Sunday, January 10, 2021

Whatsapp New Update 2021

     Whatsapp New Terms and Condition Update 2021







Introduction :

தற்போது Whatsapp  ல்  புதிய Terms and  Condition  யை whatsapp நிறுவனமானது அறிமுக படுத்தியுள்ளது  .தற்போது பலருக்கும் whatsapp ல் இந்த புதிய Terms and Condition க்கான pop up பலருக்கும் தோன்றும் அதில் Later Now  அல்லது Agree என்கிற இரண்டு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதற்க்கு நீங்கள் Agree  கொடுத்தால் மட்டுமே whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியும் .

இதனை பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம் .

Whatsapp Terms and Condition :

whatsapp  நிறுவனமானது  இத்துறவை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவச சேவையையா வழங்கிவந்த நிலையில் அதனுடைய Terms and Condition  ல்  ஒரு புதிய மாற்றத்தை  கொண்டுவந்துள்ளது .

தற்போது whatsapp பயன்படுத்தும் அனைவருக்கும்  கொடுக்கப்பட்டது போல ஒரு terms and Condition pop Up  ஓன்று காண்பிக்கப்படும் 


எந்த புதிய Terms and Condition க்கு நீங்கள் Agree என்கிற தேர்வினை தேர்வு செய்தால் whatsapp யை தொடர்ந்து உங்களால் பயன்படுத்த முடியும் .

அதற்க்கு மாறாகா நீங்கள் Not Now  என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களால் வரும் பிப்ரவரி 8 ம் தேதி வரையில் மட்டுமே  whatsapp யை பயன்படுத்த முடியும் .அதன் பின்னர் உங்களால் பயன்படுத்த முடியாது .

நீங்கள் Agree என்கிற தேர்வினை தேர்வு செய்து whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தினால்  உங்களின் அனைத்து தகவல்களும் whatsapp நிறுவனத்தால் சேமிக்கப்பட்டு அவை மற்ற நிறுவங்களின் business க்காக பயன்படுத்த படும் என்பதே எந்த புதிய Terms and Condition ஆகும் .

 நீங்கள் உங்களின் நண்பர்களுடன்  whatsapp ல் உரையாடும் அனைத்து உரையாடல்கள் புகைப்படம் ,வீடியோ அனைத்தும் சேமிக்கப்படும் அவை வர்களின் business க்கு பயனப்டுத்த படும் .

இதனால் நமது personal datas அனைத்து whatsapp நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்டு அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் .



இனி வரும் காலங்களில் உங்களின் புகைப்படம் video மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவைகளை whatsapp ல் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது .

மேலும் தற்போது whatsapp ல் பணம் அனுப்பும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஒருவருக்கு பணம் அனுப்பினால் உங்களின் வாங்கி தொடர்பான தகவல்கள் சேமிக்கப்படும் .

இது முற்றிலும் பாதுகாப்பற்றது ஆதலால் நீங்கள் உங்களின் whatsapp ல காண்பிக்கப்படும் புதிய Terms and Condition க்கு agree கொடுக்க வேண்டாம் .

மேலும் அனைவரும் whatsapp நிறுவனத்தின் இந்த புதிய Terms and Condition  நிராகரிக்கும் பற்றத்தில் whatsapp நிறுவனமானது தனது இந்த புதிய விதிமுறைகளை மாற்றி  அமைப்பதற்கான சந்தர்ப்பமும் உள்ளது .

whatsapp க்கு மாற்றாக இன்னும் பல Application கல் உள்ளது அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும் .

No comments:

Post a Comment