Sunday, January 17, 2021

Whatsapp Privacy Policy new Update details

 Whatsapp New Privacy policy new update information



Introduction :


தற்போது whatsapp ன் புதிய privacy policy குறிந்த பல வதந்திகள் பரவிவரும் நிலையில் தற்போது whatsapp யை பயன் படுத்தியவர்கள் தற்போது whatsapp ல் இருந்து வேறு செயலிகளுக்கு மாறிவருகின்றனர்.

Whatsapp ன்  தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp New Privacy policy :


தற்போது whatsapp நிறுவனமானது தனது புதிய privacy policy யை update செய்துள்ளது இதன் படி whatsapp ல் உள்ள வடிக்கையாளர்களின் தகவலகளை whatsapp ன் மற்றோரு செயலியான facebook மற்றும் மற்ற நிறுவனகளுக்கு பகிரபோவதாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மக்கள் மத்தில் பெரும் பயம் கலந்த குழப்பம் நிலவியது இதனால் மக்கள் whatsapp க்கு பதிலாக telegram மற்றும் signal போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.




இதனால் whatsapp நிறுவனமானது தற்போது இந்த புதிய privacy policy யை தற்போது நடை முறைப்படடுத்த படாது எனவும் அதற்க்கான கால அவகாசத்தை நீட்டித்தும் அறிவித்துள்ளது .


இதறக்கு முன்னர் whatsapp ன் புதிய privacy policy யை accept செய்யாதவர்கள் வரும் பிப்ரவரி 8ம் தேதிக்கு பின்னர் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று அறிவித்த நிலையில் தற்போது இந்த தேதியை வரும் மே மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.


ஆதலாம் தற்போது நீங்கள் whatsapp யை தொடர்ந்து பயன் படுத்தலாம் என்றும் அதானல் whatsapp பயனாலர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களும் கண்காணிக்க படாது என்றும் பயணர்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்க படும் என்றும் அறிவித்துள்ளது.


வரும் மே மாதம் வரையில் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவே தற்போதைய உண்மையான நிலவரம்.




மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவது நாட்டின் பாத்துக்காப்பிற்கு உகந்ததல்ல என்றும் whatsapp மற்றும் facebook யை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றும் பலவிதமானா கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளது.

மேலும் மாநில அரசானது whatsapp இன் இந்த புதிய privacy policy குறித்த ஊறிய விளக்கம் தரவேண்டும் என்றும் whatsapp நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதலால் வரும் மே மாதம் வரையில் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தலாம் அதில் எந்த ஒரு ஆச்சுருந்தலும் இல்லை என்று அறிவித்துள்ளது.

மேலும் வரும் மே மாதத்திற்குள் whatsapp வதந்திகள் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment