Wednesday, March 15, 2023

Aadhar Lunched New Application full details and Full Review

 Aadhar Lunched New Application full details and Full Review in Tamil








Introduction:


தற்போது UIDAI ஆனது  புதிய Application யை நிறுவியுள்ளது .இந்த Application மூலமாக எந்த ஒரு தனி நபரின் ஆதார் தகவலை எந்த ஒரு OTP யும்  இல்லாமல் Verify செய்ய முடியும் .


இந்த பதிவில் அந்த புதிய Application ன் பயன்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் Application Download ஆகிய அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


Application Download Link :



What is Use For This Application :


  • இந்த Application  மூலமாக எந்த ஒரு தனி நபரின் ஆதார் தகவலையும் எந்த ஒரு OTP யும்  இல்லாமல்  சரிபார்க்க முடியும் .

  • உங்களின் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணினை Verify செய்ய முடியும் .

  • உங்களின் ஆதார் தகவல்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிதில் கண்டறிய முடியும் .

  • உங்களின் ஆதார் அட்டையில் எந்த முகவரி உள்ளது உங்களின் பெயர், பிறந்த தேதி,பாலினம் ,ஆகியவைகளை verify செய்துகொள்ள முடியும் .

  • இந்த Application யை  எந்த ஒரு Registration ம் செய்ய தேவை இல்லை .நேரடியாக பயன்படுத்த முடியும் .

How to Use This Application :

முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

அதன் பின்னர் இந்த Application யை ஓபன் செய்தால் கீழே கொடுக்கப்பட்டது போல தோன்றும் .


 
  • அதில்  கொடுக்கப்பட்டிருக்கும் SCAN என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் அப்போது உங்களின் தொலைபேசியின் பின்புற கேமெரா மூலமாக உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை SCAN செய்தால் போதும் .

  • உங்களின் ஆதார் அட்டையின் தகவல்கள்  சரியானதாக இருந்தால்  ஆதார் அட்டையில் உள்ள அணைத்து தகவல்களையும் உங்களால் பார்க்க முடியும் .

  • மேலும் ஆதார் Data Verify என்று உங்களுக்கு காண்பிக்கப்படும் .இவ்வாறு காண்பிக்கப்பட்டால் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் அணைத்து சரியானவை என்பதை புரிந்துகொள்ள முடியும் .


  • மேலும் நீங்கள் SCAN செய்த ஆதார் தகவல்கள் போலியானவையாக இருந்தால் ஆதார் தக்வல்கள் காண்பிக்காது மேலும் தகவல்கள் தவறாக இருந்தால் ஆதார் data Not  Verify என்று வரும் .

  • மேலும் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படத்தையும் உங்களால் verify செய்ய முடியும் .

Application Download Link 




No comments:

Post a Comment