Paytail Application full Reviews
Introduction :
இந்த பதிவில் paytail என்கிற application பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.
இந்த application யை எப்படி Register செய்வது? பயன்படுத்துவது எப்படி?
எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.
அனைத்து விதமான தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
How to Use paytail App:
இந்த application ஆனது நமக்கு அருகில் paytail என்கின்ற Application களுடன்
இணைந்து செயல்படும் கடைகளில் எந்த ஒரு பொருளையும் தவணை முறையில் வாங்க இந்த
Application பயன்படுகிறது.
இந்த application முக்கிய நகரங்களில் மட்டும் பயன்படுத்த முடியும். முக்கிய
நகரங்களில் உள்ள கடைகளில் paytail என்கின்ற Application partnerships வைத்து
கொள்கிறது.
அந்த கடைகள் எந்த விதமான பொருளையும் விற்பனை செய்யலாம். நமக்கு அந்த கடைகள்
அல்லது நிறுவனத்தின் ஏதேனும் ஒரு பொருளை மொத்த பணத்தையும் செலுத்தி வாங்க முடியாத
நிலையில் தவணை முறையில் (EMI)செலுத்தி வாங்க இந்த Application உதவுகிறது.
இந்த Application யை நாம offline store களில் அதுவும் paytail Application உடன்
partnership வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை EMI ல் வாங்கிக்கொள்ள இத
Application உதவுகிறது.
Application Download Link :
Paytail Credit Limit :
இந்த application ல் நீங்கள் Register செய்தால் உங்களுக்கு eligibility இருந்தால்
குறைந்தது 3000ரூபாய் முதல் அதிக பற்றமாக 5லட்சம் வரையில் உங்களுக்கு வரம்பு
வழங்கபடுகிறது.
நீங்கள் இந்த குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள
முடியும்.
Paytail interests Rate :
இந்த application மூலமாக நாம் EMI ல் பொருட்களை வாங்கினால் அதற்க்கு குறைந்தது
18% முதல் அதிகப்பற்றமாக 25% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும்
Processing fee :
இந்த Application களில் உள்ள மிகப்பெரிய பயன் என்னவென்றால் இந்த Application ல்
EMI ல் நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு எந்த ஒரு Application fee ம்
பிடித்தம் செய்யப்படுவதில்லை.
How to for Product on shop :
இந்த Application மூலமாக நீங்கள் பொருட்களை வாங்க Application ல் paytail store
என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.
அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களுக்கு உங்களை சுற்றியுள்ள paytail shops
பெயர்கள் மற்றும் முகவரி ஆகியவை காண்பக்கப்படும்.
அதில் உங்களுக்கு தேவையான shop யை தேர்வு செய்து அந்த கடைகளுக்கு சென்று உங்களின்
paytail Application யை open செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை
தேர்வு செய்து அவர்கள் வைத்திருக்கும் paytail QR Code யை scan
செய்யவேண்டும்.
அதன் பின்னர் உங்களின் mobile ல் உங்களுக்கான EMI மாதங்களை தேர்வு செய்து உறுதி
செய்தால் உங்களுக்கான பணம் உங்களின் paytail Application மூலம் செலுத்தப்படும் .
அதன் பின்னர் நீங்கள் paytail application ல் மாத தவணையை திருப்பி செலுத்த
வேண்டும்.
No comments:
Post a Comment