swiggy, Zomato, BlinkIt, Cleartrip, MakeMyTrip, BookMyShow, Ola, Uber, Rapido… phew! You get the drift. 


⚡Faster Than the Flash:

Enjoy 3X faster payments with our default camera scan-on mode. No more making awkward eye contact with the chaiwala while the payment goes through.

🤫Super Safe:

With robust security measures, your payments and data are always secure. Sorry, hackers.

⏩Quick Money Transfers:

Send money instantly to your friends and family via their phone number or UPI ID. (There goes your last excuse for why you can’t pay them back.)

Application Download Link :



🧮Balance Check:

See how much money you have in your bank accounts, instantly. No more remembering complex passwords and proving you’re human. You’re welcome

Coming soon to the app is a suite of financial products:

💳superCard:

Enjoy the convenience of credit with the speed of UPI. Issued in partnership with Utkarsh Small Finance Bank.

💸superCash:

​​Get instant pre-approved loans from a large no. of lending partners at a low interest rate - starting at 10.49% only!

🏦superDeposit:

Enjoy those big FD rates without a big commitment. Open a fixed deposit with as little as Rs. 100 and get the highest interest rate of up to 9%. Whaaaaaat?! Also get a free superCard and get up to 5% additional cashback every time.


Credit Card Apply Videos:


Why choose super.money

🔸Approved by NPCI & RBI ensuring top-notch reliability.
🔸Trusted by leading banks like Utkarsh Bank, Axis Bank, and IndusInd Bank.
🔸Powered by e-comm giant Flipkart. 

Download super.money and get used to getting rewarded every time

Wednesday, May 29, 2024

CSB Bank Life time free credit card apply live demo full details in Tamil

CSB Bank Life time free credit card apply


Introduction :


இந்த பதிவில் CSB Bank வழங்க கூடிய ஒரு life time free குறித்த முழுமையான தகவலை பார்க்கலாம் .

இந்த கார்டு ஆனது Rupay type ல் வழங்கபடுகிறது இதனால் இந்த Credit Card யை நீங்கள் Gpay ,phonepe,Upi Apps ,paytm போன்ற Upi Application களில் இணைத்து Upi Payment செய்யமுடியும் .

Card Apply Link :



Benefits Of Credit Card :


1.இந்த Credit Card மூலமாக நீங்கள் மேற்கொள்ளும் அணைத்து Upi payment களுக்கும் 55 வரையில் Cash back Offer வழங்கபடுகிறது .


2.இந்த credit Card Life time free ஆக வழங்கபடுகிறது .இந்த கார்டிற்கு எந்த ஒரு Joining fee and Renewal fee  கிடையாது .

3.மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் செலவு செய்யும்  தொகைக்கு 2% cashback  Offer வழங்கபடுகிறது 


         A.Shopping

         B.Travel

         C.Dining

4.இது தவிர மற்ற இடங்களில் செலவிடும் தொகைக்கு 0.4% cash back Offer வழங்கபடுகிறது  .


5.Welcome Benefits ஆக 250ரூபாய்க்கு மதிப்புள்ள gift voucher வழங்கபடுகிறது 



How to Apply this Card :


இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க கீழே உள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

மேலும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம் கீழே உள்ள வீடீயோவை பார்க்கவும் 


Wednesday, September 21, 2022

ICICI Bank Credit Card house Rent Charges Apply for now new Rules launched

 ICICI வங்கி Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்



Introduction :


தனியார் வங்கியின் மிக முக்கியமான  வங்கியாக பார்க்கப்படும் icici வங்கி அதன் Credit card வாடிக்கையாளர்களுக்கு house  Rent சேவையை பயன்படுத்த கூடுதல் கட்டணத்தை தற்போது அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் யை வெளியிட்டுள்ளது இதனை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.

ICICI Credit card used to pay the house Rent Extra charges Applicable


தற்போது icici வங்கியின் credit card யை பயன்படுத்தி வீட்டு வாடகை கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அவர்களுக்கு கூடுதலாக 1% கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று icici வங்கி அறிவித்துள்ளது.

இதனால் icici credit card பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



மற்ற அணைத்து வங்கிகளும் இந்த சேவையை இலவசமாக வழங்கி வந்த நிலையில் icici வங்கி மட்டும் இந்த சேவை கட்டணத்தை அறிவிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டும் இல்லாமல் Credit card மூலம் வீட்டு வாடகை செல்லுத நாம் பயன்படுத்தும் Application களான phonepe, Cred, paytm, mobikwik இதுபோன்ற Application கள் ஏற்கனவே rent pay option யை பயன்படுத்த 1%முதல் 1.5% வரையில் கட்டண பிடித்தம் செய்து வருகிறது.

இந்த நிலையில் icici வங்கி கூடுதலாக இந்த சேவைக்கு 1% வசுழிப்பது இன்னும் இந்த சேவை கட்டணத்தை உயர்த்துகிறது.

இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் icici வங்கி credit card ல் இருந்து Rent pay என்கிற தேர்வினை பயன்படுத்தி பணத்தை வங்கிக்கு transfer செய்தால் உங்களுக்கு 2% முதல் 2.5% வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்.



இதற்க்கு முன்னர் 100ரூபாய் கட்டணத்தில் நீங்கள் பணத்தை உங்களின் வங்கிக்கு transfer செய்திருந்தால் இனி 200ரூபாய் செலவாகும்.

What reason for New charges Apply for rent pay

இந்த கட்டண உயர்வுக்கு என்ன காரணம் என்று icici வங்கி கீழ்கனும் காரணத்தை கூறி விளக்கமாளித்துள்ளது.

Icici வங்கி இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக கூறியதாவது.

Credit card களை பயன்படுத்தும் ஒருசில வாடிக்கையாளர்கள் இந்த Rent pay என்கிற option யை பயன்படுத்தி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களின் மற்ற தேவைக்காக பணத்தை வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்து பயன்படுத்துகிறார்கள் இதனால் வங்கிக்கு இழப்பு என்றும்



சாதாரணமாக நாம் credit card யை ATM machine ல் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுக்க 3% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் இந்த Rent pay option யை பயன்படுத்தி Credit card ல் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்து எடுக்கும்போது எந்த ஒரு கட்டண பிடித்தமும் இல்லாமல் வங்கியை ஏமாற்றி பணத்தை எடுப்பதாக்கவும் அதனால் இந்த கட்டண உயர்வை நடைமுறை படுத்தியதாகவும் icici வங்கி தெரிவித்துள்ளது.

Icici வங்கியை தவிர மற்ற வங்கிகளில் இந்த சேவை முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.


இனி icici credit card யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் rent pay option யை பயன்படுத்திம்போது கவனமாக இருக்கவும் உங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது உறுதி.

Thursday, August 4, 2022

Paytail Application full reviews/How to use Paytail App /Paytail Application Download link

 Paytail Application full Reviews



Introduction :

இந்த பதிவில் paytail என்கிற application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

இந்த application யை எப்படி Register செய்வது? பயன்படுத்துவது எப்படி?
எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Use paytail App:

இந்த application ஆனது நமக்கு அருகில் paytail என்கின்ற Application களுடன் இணைந்து செயல்படும் கடைகளில் எந்த ஒரு பொருளையும் தவணை முறையில் வாங்க இந்த Application பயன்படுகிறது.



இந்த application முக்கிய நகரங்களில் மட்டும் பயன்படுத்த முடியும். முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில் paytail என்கின்ற Application partnerships வைத்து கொள்கிறது.

அந்த கடைகள் எந்த விதமான பொருளையும் விற்பனை செய்யலாம். நமக்கு அந்த கடைகள் அல்லது நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளை மொத்த பணத்தையும் செலுத்தி வாங்க முடியாத நிலையில் தவணை முறையில் (EMI)செலுத்தி வாங்க இந்த Application உதவுகிறது.

இந்த Application யை நாம offline store களில் அதுவும் paytail Application உடன் partnership வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை EMI ல் வாங்கிக்கொள்ள இத Application உதவுகிறது.

Application Download Link :





Paytail Credit Limit :


இந்த application ல் நீங்கள் Register செய்தால் உங்களுக்கு eligibility இருந்தால் குறைந்தது 3000ரூபாய் முதல் அதிக பற்றமாக 5லட்சம் வரையில் உங்களுக்கு வரம்பு வழங்கபடுகிறது.

நீங்கள் இந்த குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

Paytail interests Rate :


இந்த application மூலமாக நாம் EMI ல் பொருட்களை வாங்கினால் அதற்க்கு குறைந்தது 18% முதல் அதிகப்பற்றமாக 25% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும்

Processing fee :


இந்த Application களில் உள்ள மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த Application ல் EMI ல் நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு எந்த ஒரு Application fee ம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

How to for Product on shop :


இந்த Application மூலமாக நீங்கள் பொருட்களை வாங்க Application ல் paytail store என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள paytail shops பெயர்கள் மற்றும் முகவரி ஆகியவை காண்பக்கப்படும்.

அதில் உங்களுக்கு தேவையான shop யை தேர்வு செய்து அந்த கடைகளுக்கு சென்று உங்களின் paytail Application யை open செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை தேர்வு செய்து  அவர்கள் வைத்திருக்கும் paytail QR Code யை scan செய்யவேண்டும்.

அதன் பின்னர் உங்களின் mobile ல் உங்களுக்கான EMI மாதங்களை தேர்வு செய்து உறுதி செய்தால் உங்களுக்கான பணம் உங்களின் paytail Application மூலம் செலுத்தப்படும் .

அதன் பின்னர் நீங்கள் paytail application ல் மாத தவணையை திருப்பி செலுத்த வேண்டும்.

Application Download link :