Instant Personal Loan Apply for Online Using cashin App
Introduction :
➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application இரண்டு விதமான கடன்கள் வழங்கப்படுகிறது
1.குறைந்தகால கடன் ,
2.நீண்டகால கடன் .
➤ மேலும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதம் ,திருப்பிச்செலுத்தும் முறை ,விண்ணப்பிக்கும் முறை ,குறைந்த பற்ற தகுதி ஆகியவைகளை இந்த பதிவில் காணலாம் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை சிறியதாக இருக்கும் பற்றத்தில் குறைந்தது 1மாதம் முதல் அதிகப்பற்றமாக 3மாதங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது ..
➤ நீண்ட கால கடனாக இருப்பின் 12மாதங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.முகவரி பற்றிய தகவல்
5.பணி புரியும் நிறுவனம் பற்றிய தகவல்கள் ,
வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம்
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆண்டிற்கு 36%வரையில் வட்டி வழங்கப்படுகிறது .
➤ இது தவிர விண்ணப்ப கட்டணம் ,சேவைக்கட்டணம் ,GST ஆகிய சேவை கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படுகிறதை என்பது குறிப்பிடத்தக்கது
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.தங்களின் புகைப்படம்
வழங்க படும் கடன்கள்(லோன்)
1.தனிநபர் கடன் குறைந்த கால கடன்
2.தனிநபர் கடன் நீண்ட கால கடன்
கடன் பெறுவதற்கான தகுதி
1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
2.21-56வயதிற்குள் இருக்க வேண்டும்
3.மாத வருமானம் உடையவராக இருக்க வேண்டும்
Application Download Link
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்
➤ இப்போது உங்களுக்கான விண்ணப்பபகுதி தோன்றும் இதில் உங்களின் பெயர் ,பான் எண் ,பிறந்த தேதி ஆகிய தகவல்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசியில் உள்ள தகவலை பரிமாற்றம் செய்வதற்கு அனுமதி கோரும் பக்கம் தோன்றும் அதற்க்கு அனுமதி வழங்க வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகையானது திரையில் தோன்றும் அந்த பக்கத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Get Credit Limit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் ஆண் பெண் பாலினத்தை தேர்வு செய்ய வேண்டும் ,உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவிட வேண்டும் .
➤ பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவிட வேண்டும் ,இதன் பின்னர் உங்களின் கல்வி தகுதி என்ன என்பதை தேர்வு செய்யவேண்டும் ,அடுத்ததாக நீங்கள் திருமணமானவரா இல்லையா என்பதை பதிவிட வேண்டும் .
➤ இறுதியாக உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் பணியின் பெயர் உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் மாத வருமானம் மற்றும் உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு இன்பத்தை பதிவிட வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் இரண்டு Reference தொடர்பு எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .இதனை தேர்வு செய்தபின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் ஆதார் அட்டை மற்றும் பாண் அட்டை உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும்
➤ இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் அனைத்து பதிவு செய்யபட்ட தகவல்களையும் பரிசோத்தித்து உங்களுக்கான கடன் தொகை எவ்வளவு எடுக்க உங்களுக்கு தகுதி உள்ளது என்பதை காண்பிக்கப்படும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Borrow Money Immediately இன்பத்தை தேர்வு செய்யவும் .
➤ அடுத்ததாக நீங்கள் என்ன தேவைக்காக இந்த கடன் தொகையை வாங்க விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்
➤ இதன் பின்னர் உங்களின் கடன் தொகை அதனுடைய வட்டி ,விண்ணப்ப கட்டணம் ,GST ,எவ்வளவு தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு வரும் நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் பொது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டிருக்கும் இவை அதைத்தும் உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த கடனை பெற விண்ணப்பிக்கலாம் .
➤ மேலும் இந்த application ஆனது அநியாய வட்டி பெரும் application களில் இதுவும் ஓன்று இதில் விண்ணப்ப கட்டணம் மற்றும் வரி என தேவை இல்லாத கட்டணத்தின் மூலமாக மக்களின் பணத்தை பகல் கொள்ளை அடிக்கும் ஒரு application என்பது குறிப்பிட தக்கது .
➤ ஆனால் இந்த application ல் கட்டாயம் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது .
About us
Have problem to use CashIn?
Please contact our online service for help:
Working time: 9:00 am – 18:30 pm (Monday - Saturday)
Tele Phone: 080 6834 0100
Website: https://www.cashin.co.in
Email: Help@cashin.co.in
Online Customer Service: Open the app -> Mine -> Contact Us -> Online Customer Service
Address: 2nd Floor, No.22, AMJ HBCS Layout, Domlur, Bangalore, Bengaluru (Bangalore) Urban, Karnataka, 560071
No comments:
Post a Comment