Two wheeler insurance | bike insurance online Renewal Online
இந்த பதிவில் நாம் இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் எப்படி ரெனீவல் செய்வது என்பதை பார்க்கலாம் .
இனிமேல் உங்களின் இரண்டு சக்கர வாகனம் மற்றும் 4சக்கரவாகனத்தின் இன்சூரன்ஸ் ஆன்லைனில் நீங்களே உங்களின் வீட்டில் இருந்தபடியே ரெனீவல் செய்த்து கொள்ளலாம் .அதுவும் மிக குறைந்த விலையில் .
இதற்க்கு ஆன்லைனில் ஒரு சில இணையதளங்கள் உள்ளது .இதில் உள்ள ஒரு இணையதளத்தை பத்தி பார்க்கலாம் .
Website link :https://bit.ly/2Mvt6bc
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும் .
இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் நீங்கள் எந்த வாகனத்தின் இன்சூரன்ஸ்யை புதுப்பிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவும் .
உதாரணமாக இரண்டுசக்கர வாகனத்தை தேர்வு செய்துகொள்ளவும் .
இதன் பின்னர் உங்களின் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணை பதிவு செய்யவும் .பதிவு செய்தபின்னர் அதன் அருகில் உள்ள find Quotes என்பதை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் வாகனத்தின் பெயர் , செய்யப்பட்ட எண் ,வண்டியின் இயந்திரத்தின் எண் ,வண்டியின் மாடல் எண் ஆகியவைகள் இடதுபக்கமாக தோன்றும் .
இதன் வலதுபுறமாக எல்ல விதமான இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர்களும் தோன்றும் .இதில் உங்களின் வண்டி இதற்க்கு முன்னதாக எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை தேர்வு செய்யவேண்டும் .
இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் முந்தய இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் இதில் உங்களின் வாகனத்தின் இன்சூரன்ஸ் வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ,மற்ற மூன்றாவது நபருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா இல்லை மூன்றாவது நபருக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்யவேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
இதனை தேர்வு செய்த பின்னர் எந்தெந்த நிறுவனத்தில் எல்லாம் இன்சூரன்ஸ் எவ்வளவு விலையில் பதிவு செய்ய முடியும் என்பதை திரையில் தோன்றும் .
உங்களுக்கு எந்த விலை பொருத்தமானது என்பதையும் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்ய விருப்பம் உள்ளது என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் .
இதில் உங்களுக்கு எந்த நிறுவனத்தில் விலை பொருத்தமாக உள்ளதோ அதை தேர்வு செய்துகொள்ளவும் .இதில் வாகனம் மற்றும் வாகன உரிமையாளர் மற்றும் மூன்றாம் நபருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்யவேண்டும் என்றால் செலுத்த வேண்டிய தொகையின் அளவு மிக அதிகமாக இருக்கும்.
இந்த தொகையை குறைக்க வேண்டும் என்றால் மூன்றாம் நபருக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்தால் செலுத்த வெண்டிய தொகையின் அளவு குறைவாக இருக்கும் .
இத்தனையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் .
இதற்கு அடுத்ததாக உங்களின் இன்சூரன்ஸ் செய்யும் வருடம் எவ்வளவு என்பதையும் தேர்வு செய்துகொள்ள வேண்டும் .
உங்களுக்கான இன்சூரன்ஸ் யை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் .அதில் உங்களின் பெயர் ,தொலைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ,உங்களின் முகவரி மற்றும் உங்கள் பகுதி குறியீடு எண் ஆகியவைகளை பதிவு செய்யவும் .
மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 2 என்பதை தேர்வு செய்யவேண்டும் .
இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பக்கம் தோன்றும் பக்கம் தோன்றும்
இதன் பின்னர் உங்களுக்கான நாமினேட்டர்யை தேர்வு செய்யவேண்டும் உங்களின் நாமினேட்டர் பெயர் மற்றும் உங்களுக்கும் அவருக்குமான உறவுமுறை , அவருடைய வயது ஆகியவைகளை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to step 3 என்பதை தேர்வு செய்யவும் .
இதன் பின்னர் மூன்றாவது step ல் உங்களின் வண்டியின் பதிவு எண் ,வண்டியின் என்ஜின் எண் மற்றும் வாகனம் வாங்கிய மாதம் நாள் வருடம் ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும் மேலும் உங்கள் வண்டி தவணை முறையில் வாங்கப்பட்டதா தவணை இன்னும் உள்ளதா அல்லது எந்த ஒரு தவணையும் இல்லை என்பதை தேர்வு செய்துகொள்ளவும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள save & proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் ,
இதன் பின்னர் உங்களின் இன்சூரன்ஸிர்க்கான தொகையை செலுத்தும் முறையை தேர்வு செய்யவேண்டும் .
இதன் பின்னர் pay securely தேர்வு செய்யவேண்டும் .
உங்களின் இன்சூரன்ஸ் கட்டணத்தை paytm ,debit card ,credit card மற்றும் internet banking வழியாக செலுத்த முடியும் .இதில் உங்களின் கட்டணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும் .உதாரணமாக debit card யை தேர்வு செய்யவும் பின்னர் உங்களின் debit card எண்ணினை பதிவு செய்து உங்களின் கட்டணத்தை செலுத்த வேண்டும் .
உங்களின் கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களின் இன்சூரன்ஸ் பற்றிய அனைத்து ஆவணங்களும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப படும்.அதனை செய்து printout செய்துகொள்ளவும் .
Thanks for sharing the blog, seems to be interesting and informative too. bike insurance online
ReplyDeleteThanks for sharing the blog, seems to be interesting and informative too bike insurance online renewal
ReplyDelete❤️❤️❤️❤️
ReplyDelete