Wednesday, March 15, 2023

Aadhar Lunched New Application full details and Full Review

 Aadhar Lunched New Application full details and Full Review in Tamil








Introduction:


தற்போது UIDAI ஆனது  புதிய Application யை நிà®±ுவியுள்ளது .இந்த Application à®®ூலமாக எந்த à®’à®°ு தனி நபரின் ஆதாà®°் தகவலை எந்த à®’à®°ு OTP யுà®®்  இல்லாமல் Verify செய்ய à®®ுடியுà®®் .


இந்த பதிவில் அந்த புதிய Application ன் பயன்கள் மற்à®±ுà®®் அதை எவ்வாà®±ு பயன்படுத்துவது மற்à®±ுà®®் Application Download ஆகிய அனைத்தையுà®®் இந்த பதிவில் பாà®°்க்கலாà®®் .


Application Download Link :



What is Use For This Application :


  • இந்த Application  à®®ூலமாக எந்த à®’à®°ு தனி நபரின் ஆதாà®°் தகவலையுà®®் எந்த à®’à®°ு OTP யுà®®்  இல்லாமல்  சரிபாà®°்க்க à®®ுடியுà®®் .

  • உங்களின் ஆதாà®°் அட்டையில் இணைக்கப்பட்டிà®°ுக்குà®®் தொலைபேசி எண்ணினை Verify செய்ய à®®ுடியுà®®் .

  • உங்களின் ஆதாà®°் தகவல்கள் உண்à®®ையானதா அல்லது போலியானதா என்பதை எளிதில் கண்டறிய à®®ுடியுà®®் .

  • உங்களின் ஆதாà®°் அட்டையில் எந்த à®®ுகவரி உள்ளது உங்களின் பெயர், பிறந்த தேதி,பாலினம் ,ஆகியவைகளை verify செய்துகொள்ள à®®ுடியுà®®் .

  • இந்த Application யை  எந்த à®’à®°ு Registration à®®் செய்ய தேவை இல்லை .நேரடியாக பயன்படுத்த à®®ுடியுà®®் .

How to Use This Application :

à®®ுதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுà®™்கள் .

அதன் பின்னர் இந்த Application யை ஓபன் செய்தால் கீà®´ே கொடுக்கப்பட்டது போல தோன்à®±ுà®®் .


 
  • அதில்  கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் SCAN என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவேண்டுà®®் அப்போது உங்களின் தொலைபேசியின் பின்புà®± கேà®®ெà®°ா à®®ூலமாக உங்களின் ஆதாà®°் அட்டையில் கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் QR Code யை SCAN செய்தால் போதுà®®் .

  • உங்களின் ஆதாà®°் அட்டையின் தகவல்கள்  சரியானதாக இருந்தால்  ஆதாà®°் அட்டையில் உள்ள அணைத்து தகவல்களையுà®®் உங்களால் பாà®°்க்க à®®ுடியுà®®் .

  • à®®ேலுà®®் ஆதாà®°் Data Verify என்à®±ு உங்களுக்கு காண்பிக்கப்படுà®®் .இவ்வாà®±ு காண்பிக்கப்பட்டால் உங்களின் ஆதாà®°் அட்டையில் உள்ள தகவல்கள் அணைத்து சரியானவை என்பதை புà®°ிந்துகொள்ள à®®ுடியுà®®் .


  • à®®ேலுà®®் நீà®™்கள் SCAN செய்த ஆதாà®°் தகவல்கள் போலியானவையாக இருந்தால் ஆதாà®°் தக்வல்கள் காண்பிக்காது à®®ேலுà®®் தகவல்கள் தவறாக இருந்தால் ஆதாà®°் data Not  Verify என்à®±ு வருà®®் .

  • à®®ேலுà®®் உங்களின் ஆதாà®°் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படத்தையுà®®் உங்களால் verify செய்ய à®®ுடியுà®®் .

Application Download Link