Monday, July 11, 2022
Thursday, March 24, 2022
How to Edit and change the PF Account nominee details in online
Introduction :
Monday, October 4, 2021
முடங்கியது முக்கிய சமூக வலைதளங்கள் whatsapp, Instagram மற்றும் Facebook
Introduction :
தற்போது உலக நாடுகளில் முக்கிய சமுக வலைத்தளங்களாக செயல்பட்டு வந்தா whatsapp, facebook மற்றும் instagram போன்ற சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது வேலை செய்யவில்லை.
இது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த சமூகவலைத்தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சமூகவலைத்தில் ஏற்பட்டுள்ளது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த தொழில்நுட்ப கோளாறுகளை விரைவில் சரி செய்வதற்காக facebook instagram, மற்றும் whatsapp நிறுவனங்களின் டெக்னாலஜி டீம் வேலை செய்து வருகிறது.
கூடியவிரைவில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இதற்க்கு முன்னர் செயல் பட்டதுபோல இந்த சமூக வலைத்தளங்கள் செயல்பாட்டிருக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக நாடுகளின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களாக செயல்பட்டில் இருந்த whatsapp, facebook மற்றும் instagram ஒரே நேரத்தில் அதுவும் அதிகமான நேரம் வேலை செய்யாமல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.





















