Friday, January 15, 2021

Indian overseas Bank home Loan interest Rate and required Documents full Details

 Indian overseas Bank home Loan interest rate and required Documents full Details





Introduction :


இந்த பதிவில் indian overseas bank ல் வீட்டு காட்டுவதற்கு அல்லது பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வங்கியில் கடன் எப்படி வாங்கிவது அதற்க்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

IOB Bank Home Loan Eligibility :


  • Indian overseas bank ல் home loan வாங்க ஒருவருக்கு இருக்கவேண்டிய குறைந்த பற்ற தகுதி

  • கடன் வாங்கும் நபரின் வயது வரம்பு குறைந்தது 18 முதல் 70வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • கடன் பெரும் நபர் இந்தியாவில் வசிப்பவறாக இருக்கவேண்டும்.

  • மாத வருமானத்திற்கு அல்லது சுய தொழில் செய்பவறாக இருக்க வேண்டும்.

  • வீடு கட்டும் இடம் கடன் வாங்கும்நபரின் பெயரில் இருக்கவேண்டும்.

Salaried person Required Documents :




  • Loan  வாங்கும் நபர் மாத வருமானத்திற்கு பணிபுரிந்தால் அவருடைய மாத வருமானம் குறைந்தது 20,000 ஆக இருக்க வேண்டும்.

  • அவர் அவருடைய Bank statement, salary slip, கட்டாயம் குடுக்க வேண்டும்.

  • குறைந்தது அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தில் 3ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும்.

  • 3ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் நிராகரிக்கப்படும்.

Self Employee :




  • நீங்கள் சுய தொழில் செய்பவறாக இருந்தால் குறைந்தது 35,000 மாத வருமானம் உள்ளவறாக இருக்க வேண்டும்.

  • குறைந்தது 3ஆண்டுகள் அந்த தொழிலில்  பணியனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
 
  • மேலும் சுய தொழில் செய்பவர் அவருடைய வருமானத்தை verify செய்வதற்கு bank statement யை சமர்ப்பிக்க வேண்டும்.

  • அன்றாடா கூலி வேலை செய்பவறாக இருந்தால் நீங்கள் வருமானம் சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் வேறு ஏதாவது வருமானம் இருந்தால் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும்.

வட்டி விகிதம் :




தற்போது நீங்கள் Indian Overseas வீட்டு கடன் வாங்கினால் தற்போது ஆண்டுக்கு 7.45% வட்டியானது வசூலிக்கப்படுகிறது .

மேலும் நீங்கள் வாங்கும் கடனுக்கு எடுத்து கொள்ளும் கால அவகாசத்தை பொறுத்து வட்டிவிகிதம் மாறுபடலாம் .


இதற்க்கு முன்னர் 9.1%வரையில் வட்டி வழங்கபட்டத்து .தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோயால் அனைத்து வங்கி கடன்களின் வட்டி விகிதமும் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 7.45%வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது . 


திருப்பி செலுத்தும் காலம் :

நீங்கள் வாங்கும் வீட்டு கடனுக்கு (Home Loan ) அதிகப்பற்றமாக 30 ஆண்டுகள் வரையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது .


கடன் தொகை (Loan Amount ):



நீங்கள் கட்டும் வீட்டின் அல்லது நீங்கள் வாங்க விருக்கும் வீட்டின் மொத்த தொகையில் 90% தொகையை உங்களுக்கு  வங்கியானது  கடனாக வழங்கும் .

அல்லது நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த தொகையில் 70% தொகையை கடனாக பெற முடியும் .

நீங்கள் வீடு கட்ட கடன் பெற விரும்பினால்  அந்த வீட்டிற்கான plan Approved கட்டாயம் தேவை அது இல்லாமல் உங்களுக்கு loan Approved ஆகாது . 




No comments:

Post a Comment