Tuesday, January 5, 2021

Bank of Baroda launched Whatsapp Banking service

 Bank of Baroda launched Whatsapp Banking service



Introduction :


தற்போது Bank of Baroda வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு புதிய ஒரு சேவையினை வழங்கியுள்ளது.

நீங்கள் Bank of Baroda வங்கி வாடிக்கையாளறாக இருந்தால் இனிமேல் உங்களின் வங்கி பற்றிய அனைத்து தகவலையும் whatsapp மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp Banking :


நீங்கள் Bank of Baroda வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இனிமேல் உங்களின் whatsapp மூலமாக எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Internet banking அல்லது mobile banking வசதி தேவை இல்லியா வெறும் whatsapp மட்டும் இருந்தால் போதும் உங்களின் வங்கி கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த சேவையினை bank of baroda வங்கியானது தற்போது துவங்கியுள்ளது.

மேலும் இந்த சேவையானது 24 மணி நேரமும் கிடைக்க பெரும் என்பது மிகவும் மகிழ்ச்சியானது.




நீங்கள் Bank of Baroda வாடிக்கையாளர் எனில் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணினை bank of baroda வங்கியில் இணைத்துள்ளீர்களோ அந்த தொலைபேசி எண்ணில் நீங்கள் whatsapp செயலியை register செய்திருந்தால் அந்த whatsapp எண்ணில் இருந்து  8433888777 என்கிற எண்ணிற்கு Hi என்று whatsapp ல் இருந்து ஒரு sms அனுப்பினால் போதும்.

உங்களுக்கான அனைத்து விபரங்களும் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான விபரங்களை தேர்வு செய்து அதற்கான தகவலை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த whatsapp சேவை மூலமாக உங்களின் வங்கி கணக்கில் உள்ள  இருப்பு தொகை, கடைசி 5 பரிவர்த்தனைகள், மினி ஸ்டடேமேன்ட்,ATM Card bock செய்வது போன்ற அனைத்தையும் உங்களின் whatsapp மூலமாக செய்ய முடியும்.

இனிமேல் mobile banking net banking தேவை இல்லை.



No comments:

Post a Comment