Sunday, August 18, 2019

Indian bank Mobile Banking App Download user menu full details

Indian bank Mobile Banking App Download & user menu full details 



➤ இந்தியன் வங்கியின் மொபைல் பாங்கிங் சேவை மூலமாக எந்த ஒரு நேரத்திலும் நமது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை எளிதில் தெரிந்து கொள்ள முடியும் .

➤ மேலும் எந்த ஒரு நபருக்கும் நமது வங்கி கணக்கில்  இருந்து பணத்தை அனுப்பவும் முடியும் எதற்காகவும் வங்கியை நாட தேவை இல்லை .


➤ தற்போது அனைத்து வங்கிகளிலும் மொபைல் பாங்கிங் சேவையானது செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


➤ மேலும் இந்த மொபைல் பாங்கிங் சேவையின் மூலம் நமக்கு பல வசதிகளையும் இந்தியன் வங்கியானது வழங்குகிறது .


Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.infrasofttech.indianBank&hl=en



Indian Bank website Link :https://www.indianbank.net.in:8443/jsp/startIB.jsp


இந்தியன் வங்கி  சேவைகள் 



1.உங்களின் தற்போதைய இருப்புத்தொகையை தெரிந்து கொள்ள முடியும் ,
2.பிற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பமுடியும் ,
3.உங்களின் கடைசி 5 வரவு செலவுகளை தெரிந்து கொள்ள முடியும் ,
4.உங்களின் தொலைபேசி எண்ணினை ரீச்சார்ஜ் செய்ய முடியும் ,
5.கரண்டு பில் மட்டும் credit card பில்லினை செலுத்தவும் முடியும் .


Fund Transfer (பணம் அனுப்புதல்)


➤ இந்தியன் வாங்கி மொபைல் பாங்கிங் வழியாக  எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் உங்களின் மொபைல் பாங்கிங் வழியாக பணம் செலுத்த முடியும் .

➤ இந்தியன் வங்கியில் இருந்து இன்னொரு  இந்தியன் வங்கி கணக்கிற்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லாமல் உங்களால் பணம் அனுப்ப முடியும் .

➤ இது தவிர மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பவும் முடியும் இதற்கு சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .


➤ மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப அந்த வங்கியின் IFSC CODE ஆனது தேவைப்படும் .


மினி ஸ்டேட்மெண்ட் ( Mini statement )

➤ உங்களின் மொபைல் பாங்கிங் மூலமாக  உங்களின் வங்கியின் கடைசி 5 வரவு செலவுகளை தெரிந்துகொள்ள முடியும் .


Recharge 


➤ இந்த மொபைல் பாங்கிங் சேவையின் மூலமாக எந்த தொலைபேசி எண்ணினை வேண்டுமானாலும் ரீச்சார்ஜ் செய்துகொள்ளவும் முடியும் .


➤ மேலும் DTH  ரீச்சார்ஜ் செய்துகொள்ளவும்  முடியும்.

Bill pay 

➤ இதன் மூலமாக உங்களின் மாதாந்திர சேவை கட்டணங்களை செலுத்தவும் முடியும்

உதாரணமாக கீழே ஜகொடுக்கப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியும் .



1.Telecom bill
2.Mutual fund
3.Mobile
4.Insurance
5.Donation
6.DTH Recharge
7.Electricity bill
8.Gas bill

M-passbook


➤ இந்த சேவையின் மூலமாக உங்களின் வங்கி passbook-யை பார்வையிட முடியும் .
➤ இதில் உங்கள் வங்கியின் அனைத்து வரவு செலவினங்களையும் தெரிந்துகொள்ள முடியும் .


மற்ற சேவைகள்




➤ மேலும் உங்களின் மொபைல் பாங்கிங் சேவையின் மூலமாக உங்களின் மொபைல் பாங்கிங் கடவு சொல்லை மாற்றம் செய்துகொள்ளவும் முடியும் .மேலும் உங்களின் அனைத்து வங்க Transaction களையும் Lock /Unlock செய்யவும் முடியும் .

➤ இது தவிர cheque book வாங்குவதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைனில்  சமர்ப்பிக்கலாம்.பிறருக்கு கொடுக்கப்பட்ட cheque நிராககரிக்கவும் முடியும் .










No comments:

Post a Comment