Instant personal loan Apply for online using KreditBee Loan App
➤ KreditBee இந்த application-யை பயன்படுத்தி குறைந்தது ரூபாய் 1000 முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ திருப்பி செலுத்துவதற்கான கால அளவு குறைந்த புறமாக 15 நாட்கள் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரை வழங்க படுகிறது .
➤ குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000 ரூபாய் வரையிலான கடன் தொகை வரையில் கடன் பெற முடியும்.

➤ மேலும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் பெற முடியும் .விண்ணப்பிக்க அதிகப்பற்றமாக 10நிமிடங்களே ஆகும் .
➤ முற்றிலும் டிஜிட்டல் மையமாக இந்த Application செயல் படுகிறது .
➤ ஆரம்பத்தில் உங்களுக்கு சிறிய அளவிலான கடன் தொகையே வழங்க படும்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கடன் தொகையானது அதிகப்படுத்த படும் .
➤ முதல் முறை மட்டுமே இந்த application கடன் பெற கொஞ்சம் அதிகப்படியான நேரம் எடுத்துக்கொள்ளப்படும் அதன் பின்னர் மிகவும் வேகமாக அதுவும் 2நிமிடத்தில் கடன் தொகையை பெற முடியும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு ,
4.உங்களின் தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,
1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
3.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருத்தல் வேண்டும் .
➤ இந்த application -ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 0%முதல் அதிகப்பற்றமாக மாதத்திற்கு 2.49% வரையில் வழங்கப்படுகிறது .வருடத்திற்கு 0% முதல் 29.95% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும் .
➤ ₹10000 ரூபாய் கடனாக பெறப்பட்டால் 91 நாட்களுக்கு 24% வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படும்
➤ ₹15,000ரூபாய் பெறப்பட்டால் 91 நாட்களுக்கு அதற்கான வட்டிவிகிதம் 27% ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
➤ ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய தவணை பணம் வட்டியுடன் சேர்த்து ₹5,227 ஆகும்
➤ இந்த application அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பித்து கடன் தொகையை பெற முடியும் .
1.ஆதார் அட்டை முன் மற்றும் பின்பக்கம்
2.பான் அட்டை முன்பக்கம்
3.உங்களின் புகைபடம்
4.வங்கி கணக்கு எண் .
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
➤ அடுத்ததாக இந்த application யை ஓபன் செய்ததும் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் ,
➤ அதன் பின்னர் உங்களின் கணக்கை லொகின் செய்ய ஏதாவது ஒரு சமுகவலைத்தள id யை தேர்வு செய்யவேண்டும் .
➤ உதாரணமாக face book அல்லது மின்னஞ்சல் முகவரி இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டு உங்களின் id யை login செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு ஒரு விதிமுறை ஓன்று காண்பிக்கப்படும் அதற்க்கு சம்மதிக்கிறேன் என்பதை உறுதி செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக தோன்றும் திரையில் உங்களின் பெயரினை பதிவு செய்யவேண்டும் ,அதாவது ,முதல் மற்றும் இரண்டாவது பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் உங்களின் பிறந்த வருடம் மற்றும் ஆண் பெண் பாலினம் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .
➤ இதன் பின்னர் தோன்றும் திரையில் உங்களின் pincode மற்றும் உங்களின் வருமானம் வாங்கும் விதம் மேலும் வருமானம் எந்த எவ்வளவு என்பதை பதிவிட வேண்டும் .
➤ குறைந்தது மாத வருமானம் 15000ரூபாய்க்கு அதிகமாக பதிவிட வேண்டும் .அப்படி செய்தால் மட்டுமே உங்களின் கடன் கோரிக்கை ஏற்கப்படும் .
➤ அடுத்ததாக உங்களின் பான் எண்ணினை பதிவிட வேண்டும் .
➤ இதன் அடுத்த பக்கத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் அதனை சரிபார்த்தல் அதனை உறுதி செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு தகுதிவுடைய கடன் தொகை திரையில் காணப்பிக்கப்படும் உங்களுக்கு எந்த பணம் எடுக்க தகுதி உள்ளதோ அதனை தேர்வு செய்யவேண்டும் .
➤ உதாரணமாக உங்களுக்கு 3000ரூபாய் unlock -ல் இருந்தால் அந்த தொகையை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களுக்கு இந்த 3000 ரூபாய் பணத்தை எடுத்தல் எவ்வளவு வட்டி மற்றும் சேவைக்கட்டணம் எவ்வளவு ஆகியவைகள் காணப்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த பணத்தை கடனாக எடுக்க சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Get loan என்பதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் வாங்கி கணக்கை பதிவு செய்து கொள்ளவேண்டும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் டிக் செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to sign agree இன்பதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதனை ஒரு one time password மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் .
➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password வரும் அதை பதிவு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும் .
➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையானது உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் .
➤ இந்த application-ல் கடன் வாங்கிய பின்னர் அடுத்த 14நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் அப்போது உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையானது காண்பிக்கப்படும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
➤ இந்த application ல் வழங்கப்படும் வட்டி விகிதம் குறைறைவு மற்ற சேவைக்கட்டணம் மிகவும் அதிகம்.
வட்டியை குறைத்து சேவை கட்டணத்தை அதிகப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறது இந்த application எண்பது குறிப்பிடத்தக்கது .
Contact Us:
1. For immediate response, you may reach us on Twitter by tagging us @kreditbee, and we shall respond at the earliest (within 1 - 8 working hours).
Application Download Link :
குறைந்த பற்ற தகுதி
1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
3.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருத்தல் வேண்டும் .
வட்டி விகிதம்
➤ இந்த application -ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 0%முதல் அதிகப்பற்றமாக மாதத்திற்கு 2.49% வரையில் வழங்கப்படுகிறது .வருடத்திற்கு 0% முதல் 29.95% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும் .
உதாரணமாக
➤ ₹10000 ரூபாய் கடனாக பெறப்பட்டால் 91 நாட்களுக்கு 24% வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படும்
➤ ₹15,000ரூபாய் பெறப்பட்டால் 91 நாட்களுக்கு அதற்கான வட்டிவிகிதம் 27% ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
➤ ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய தவணை பணம் வட்டியுடன் சேர்த்து ₹5,227 ஆகும்
கடன் வழங்கப்படும் மாவட்டங்கள்
➤ இந்த application அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பித்து கடன் தொகையை பெற முடியும் .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்
1.ஆதார் அட்டை முன் மற்றும் பின்பக்கம்
2.பான் அட்டை முன்பக்கம்
3.உங்களின் புகைபடம்
4.வங்கி கணக்கு எண் .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
➤ அடுத்ததாக இந்த application யை ஓபன் செய்ததும் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் ,
➤ அதன் பின்னர் உங்களின் கணக்கை லொகின் செய்ய ஏதாவது ஒரு சமுகவலைத்தள id யை தேர்வு செய்யவேண்டும் .
➤ உதாரணமாக face book அல்லது மின்னஞ்சல் முகவரி இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொண்டு உங்களின் id யை login செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு ஒரு விதிமுறை ஓன்று காண்பிக்கப்படும் அதற்க்கு சம்மதிக்கிறேன் என்பதை உறுதி செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக தோன்றும் திரையில் உங்களின் பெயரினை பதிவு செய்யவேண்டும் ,அதாவது ,முதல் மற்றும் இரண்டாவது பெயர் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் உங்களின் பிறந்த வருடம் மற்றும் ஆண் பெண் பாலினம் ஆகியவைகளை பதிவிட வேண்டும் .
➤ இதன் பின்னர் தோன்றும் திரையில் உங்களின் pincode மற்றும் உங்களின் வருமானம் வாங்கும் விதம் மேலும் வருமானம் எந்த எவ்வளவு என்பதை பதிவிட வேண்டும் .
➤ குறைந்தது மாத வருமானம் 15000ரூபாய்க்கு அதிகமாக பதிவிட வேண்டும் .அப்படி செய்தால் மட்டுமே உங்களின் கடன் கோரிக்கை ஏற்கப்படும் .
➤ அடுத்ததாக உங்களின் பான் எண்ணினை பதிவிட வேண்டும் .
➤ இதன் அடுத்த பக்கத்தில் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் அதனை சரிபார்த்தல் அதனை உறுதி செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு தகுதிவுடைய கடன் தொகை திரையில் காணப்பிக்கப்படும் உங்களுக்கு எந்த பணம் எடுக்க தகுதி உள்ளதோ அதனை தேர்வு செய்யவேண்டும் .
➤ உதாரணமாக உங்களுக்கு 3000ரூபாய் unlock -ல் இருந்தால் அந்த தொகையை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களுக்கு இந்த 3000 ரூபாய் பணத்தை எடுத்தல் எவ்வளவு வட்டி மற்றும் சேவைக்கட்டணம் எவ்வளவு ஆகியவைகள் காணப்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த பணத்தை கடனாக எடுக்க சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Get loan என்பதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் வாங்கி கணக்கை பதிவு செய்து கொள்ளவேண்டும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் டிக் செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue to sign agree இன்பதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதனை ஒரு one time password மூலமாக உறுதிப்படுத்த வேண்டும் .
➤ இப்போது உங்களின் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password வரும் அதை பதிவு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும் .
➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையானது உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் .
திருப்பி செலுத்தும் முறை
➤ இந்த application-ல் கடன் வாங்கிய பின்னர் அடுத்த 14நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் அப்போது உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையானது காண்பிக்கப்படும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
குறிப்பு
➤ இந்த application ல் வழங்கப்படும் வட்டி விகிதம் குறைறைவு மற்ற சேவைக்கட்டணம் மிகவும் அதிகம்.
வட்டியை குறைத்து சேவை கட்டணத்தை அதிகப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறது இந்த application எண்பது குறிப்பிடத்தக்கது .
Contact Us:
1. For immediate response, you may reach us on Twitter by tagging us @kreditbee, and we shall respond at the earliest (within 1 - 8 working hours).
No comments:
Post a Comment