Showing posts with label motorcycle insurance. Show all posts
Showing posts with label motorcycle insurance. Show all posts

Wednesday, November 9, 2022

Cheapest online insurance for Bike, car and personal insurance

Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko



Introduction :


உங்களின் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகாணங்களுக்கு வாகணங்களுக்கான மிக குறைந்த செலவில் insurance பதிவு செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் ACKO

Online வழியாக நமது வாகணக்களுக்கு insurance யை பதிவு செய்ய என்னற்ற இணைய தளங்கள் online ல் இருந்தாலும் அவை இணைத்தையும் விட இந்த இணையதளத்தில் மிக குறைந்த செலவில் நம்மால் insurance எடுக்க முடியும்.

Website link :



Advantage of Acko :


1நிமிடத்தில் Two wheeler and 4wheeler  insurance எடுக்க முடியும்.

வாகனத்தின் IDV மதிப்பீடு அதிகமாக தேர்வு செய்யலாம்.

உங்களின் வாகனத்திற்கான  Insurance பணத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் போது எளிதில் claim செய்யலாம்.


மிகவும் குறைந்த செலவில் வாகனத்திற்கான insurance யை பதிவு செய்ய முடியும்.


How to Take Bike Insurance :


 உங்களின் வாகனத்திற்கான insurance எடுப்பதற்கு முதலில் கீழே உள்ள website link யை click செய்யவும்.



இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.


அதில் உங்கள் வாகனத்தின் முந்தய policy முடிவடைந்துவிட்டதா அல்லது முடிவடைய போகிறது என்பதை தேர்வு செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் view Prices என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


இந்த பக்கத்தில் உங்களின் வாகனத்தின் மதிப்பீட்டை தேர்வு செய்யவேண்டும்.( IDV Value )

இதற்க்கு insured Value என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

இதில் உங்களின் வாகனத்தின் மதிப்பை அதிகப்பற்றமாக எவ்வளவு தொகையை தேர்வு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையயை தேர்வு செய்யவேண்டும்.

இப்படி தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

உதாரணமாக :உங்களின் வாகனம் திருடப்பட்டால் அல்லது விபத்தின் மூலம் சேதம் ஏற்பட்டால் நீங்கள் உங்களின் வாகனத்திற்கு அதிக தொகையை பெற இது உதவியாக இருக்கும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு எத்தனை வருடம் insurance தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும்.

இதற்க்கு Select  Plan Tenure  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதில் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே



உங்களின் வாகனத்திற்கான insurance வகையை தேர்வு செய்யவேண்டும்.

இதில் இரண்டு வகைகள் உள்ளது

1. Comprehensive plan,
2.Third Party plan.


1.comprehensive plan :


என்பது உங்களின் வாகனம் எதிர்பாரத விதமாக எதிரில் வரும் வாகனத்தில் சென்று மோதினால்  உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சேதாரத்தையும், எதிரில் மோதிய மற்றோரு வாகனத்தில் ஏற்பட்ட செத்தாரத்தையும் insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும் plan,

2. Third party Plan :


இந்த வகை plan யை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் அதில் நீங்கள் விபத்தில் சேதம் விலைவித்த மற்றோரு நபரின் வாகனத்திற்கு மட்டுமே insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த plan ள் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட செதத்திற்கு எந்த இழப்பிடும் வழங்கப்படாது.

ஆதலால் நீங்கள் எந்த வாகனத்திற்கு insurance எடுத்தாலும் Comprehensive plan யை தேர்வு செய்வது சிறந்தது.

மேலும் இதில் third party plan ன் கட்டணம் comprehensive plan கட்டணத்தை விட குறைவு.

அடுத்தது வாகன விபத்தினால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை insurance மூலமாக Claim செய்ய விரும்பினால் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் personal Insurance என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதை தேர்வு செய்யும்போது உங்களுக்கு வாகன விபத்தினால் ஏதாவது கைகால் முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் personal insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இதற்க்கு கூடுதலாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

இப்போ மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.




இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.

இதே முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களின் 4சக்கர வாகனத்திற்கும் insurance எடுக்க முடியும்.

மேலும் videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.



Thursday, January 14, 2021

Vehicle insurance full details

 Vehicle insurance Full Details




Introduction :


நம்மில் பலரும் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போம் இந்த வாகங்களுக்கு insurance என்பது மிகவும் முக்கியமான ஓன்று.

அனைத்து வாங்களுக்கும் insurance பதிவு செய்திருப்போம் ஆனால் அதன் பயன் யாருக்கும் முழுமையாக தெரிவதில்லை.




பலருக்கும் இந்த vehicle Insurance ன் முக்கியத்துவம் என்னவென்பது தெரியாமல் வாகனங்களுக்கான insurance யை பதிவு செய்து பயன்படுத்துகிறார்கள்.

Vehicle Insurance என்றால் என்ன என்னென்ன வகைகள் உள்ளது எப்படியான insurance யை தேர்வு செய்வது சிறந்தது என்பது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

What is Vehicle Insurance :

Motor vehicle Insurance என்பது நமது இன்றைண்டு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனகள் விபத்துக்குல்லனாலோ அல்லது திருட்டு போனாலோ அதற்கான இழப்பிட்டை insurance நிறுவனங்களிடயிருந்து நம்மால் பெற முடியும்.

இதுபோன்ற எதிர்பாராத விபத்து அல்லது திருட்டினால் ஏர்படும் பொருளாதார இளப்பிட்டினை ஈடு செய்வதற்கு நமக்கு மிகவும் உதவிக்கரமாக இருப்பதுவே இந்த vehicle insurance ஆகும்.

Type of Vehicle Insurance :


  1. Own Damage premiem,
  2. Third party Insurance

1.Own Damage Insurance :


Own damage Insurance என்பது நாமோ அல்லது மற்றவர்களோ நமது வாகனத்தில் மோதி அதனால் நமது வாகனத்தின் பாகங்கள் உடைந்தாளோ அல்லது மோதியவரின் வாகனகளின் பாகங்கள் உடைந்தாளோ  அல்லது வாகனத்தை ஒட்டியவர் மற்றும் பின்னால் இருந்து பயணம் செய்தவருக்கு காயம் ஏற்பட்டளோ அதற்கான இழப்பிட்டினை நாம் நமது vehicle insurance நிறுவனத்தில் இருந்து பெற முடியும்.



இந்த வகையான insurance கட்டணம் Third party insurance premiem யை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இது போன்ற insurance policy யை நாம் பதிவு செய்வது மிகவும் சிறந்தது.

What is mean insurance IDV Value :


IDV value என்பது Insured Declared Value
என்பது இதன் பொருள்.

நாம் எப்போது புதிதாக வாகனம் வாங்கினாலும் அதற்க்கு பதிவு செய்யும் insurance value ஆனது அந்த வாகனத்தின் showroom value ல் 90% மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

இந்த value ஆனது ஒரு ஒரு வருடமும் கடக்கும் போதும் வாகனத்தின் மதிப்பில் 10%  மதிப்பு குறைத்து கணக்கிடப்படும்.


நாம் ஒவொருவரும் வாகணங்களுக்கான insurance பதிவு செய்யும்போது அல்லது புதிப்பபிக்கும்போது (Renewal )செய்யும் போது IDV (Value )மதிப்பு அதிகமாக இருக்கும்படி Insurance Register செய்யவேண்டும்.

அவ்வாறு அதிகமான மதிப்பில் பதிவு செய்யும்போது வாகனகளின் insurance rate விலை அதிகமாக மதிப்பிடப்படும்.

மாறாக நீங்கள் IDV Value வை குறைவாக தேர்வு செய்து insurance பதிவு செய்தாலோ அல்லது renewel செய்தாளோ உங்களின் வாகன insurance rate குறைவாக இருக்கும். அதே நேரம் உங்களின் வாகன மதிப்பும் குறைத்து மதிப்பிடப்படும்.

உங்களின் வாஹனம் மதிப்பு என்பது insurance ல் மிகவும் முக்கியம். நீங்கள் எப்போது insurance பதிவு செய்தாளோ அல்லது renewal செய்தாளோ IDV Value என்பதை அதிகமாக கணக்கிட வேண்டும் அவ்வாறு மதிப்பீடும்போது உங்களின் வாகனம் விபத்துக்கலானாலோ அல்லது திருடப்பட்டளோ நீங்கள் insurance ல் உங்களின் வாகனம் IDV value என்ன மதிப்பிடப்பட்டுள்ளதோ அந்த அளவிலான பணமே insurance ல் நிறுவனத்தில் இருந்து Claim செய்ய முடியும்.



மாறாக நீங்கள் IDV Value குறைத்து கணக்கிடப்பட்டு insurance Register செய்யப்பட்டிருந்தால் உங்களின் வாகனத்தின் மதிப்பு குறைத்து கணக்கிடப்பிடும். இதனால் உங்களால் குறைந்த பணமே claim செய்ய முடியும்.

எப்போதும் Insurance Register செய்யும்போது IDV value அதிகமாக வைத்து Register செய்யவேண்டும்.

உதாரணமாக நீங்கள் உங்களின் வாகணத்தை வைத்து கடன் பெற விரும்பினால் அவர்கள் உங்களின் வாகான insurance IDV Value வை வைத்தே உங்களுக்கு கடன் வளங்குவார்கள்.

2.Third party liabilities Insurance :

நீங்கள் உங்களின் வாகனத்திற்கு Register செய்திருக்கும் insurance Third party insurance ஆக இருந்தால் நீங்கள் அல்லது மற்றவர் உங்களின் வாகனத்தில் வந்து மோதி விபத்து ஏற்பற்பட்டால் எதிர் தரப்பு வாகானத்தில் ஏற்பட்ட இழப்பிட்டினை மட்டும் உங்களால் claim செய்ய முடியும். உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட இளப்பிட்டினை insurance நிறுவனத்தில் claim செய்ய முடியாது.

இதுவே third party insurance ஆகும். இந்த வகை insurance rate விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவாக இருக்கும்.

பெரும்பாளோன நபர்கள் third party insurance யை யே பதிவு செய்கிறார்கள் இதற்க்கு காரணம் இதன் விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவு என்பதே.

மேலும் இந்த insurance ல் டிரைவர் மற்றும் அவரின் பின்னால் இருந்து பயணிப்பவருக்கு ஏதாவது காயங்கள் ஏற்பட்டாலும் insurance claim செய்ய முடியும் அதற்கான insurance ம் இதில் அடங்கும்.

What is meam NCB :


NCB என்பது No Claim Bonus  என்பது இதன் அர்த்தம் ஆகும்.

நாம் நமது வாகனத்திற்கன insurance தொகையை கடந்த 1 வருடமாக claim செய்யாமல் இருந்தால் அதற்க்கு no claim bonus 20% கழிக்கப்பிடும்.

நீங்கள் இரண்டாவது வருடம் உங்களின் வாகான insurance யை Renewal செய்யும்போது அதற்கான premiem கட்டணத்தில் 20% குறைவாக காட்டினாள் போதும்.

இதற்க்கு நீங்கள் ஒரே நிறுவனத்தில் insurance renewal செய்வது மிகவும் அவசியம்.

2வருடங்கள் insurance claim செய்யாமல் இருந்தால் 25% வரையில் குறைவான insurance premiem செலுத்தினால் போது.

3வருடம் claim செய்யாமல் இருந்தால் 35%கட்டண சலுகையை பெற முடியும்.

5 வருடங்கள் தொடர்ந்து claim செய்யாமல் இருந்தால் 50%வரையில் premiem செலுத்தி insurance register செய்துகொள்ள முடியும்.

5வருடத்திற்கு மேல் ஒரு ஒரு வருடமும் 50% premiem தொகை குறைவாக கட்டி உங்களைம் insurance யை Renewal செய்துகொள்ள முடியும்.





Thursday, August 22, 2019

Two wheeler insurance bike insurance online Renewal Online

 Two wheeler insurance | bike insurance online Renewal Online




இந்த பதிவில் நாம்    இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் எப்படி ரெனீவல் செய்வது என்பதை பார்க்கலாம் .


 இனிமேல் உங்களின் இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் நீங்களே  உங்களின்  வீட்டில் இருந்தபடியே ரெனீவல் செய்த்து கொள்ளலாம் .அதுவும் மிக குறைந்த விலையில் .


இதற்க்கு ஆன்லைனில் ஒரு சில இணையதளங்கள் உள்ளது .இதில் உள்ள ஒரு இணையதளத்தை பத்தி பார்க்கலாம் . 


Website link :https://bit.ly/2Mvt6bc



முதலில் மேலே  கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும் .

இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் நீங்கள் எந்த வாகனத்தின் இன்சூரன்ஸ்யை புதுப்பிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும் .

உதாரணமாக இரண்டுசக்கர வாகனத்தை தேர்வு செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணை பதிவு செய்யவும் .பதிவு செய்தபின்னர் அதன் அருகில் உள்ள find Quotes என்பதை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் வாகனத்தின் பெயர் , செய்யப்பட்ட எண் ,வண்டியின் இயந்திரத்தின் எண் ,வண்டியின் மாடல் எண் ஆகியவைகள் இடதுபக்கமாக தோன்றும் .



இதன் வலதுபுறமாக எல்ல விதமான இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர்களும் தோன்றும் .இதில் உங்களின் வண்டி இதற்க்கு முன்னதாக எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது  என்பதை தேர்வு செய்யவேண்டும் .



இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் முந்தய இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .


இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் இன்சூரன்ஸ்  வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ,மற்ற மூன்றாவது நபருக்கும்  சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா இல்லை மூன்றாவது நபருக்கு  மட்டும் இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா  என்பதை தேர்வு செய்ய வேண்டும் .

இதனை தேர்வு செய்த பின்னர் எந்தெந்த நிறுவனத்தில்  எல்லாம் இன்சூரன்ஸ் எவ்வளவு விலையில் பதிவு செய்ய  முடியும் என்பதை திரையில் தோன்றும் .


உங்களுக்கு எந்த விலை  பொருத்தமானது என்பதையும் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்ய விருப்பம் உள்ளது என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் .


இதில் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் விலை பொருத்தமாக உள்ளதோ அதை தேர்வு செய்துகொள்ளவும் .இதில் வாகனம் மற்றும் வாகன உரிமையாளர் மற்றும் மூன்றாம் நபருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டும் என்றால் செலுத்த வேண்டிய தொகையின் அளவு  மிக அதிகமாக இருக்கும்.


இந்த தொகையை குறைக்க வேண்டும் என்றால் மூன்றாம் நபருக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்தால் செலுத்த வெண்டிய தொகையின் அளவு குறைவாக இருக்கும் .


இத்தனையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் .

இதற்கு அடுத்ததாக உங்களின் இன்சூரன்ஸ் செய்யும் வருடம் எவ்வளவு என்பதையும் தேர்வு செய்துகொள்ள வேண்டும் .


உங்களுக்கான இன்சூரன்ஸ் யை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் .அதில் உங்களின் பெயர் ,தொலைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ,உங்களின்  முகவரி மற்றும் உங்கள் பகுதி குறியீடு  எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .


மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 2 என்பதை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் பக்கம் தோன்றும் 


இதன் பின்னர் உங்களுக்கான நாமினேட்டர்யை தேர்வு செய்யவேண்டும் உங்களின் நாமினேட்டர் பெயர் மற்றும் உங்களுக்கும் அவருக்குமான உறவுமுறை , அவருடைய வயது ஆகியவைகளை பதிவு செய்யவும் .

இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 3 என்பதை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் மூன்றாவது step ல் உங்களின் வண்டியின் பதிவு எண் ,வண்டியின் என்ஜின் எண் மற்றும்  வாகனம் வாங்கிய மாதம் நாள் வருடம் ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்  மேலும் உங்கள் வண்டி தவணை முறையில் வாங்கப்பட்டதா தவணை இன்னும் உள்ளதா அல்லது எந்த ஒரு தவணையும்  இல்லை என்பதை தேர்வு செய்துகொள்ளவும் .


இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள save & proceed என்கிற  தேர்வினை தேர்வு செய்யவும் ,

இதன் பின்னர் உங்களின் இன்சூரன்ஸிர்க்கான தொகையை செலுத்தும் முறையை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் pay securely தேர்வு செய்யவேண்டும் .



உங்களின் இன்சூரன்ஸ் கட்டணத்தை paytm ,debit card ,credit card மற்றும் internet banking வழியாக செலுத்த முடியும் .இதில் உங்களின் கட்டணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும் .உதாரணமாக debit card யை தேர்வு செய்யவும் பின்னர் உங்களின் debit card எண்ணினை பதிவு செய்து உங்களின் கட்டணத்தை செலுத்த வேண்டும் .


உங்களின் கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களின் இன்சூரன்ஸ் பற்றிய அனைத்து ஆவணங்களும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப படும்.அதனை செய்து printout செய்துகொள்ளவும் .