Thursday, January 14, 2021

Vehicle insurance full details

 Vehicle insurance Full Details




Introduction :


நம்மில் பலரும் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போம் இந்த வாகங்களுக்கு insurance என்பது மிகவும் முக்கியமான ஓன்று.

அனைத்து வாங்களுக்கும் insurance பதிவு செய்திருப்போம் ஆனால் அதன் பயன் யாருக்கும் முழுமையாக தெரிவதில்லை.




பலருக்கும் இந்த vehicle Insurance ன் முக்கியத்துவம் என்னவென்பது தெரியாமல் வாகனங்களுக்கான insurance யை பதிவு செய்து பயன்படுத்துகிறார்கள்.

Vehicle Insurance என்றால் என்ன என்னென்ன வகைகள் உள்ளது எப்படியான insurance யை தேர்வு செய்வது சிறந்தது என்பது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

What is Vehicle Insurance :

Motor vehicle Insurance என்பது நமது இன்றைண்டு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனகள் விபத்துக்குல்லனாலோ அல்லது திருட்டு போனாலோ அதற்கான இழப்பிட்டை insurance நிறுவனங்களிடயிருந்து நம்மால் பெற முடியும்.

இதுபோன்ற எதிர்பாராத விபத்து அல்லது திருட்டினால் ஏர்படும் பொருளாதார இளப்பிட்டினை ஈடு செய்வதற்கு நமக்கு மிகவும் உதவிக்கரமாக இருப்பதுவே இந்த vehicle insurance ஆகும்.

Type of Vehicle Insurance :


  1. Own Damage premiem,
  2. Third party Insurance

1.Own Damage Insurance :


Own damage Insurance என்பது நாமோ அல்லது மற்றவர்களோ நமது வாகனத்தில் மோதி அதனால் நமது வாகனத்தின் பாகங்கள் உடைந்தாளோ அல்லது மோதியவரின் வாகனகளின் பாகங்கள் உடைந்தாளோ  அல்லது வாகனத்தை ஒட்டியவர் மற்றும் பின்னால் இருந்து பயணம் செய்தவருக்கு காயம் ஏற்பட்டளோ அதற்கான இழப்பிட்டினை நாம் நமது vehicle insurance நிறுவனத்தில் இருந்து பெற முடியும்.



இந்த வகையான insurance கட்டணம் Third party insurance premiem யை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இது போன்ற insurance policy யை நாம் பதிவு செய்வது மிகவும் சிறந்தது.

What is mean insurance IDV Value :


IDV value என்பது Insured Declared Value
என்பது இதன் பொருள்.

நாம் எப்போது புதிதாக வாகனம் வாங்கினாலும் அதற்க்கு பதிவு செய்யும் insurance value ஆனது அந்த வாகனத்தின் showroom value ல் 90% மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

இந்த value ஆனது ஒரு ஒரு வருடமும் கடக்கும் போதும் வாகனத்தின் மதிப்பில் 10%  மதிப்பு குறைத்து கணக்கிடப்படும்.


நாம் ஒவொருவரும் வாகணங்களுக்கான insurance பதிவு செய்யும்போது அல்லது புதிப்பபிக்கும்போது (Renewal )செய்யும் போது IDV (Value )மதிப்பு அதிகமாக இருக்கும்படி Insurance Register செய்யவேண்டும்.

அவ்வாறு அதிகமான மதிப்பில் பதிவு செய்யும்போது வாகனகளின் insurance rate விலை அதிகமாக மதிப்பிடப்படும்.

மாறாக நீங்கள் IDV Value வை குறைவாக தேர்வு செய்து insurance பதிவு செய்தாலோ அல்லது renewel செய்தாளோ உங்களின் வாகன insurance rate குறைவாக இருக்கும். அதே நேரம் உங்களின் வாகன மதிப்பும் குறைத்து மதிப்பிடப்படும்.

உங்களின் வாஹனம் மதிப்பு என்பது insurance ல் மிகவும் முக்கியம். நீங்கள் எப்போது insurance பதிவு செய்தாளோ அல்லது renewal செய்தாளோ IDV Value என்பதை அதிகமாக கணக்கிட வேண்டும் அவ்வாறு மதிப்பீடும்போது உங்களின் வாகனம் விபத்துக்கலானாலோ அல்லது திருடப்பட்டளோ நீங்கள் insurance ல் உங்களின் வாகனம் IDV value என்ன மதிப்பிடப்பட்டுள்ளதோ அந்த அளவிலான பணமே insurance ல் நிறுவனத்தில் இருந்து Claim செய்ய முடியும்.



மாறாக நீங்கள் IDV Value குறைத்து கணக்கிடப்பட்டு insurance Register செய்யப்பட்டிருந்தால் உங்களின் வாகனத்தின் மதிப்பு குறைத்து கணக்கிடப்பிடும். இதனால் உங்களால் குறைந்த பணமே claim செய்ய முடியும்.

எப்போதும் Insurance Register செய்யும்போது IDV value அதிகமாக வைத்து Register செய்யவேண்டும்.

உதாரணமாக நீங்கள் உங்களின் வாகணத்தை வைத்து கடன் பெற விரும்பினால் அவர்கள் உங்களின் வாகான insurance IDV Value வை வைத்தே உங்களுக்கு கடன் வளங்குவார்கள்.

2.Third party liabilities Insurance :

நீங்கள் உங்களின் வாகனத்திற்கு Register செய்திருக்கும் insurance Third party insurance ஆக இருந்தால் நீங்கள் அல்லது மற்றவர் உங்களின் வாகனத்தில் வந்து மோதி விபத்து ஏற்பற்பட்டால் எதிர் தரப்பு வாகானத்தில் ஏற்பட்ட இழப்பிட்டினை மட்டும் உங்களால் claim செய்ய முடியும். உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட இளப்பிட்டினை insurance நிறுவனத்தில் claim செய்ய முடியாது.

இதுவே third party insurance ஆகும். இந்த வகை insurance rate விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவாக இருக்கும்.

பெரும்பாளோன நபர்கள் third party insurance யை யே பதிவு செய்கிறார்கள் இதற்க்கு காரணம் இதன் விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவு என்பதே.

மேலும் இந்த insurance ல் டிரைவர் மற்றும் அவரின் பின்னால் இருந்து பயணிப்பவருக்கு ஏதாவது காயங்கள் ஏற்பட்டாலும் insurance claim செய்ய முடியும் அதற்கான insurance ம் இதில் அடங்கும்.

What is meam NCB :


NCB என்பது No Claim Bonus  என்பது இதன் அர்த்தம் ஆகும்.

நாம் நமது வாகனத்திற்கன insurance தொகையை கடந்த 1 வருடமாக claim செய்யாமல் இருந்தால் அதற்க்கு no claim bonus 20% கழிக்கப்பிடும்.

நீங்கள் இரண்டாவது வருடம் உங்களின் வாகான insurance யை Renewal செய்யும்போது அதற்கான premiem கட்டணத்தில் 20% குறைவாக காட்டினாள் போதும்.

இதற்க்கு நீங்கள் ஒரே நிறுவனத்தில் insurance renewal செய்வது மிகவும் அவசியம்.

2வருடங்கள் insurance claim செய்யாமல் இருந்தால் 25% வரையில் குறைவான insurance premiem செலுத்தினால் போது.

3வருடம் claim செய்யாமல் இருந்தால் 35%கட்டண சலுகையை பெற முடியும்.

5 வருடங்கள் தொடர்ந்து claim செய்யாமல் இருந்தால் 50%வரையில் premiem செலுத்தி insurance register செய்துகொள்ள முடியும்.

5வருடத்திற்கு மேல் ஒரு ஒரு வருடமும் 50% premiem தொகை குறைவாக கட்டி உங்களைம் insurance யை Renewal செய்துகொள்ள முடியும்.





No comments:

Post a Comment