Sunday, January 17, 2021

Whatsapp New status updated (whatsapp நிறுவனமே ஸ்டேட்டஸ் போட வச்சுட்டாங்களே!

 Whatsapp New status updated (whatsapp நிறுவனமே ஸ்டேட்டஸ் போட வச்சுட்டாங்களே!



Introduction :


தற்போது whatsapp status யை திறந்தால் அனைவருக்கும் whatsapp ல் whatsapp status update செய்யும் பக்கத்துக்கு கீழ் whatsapp நிறுவனத்தின் status காண்பிக்கப்படும்.



இதில் whatsapp நிறுவனமே whatsapp status குறித்து பதிவேற்றம் செய்திருக்கும். இதை பார்த்த பலருக்கும் இது எதற்கு என்கிற குழப்பம் இருக்கலாம் அதனை பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம் .

Whatsapp New status :


தற்போது whatsapp குறித்த பல விதமான தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் whatsapp நிறுவனம் தற்போது whatsapp ல் status யை பதிவேற்றம் செய்துள்ளது.



Whatsapp நிறுவனமானது ஏற்கனவே அறிவித்திருந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் whatsapp ன் புதிய privacy policy யை ஏற்காத பயணர்கள் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேதியை மாற்றி புதிய அறிவிபை வெளியிட்டுள்ளது.



மக்கள் மத்தியில் இருக்கும் தவறான புரிதலை போக்கி அதன் பின்னர் whatsapp ன் புதிய privacy policy யை குறித்த விழிப்புணர்வை பயனார்களுக்கு உணர்த்தி அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் அந்த புதிய privacy policy யை ஏற்றால் போதும் அதன் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தலாம்.



விரும்பாதவர்கள் ஏற்க தேவை இல்லை. மேலும் தற்போது whatsapp பயன் படுத்தும் பயணர்களின் தகவல்கள் புகைப்படம் இருப்பிடம் (location )வீடியோ மற்றும் எந்த ஒரு தகவல்களும் கண்காணிக்க படாது என்பதை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் whatsapp நிறுவனமானது புதிய status யை update செய்துள்ளது.

இதன் படி புதிய privacy policy யை ஏற்க வரும் மே மாதம் 18ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்படும் என whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது அதனையே status ஆகவும் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment