Whatsapp new privacy policy Returned
Introduction :
தற்போது whatsapp நிறுவனமானது தனது privacy policy யை மாற்ற போவதாக ஒரு அறிவிபை
வெளியிட்ட நிலையில் whatsapp பயனாலர்கள் பலரும் whatsapp யை விட்டு signal என்கிற
புதிய application யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
மேலும் whatsapp குறித்து பலருக்கும் ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்ட
நிலையில் whatsapp பயனாலர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.
இதனை கண்ட whatsapp நிறுவனமானது தனது புதிய விதிமுறையினை திரும்ப பெறுவதாக
ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது whatsapp application யை எப்போதும் போல பயன்படுத்தலாம் என்றும்
வாடிக்கையாளர்களின் தகவல்கள் கண்காணிக்க படாது என்றும் வாடிக்கையாளர்களின்
privacy எப்போதும் போல பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் மேலும்
வாடிக்கையாளர்களின் எந்த ஒரு உரையாடல்களும் அவர்களின் இருப்பிடமும் கண்காணிக்க
படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்க்கு முன்னர் whatsapp நிறுவனம் அறிவித்திருந்த அனைத்து privacy policy களும்
திரும்ப பெறுவதாக்கவும் தெரிவித்துள்ளது.
இனிமேல் எப்போதும்போல நீங்கள் whatsapp யை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment