PF Account Contact information change New Update 2022
Introduction :
தற்போது நமது PF கணக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய மற்றங்கள் செய்யப்பட்டு
வரும் நிலையில் தற்போது நமது pf கணக்கில் மேலும் ஒரு புதிய Update ஒன்றை EPFO
கொண்டுவந்துள்ளது.
தற்போது நமது PF கணக்கில் நமது contact information ஆக கருத்தப்படும் தொலைபேசி
எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி யை verify செய்யும் ஒரு புதிய update யை நமது PF
கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை எப்படி update செய்வது என்பது குறித்த முழுமையான தகவளை இந்த பதிவில்
பார்க்கலாம்.
PF Contact information Update:
நமது pf கணக்கில் நமது தொலைபேசி எண்ணினை ஏற்கனவே இணைத்திருப்போம் ஆனதால் அந்த எண்
உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பிடாத என்னாக்க இருக்கலாம்
தற்போது நமது pf கணக்கில் இணைக்கப்பிடும் mobile number ஆனது நமது aadhar
எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணினை மட்டுமே நமது கணக்கில் இணைக்க முடியும்.
அதற்க்கு ஏற்றர் போல தற்போது PF கணக்கில் update கொடுக்கப்பட்டுள்ளது.
How to update mobile number and email ID:
Email ID Verify :
இப்போது உங்களின் UAN யை login செய்யவும் அதன் பின்னர் Manage என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும்.
அதன் பின்னர் contact என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதன் பின்னர் உங்களுக்கு
கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் அதில் நீங்கள் ஏற்கனவே email id
இணைத்திருந்தால் அதற்க்கு கீழே verify என கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு
செய்யவும்.
அப்படி தேர்வு செய்யும்போது உங்களின் email id க்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும்
அந்த otp யை நீங்கள் பதிவு செய்து submit கொடுத்தால் போதும் உங்களின் email id
verify ஆகிவிடும்.
Mobile number Update:
Email id verify செய்த பின்னர் mobile number யை தேர்வு செய்யவும்.
அதில் நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும் mobile number ஆதார் எண்ணுடன்
இணைக்கப்பட்ட தொலைபேசி என்னாகவே இருந்தாலும் not verify என்றே தோன்றும்.
இதற்க்கு நீங்கள் (mobile number not verify)அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
change/Update Mobile number என்கிற தேர்வினை தேர்வு செய்யுங்கள்.
இப்போது உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யும் இரண்டு கண்டங்கள்
கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்
தொலைபேசி எண் எதுவோ அதனை ஏற்கனவே இணைத்திருந்தாலும் அதே எண்ணினை இரண்டு
கட்டாங்களிலும் enter செய்யவும்.
அதன் பின்னர் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யும் இப்போது உங்களின் தொலைபேசி
எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அந்த OTP யை enter செய்து verify
செய்யவும்.
அதனை verify கொடுத்த பின்னர் மறுபடியும் இந்த mobile எண் ஆதார் எண்ணுடன்
இணைக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வி பக்கம் தோன்றும் அதில் ஒரு சிறிய கட்டம்
ஒன்றும் இருக்கும் அதில் டிக் செய்துவிட்டு மறுபடியும் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் get Athantication pin என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் தொலைபேசி என்னிருக்கு ஆதார் சேவை இணையத்தில் இருந்து ஒரு OTP
ஓன்று அனுப்பப்படும் அந்த otp யை மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில்
Enter செய்யவும்.
இப்போது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்தால்
உங்களின் தொலைபேசி எண்ணனது verify செய்யப்பட்டுவிடும்.
இந்த முறையினை பின்பற்றி உங்களின் email id மற்றும் mobile number யை உங்களின்
தொலைபேசி எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இதுபோன்ற பயனுள்ள Update யை தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்பினால் நமது
இணையதளத்தை பின்தொடரவும்.
மேலும் இந்த தகவளை video ஆக பார்க்க விரும்பினால் கீழே உள்ள video வை
பார்க்கவும்.
No comments:
Post a Comment