Tuesday, August 6, 2019

Instant Personal Loan Apply for Online using OYE Loan Apps full details

 Instant Personal Loan Apply for Online using OYE Loan Apps full details 



இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100000ரூபாய் வரை கடனாக பெற முடியும் மேலும் மற்ற application-உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் குறைவு 



10000 ரூபாய் கடனாக பெற்றால் ஒரு ஆண்டிற்கான வட்டிவிகிதம் 1722 ரூபாய் மட்டுமே வட்டியாக பெற படும் என்பது குறிப்பிட தக்கது.




கடன் பெற தேவைப்படும் ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் புகைப்படம்


வட்டி விகிதம் 


இந்த application யை பொறுத்தவரை ஆண்டுக்கு 30% வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது .

cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,
உதாரணமாக 10000ரூபாய் கடனாக பெறப்பட்டால் ஆண்டுக்கு1722 ரூபாய் மட்டும் வட்டிக்காயாக பெறப்படுகிறது .

Processing Fee of 3% + 0.54% (GST)   


பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் 

1.ஆதார் அட்டை 
2.பான் அட்டை ,
3.புகைப்படம் 
4.bank statement . 



திருப்பி செலுத்தும் கால அளவு 


  • இந்த application-யை பொறுத்தவரை குறைந்தது 3 மாதம் முதல் அதிகப்பற்றமாக 12 மாதங்கள் வரை கடனை திருப்பி செலுத்த நேரம் வழங்கப்படுகிறது .



  • இந்த application யை பொறுத்தவரையில் zero  re-closure  charge எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் எந்த ஒரு நேரத்திலும் மொத்த கடனையும் கட்டி முடிக்கலாம் எந்த ஒரு கட்டணமும் கட்ட தேவை இல்லை .



processing fees விண்ணப்ப கட்டணம் 



இந்த application யை பொறுத்தவரையில் முதல் முறை மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் .அடுத்த  முறை நீங்கள் கடன் பெரும் பொது எந்தஒரு கட்டடனமும் செலுத்தா வேண்டாம் .


விண்ணப்பிக்கும் முறை  

cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,
  • முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பின்னர் இந்த application யை உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள் .



  • இதன் பின்னர் உங்கள் சுய விபரம் மற்றும் தங்கள் பணிபுரியும் விபரங்களை பதிவுசெய்யவேண்டும் 



  • இதன் பின்னர் உங்களின் தந்தை மற்றும் தாயின் பெயரை பதிவு செய்ய வேண்டும் .உங்களின் மாத வருமானம் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும் 



  • இதன்  பின்னர் உங்களின் ஆதார் மற்றும் உங்களின் பான் அட்டை ,உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் .



  • அடுத்ததாக உங்களின் வங்கி வரவு செலவு(bank statement ) விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்



  • இதன் பின்னர் உங்களின் அனைத்து விபரங்களையும் சரிபார்க்க பட்டு உங்களுக்கு இந்த கடனை பெறுவதற்கு அனைத்து தகுதியும் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்கப்படும் .


  • உங்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க அதிக பற்றமாக 48  நேரம் எடுத்து கொள்ள படும் .



  • இந்த அதிகப்பற்ற  நேரத்திற்குள் உங்களின் அனைத்து ஆர்வங்களும் சரிபார்க்கப்படும் .






cheapest personal loan provider, get instant personal loan, instant personal loan, personal line of credit loans, personal loan, personal loan offers, the best personal loans,

1 comment:

  1. Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at quick instant loans for more information.

    ReplyDelete