Why PF Pension Amount settled less then passbook Amount
Introduction :
நம்மில் பலருக்கும் pf பென்ஷன் பணத்தை கிளைம் செய்யும் பொழுது மனது PF PassBook
ல் உள்ள பணத்தை விட குறைவான தொகையே நமது வங்கி கணக்கிற்கு கிடைக்கும் இதற்க்கு
என்ன கரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Calculation Formula :
PF 10C = EPS Wages(Basic + DA) *
%Proportion of wages = Total Amount
இதில் ஒரு மாதத்தில் எந்த ஒரு விடுப்பும் எடுக்காத மாதத்தில் உங்களுக்கு வரவு
வைக்கப்பட்ட wages ஐ EPS Wages ஆக எடுத்துக்கொள்ளவும் ,
%Proportion of wages calculation :
இதில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தப்பற்றம் 8 மாதங்கள் அல்லது அதற்க்கு
மேல் பணி புரிந்திருந்தால் அதனை ஒரு வருடமாக கணக்கிட படும் .
8 மாதங்களுக்கு குறைவாக பணி புரிந்திருந்தால் அதனை பூஜ்ஜியம் வருடமாக
கணக்கிட படும் .
உதாரணமாக ;
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 1வருடம் 7 மாதம் பணி புரிந்திருந்தால்
அதனை ஒரு வருட அனுபவமாக மட்டுமே கணக்கிட படும் .
அத போன்று அந்த நபர் 1 வருடம் 8 மாதம் பணி புரிந்திருந்தால் அதனை
இரண்டு வருட அனுபவமாக கணக்கிட படும் .
Calculation 10C ;
PF 10C = EPS Wages(Basic + DA) *
%Proportion of wages =?????
PF 10C = 10973 * 5.02 =55,084
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்
No comments:
Post a Comment