Saturday, January 16, 2021

Indane Gas Cylinder Booking New Update Facility Lunched Now

 Indian Gas Cylinder Booking New Update Facility Lunched Now 









Introduction :


தற்போது மாநில  அரசானது மக்களின்  நலனை கருத்தில் கொண்டு  Cylinder Booking  செய்வதில் ஒரு  புதிய முறையினை நடைமுறைப்படுத்தியுள்ளது  .இதுவரையில் தக்கல் முறையில் ரயில் டிக்கெட் மட்டுமே நாம் booking செய்திருப்போம்  தற்போது அந்த முறையினை  Cylinder Booking   செய்வதில்  கொண்டுவந்துள்ளது  .


ஆம் நீங்கள் இனிவரவிருக்கும் காலங்களில் cylinder Booking  செய்துவிட்டு காத்திருக்கவேண்டிய தேவை இல்லை .தக்கல் முறையில் cylinder Booking செய்து 2   மணிநேரத்தில் உங்களின் cylinder யை பெற்றுக்கொள்ள முடியும் .


தாக்கல் Cylinder Booking  Full Details :


தற்போது நமது மாநில அரசானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிலிண்டர் புக்கிங் செய்வதில் ஒரு புதிய முறையினை கொண்டுவந்துள்ளது .

இதன் படி நீங்கள் தக்கல் முறையில்  Cylinder Booking செய்தால்  அடுத்த 2 மணிநேரத்தில் உங்களின் வீடு தேடி cylinder வரும் .




இந்த தக்கல் முறையில் Cylinder Booking  செய்வதற்கு காலை 8 மணிமுதல் மாலை 2 மணி வரை சரியான நேரம் அதன் பின்னர் இந்த முறையில் Booking செய்ய முடியாது .


தக்கல்  முறையில் Cylinder Booking  Online ல் மட்டும் பண்ண முடியும் .

கட்டண விபரம் :

தக்கல் முறையில்  Cylinder Booking  செய்தால் கூடுதலாக ரூபாய் 25 வசூலிக்கப்படும் .சாதாரண Cylinder Booking  யை விட 25ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும் .


தற்போதைய நிலை :


தற்போது இந்த தக்கல்  முறையானது  தெலுங்கானாவில்  உள்ள ஒருசில மாவட்டங்களில் சோதனை முயற்சியாக நடைமுறையில் உள்ளது .

வரும் ஜனவரி 16ம் தேதி முதல் ஹைட்ரபாதில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நடை முறைப்படுத்த போவதாகவும்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .




மேலும் இந்த சோதனை முயற்சி மக்களின் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை  தெரிந்த  பின்னர் மற்ற அணைத்தது மாநிலங்களில் உள்ள  மாவட்டங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இந்த முறையானது நடை முறைக்கு வந்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை .

நம்மில் பலரும் Cylinder Booking  செய்து அது எப்போது வரும் என்பது தெரியாமல் இரண்டு Cylinder யை பயன்படுத்தி  வருகிறோம் .

 

1 comment: