CSB Bank Life time free credit card apply
Introduction :
இந்த பதிவில் CSB Bank வழங்க கூடிய ஒரு life time free குறித்த முழுமையான தகவலை
பார்க்கலாம் .
இந்த கார்டு ஆனது Rupay type ல் வழங்கபடுகிறது இதனால் இந்த Credit Card யை
நீங்கள் Gpay ,phonepe,Upi Apps ,paytm போன்ற Upi Application களில் இணைத்து Upi
Payment செய்யமுடியும் .
Card Apply Link :
Benefits Of Credit Card :
2.இந்த credit Card
Life time free ஆக வழங்கபடுகிறது .இந்த
கார்டிற்கு எந்த ஒரு
Joining fee and Renewal fee கிடையாது .
3.மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் செலவு செய்யும் தொகைக்கு 2%
cashback Offer வழங்கபடுகிறது
A.Shopping
B.Travel
C.Dining
4.இது தவிர மற்ற இடங்களில் செலவிடும் தொகைக்கு 0.4% cash back Offer
வழங்கபடுகிறது .
5.Welcome Benefits ஆக 250ரூபாய்க்கு
மதிப்புள்ள gift voucher வழங்கபடுகிறது
How to Apply this Card :
இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க கீழே உள்ள apply Now என்கிற தேர்வினை
தேர்வு செய்யவும் .
மேலும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்
கீழே உள்ள வீடீயோவை பார்க்கவும்
No comments:
Post a Comment