Friday, April 7, 2023

Lazy Pay Express personal Loan full details with Application Download Link

 Lazy Pay Express Personal Loan full details 






Introduction :


இந்த பதிவில்  Laypay PayNow PayLayter Application  முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .இந்த Application அறிமுகம் செய்யும்போது ஒரு Laypay PayNow PayLayter Application ஆகவே அறிமுகம் செய்யப்பட்டது .அதன் பின்னர் அதில் Credit Card அறிமுகம் செய்யப்பட்டது .

அதன் பின்னர் RBI (Reserve Bank of India )வின் பூடககிய விதிமுறைகளின் காரணமாக Credit Line என்று அழைக்கப்படும் Credit Card தடை செய்தது .

அதன் பின்னர் வெறும் Laypay PayNow PayLayter மட்டுமே செயல் பாட்டில் இருந்த நிலையில் அதற்போது Express Cash என்கின்ற புதிய Personal Loan யையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது .

அவையனைத்து பற்றிய தகவலை தற்போது பாக்கலாம் .

LazyPay Application Link  :



Express Personal Loan :



தற்போது LazyPay Application ஆனது Express Cash என்கிற புதிய Personal Loan யை அறிமுகம் செய்துள்ளது .இந்த Personal Loan யை வழங்கும் நிறுவனமானது Pay U என்கிற Finance Company இந்த loan யை வழங்குகிறது .


இந்த Application ல் அதிகப்பற்றமாக 5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது .இதற்க்கு எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை .


மிகவும் விரைவாக உங்களுக்கு loan வழங்கப்படுகிறது .

முதலில் Express Cash என்கிற Loan யை தேர்வு செய்யவும் .



தன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியின் Pin Code பதிவு செய்யவும் .அதன் பின்னர்  உங்களின் தொழில் வகையை பதிவு செய்யவும் .அதன் பின்னர் நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?என்பதை பதிவு செய்யவும்.


அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Terms And Condition க்கு tik செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




 அதன் பின்னர் உங்களுக்கு Loan  வாங்க தகுதியிருந்தால் உங்களின் Loan amount எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் 


இதன் பின்னர் உங்களின் EMI தொகையை தேர்வு செய்யவேண்டும் .அதன் பின்னர் உங்களின் KYC யை தேர்வு செய்யவேண்டும் .


KYC பக்கத்தில் உங்களின் பான் card photos மற்றும் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .அதனை தொடர்ந்து Continue.என்கிற தேர்வு செய்யவேண்டும் .


 அடுத்தது உங்களின் personal Details தேர்வு செய்யவேண்டும் .அதில் உங்களின் தந்தை பெயரை மட்டும் பதிவு செய்யவேண்டும் .


இத்துடன் உங்களின் Bank KYC நிறைவு செய்யப்படும் .

அடுத்தது உங்களின் வாங்கி கணக்கு கணக்கு தகவலை பதிவு செய்யவேண்டும் .அதனை தொடர்ந்து உங்களின் Loan திருப்பி செலுத்துவதற்கான Auto Repayment set-upயை நிறைவு செய்யவேண்டும் .


இதன் பின்னர் இறுதியாக உங்களின் Esign verify செய்யவேண்டும் இதனை நிறைவு செய்த பின்னர் உங்களின் loan தொகை உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் .

இந்த Loan யை பொறுத்தவரையில் உங்களுக்கு Processing Fee பிடித்தம் செய்யப்படும் இந்த Processing பிடித்தம் செய்தது போக மீதம் உள்ள தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்   .


மேலும் இது பற்றிய தகவலை video வாக தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும் .


 

No comments:

Post a Comment