Tuesday, August 27, 2019

Instant personal loan apply for Online Using Wificash Loan App

Instant personal loan apply for Online Using Wificash Loan App 




➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 3,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .


➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை குறைந்தது 7 நாட்களில் செலுத்த வேண்டும் அதிகப்பற்றமாக 30 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .




➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .



தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.முகவரி பற்றிய தகவல் 
5.பணி புரியும் நிறுவனம் பற்றிய தகவல்கள் ,

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

➤ இந்த application-ல் எந்த 3000 ரூபாய் வரையில் எந்த ஒரு வட்டியும் கிடையாது மற்றபடி application சேவை கட்டணம் 600ரூபாயும்  GST வரி 108 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும் இது சற்று அதிகமாகதான் இருந்தாலும் அவசர தேவைக்கு கடன் பெற முடியும்  

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்


1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி  கணக்கு எண்
4.தங்களின் புகைப்படம்


வழங்க படும் கடன்கள்(லோன்)

1. personal loan.
2. friends married gift.
3. Pay for rent, water and electricity.
4. Dinner party expenses for family and friends.
5. Buy new furniture.
6. Medical expenses.
7. Online education learning
8. Urgent cash requirement
9. Travel expenses
10. Online purchase of favorite items

கடன் பெறுவதற்கான தகுதி 

1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் 
2.18-50வயதிற்குள் இருக்க வேண்டும் 
3.மாத வருமானம் உடையவராக இருக்க வேண்டும் 


விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤ அடுத்ததாக  உங்களின் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் (ஆதார் அட்டை முன் பக்கம் மற்றும் பின் பக்கம் )


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்


➤இதில் உங்களின் பான் அட்டையை புகைப்பட எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் முன் பக்கம் மற்றும் பின்பக்கம்  ஆகியவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் .

➤இதில் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளை பதிவிட வேண்டும்.



➤பதிவேற்றம் செய்த பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற button யை தேர்வு செய்யவும் .

➤இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி பணிபற்றிய முழுவிபரங்களை பதிவிட வேண்டும் .


➤இதற்க்கு அடுத்ததாக உங்களின் தற்போதைய முகவரியினை பதிவிட வேண்டும் .


➤இறுதியாக உங்களின் வங்கி கணக்கு எண்  மற்றும்  IFSC code ஆகியவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤இத்துடன் உங்களின்  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க பட்டு உங்களின் அனைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்களும் தெளிவாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கபடும்  .

➤நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருந்தாலே போதும் உங்களுக்கு கடன் வழங்க படும்

➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் பெரும் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .மேலும் உங்களின் கடனுக்கான வட்டி மற்றும் GST சேவை கட்டணம் ஆகியவைகள் காண்பிக்கப்படும் .இவை  அனைத்தும் கட்டணங்களும்  உங்களுக்கு சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit பட்டன்யை 
தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு உடனடியாக கடன் தொகை உங்களின் வாங்கிக்கணக்கிற்கு  அனுப்பப்படும்  



➤மேலும் இந்த  application-ல் வழங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் அதிகம் அதனால் உங்களுக்கு கட்டாயம் கடன் வேண்டும் என்றால் மட்டும் இந்த application ல் கடன் வாங்கவும் . 


Customer Service Email: wificashservice@gmail.com
Customer Service Line: 8448649146

1 comment:

  1. Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at get instant personal loan for more information.

    ReplyDelete