Instant personal loan Apply Online up to 100,000 using Nira App full details
Introduction
➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 5,000 ரூபாய் முதல்
100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application
ல் குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும் .
ஆன்லைனில் எந்த ஒரு பொருளையும் EMI தவணை முறை திட்டத்தில் பணம் செலுத்தவும்
இந்த application மிகவும் உதவியாக இருக்கும் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் 3மாதங்கள் வரை எந்த ஒரு வட்டியும்
இல்லாமல் தவணை முறையில் பொருட்களை ஆன்லைனில் வாங்க முடியும் .
Application Download Link :
➤ இந்த application ஆனது மிகவும் பயனுள்ள ஒரு சூப்பரான application ஆகும் . மேலும் இதில் கடன் பெறவும் தவணை முறையில் பொருட்களை வாங்கவும் இந்த application வழிசெய்யும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .
5.நிறுவனத்தின் ID கார்டு
வட்டி விகிதம்
➤ வட்டி விகிதம் ஆனது இந்த application-ல்
மாதத்திற்கு 1.5% முதல் 2.5% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும்
.இது மிகவும் குறைந்த வெற்றியாகும் .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.வங்கி ஸ்டேட்மென்ட்
5.உங்களின் சுயவிபரங்கள் ,
6.உங்களின் வேலை பற்றிய தகவல்கள் ,
7.நிறுவனத்தின் ID CARD .
வழங்க படும் கடன்கள்(Loan)
➤ Medical Emergency
➤ Buying gifts for family
➤ Loan for Wedding expenses
➤ School fee loans
➤ Educational course loans
➤ Travel ticket loans
➤ Consumer durable purchases
➤ Pay existing loan
➤ Building good credit score
➤ And anything else you want Personal Loan for!
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .
➤ முதலில் நீங்கள் நிறப்பவேண்டிய தகவல் நீங்கள் மாத வருமானத்திற்கு
வேலை செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .இதன் பின்னர் உங்களின் மாத
வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் சிபில் மதிப்பெண்ணையு குறிப்பிட வேண்டும் ,இதன் பின்னர் உங்களின் கடனுக்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டும் .இதன் பின்னர் அடுத்து தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி
உள்ளது என்பதனை சோதித்து அதற்கான பணத்தின் அளவு உங்களுக்கு காண்பிக்கப்படும் .
உள்ளது என்பதனை சோதித்து அதற்கான பணத்தின் அளவு உங்களுக்கு காண்பிக்கப்படும் .
➤ இதற்க்கு ஓகே மட்டும் செய்தால் போதும் .இதன் பின்னர் உங்களின்
பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் ஆண்
,பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பவைகளை பதிவு செய்ய
வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும்
,
➤ அடுத்த தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அந்த
நிறுவனத்தில் உங்களின் பதவி மற்றும் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும்
முறை ஆகியவைகளை பதிவிட வேண்டும் .
➤ அடுத்ததாக நீங்கள் இந்திய என்பதை பதிவிடவும் .
➤ இப்போது நீங்கள் பதிவேற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் இதில் ஏதாவது தவறு இருந்தால் திருத்தம் செய்ய வேண்டும் அனைத்து தகவல்களும் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் அதனை உறுதி செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்களை பதிவேற்றம்
செய்யவேண்டும் .
➤ முதலில் உங்களின் id கார்டு யை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர்
உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை
பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதனைக்கு
உட்படுத்தப்படும்.
➤ உங்களின் அனைத்து தகவல்களும் சோதிக்கப்பட்டு நீங்கள் கொடுத்த அனைத்து
தகவல்களும் சரியாய் இருந்தால் உங்களின் வங்கி எண் பதிவேற்றும் பக்கம்
தோன்றும் .
➤ உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்க குறைந்தது 24மணி நேரம்
எடுத்துக்கொள்ள படும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு
அனுப்பப்படும் .
Application Download link
Nira Loan Other Charges:
இந்த Application மூலமாக வழங்கப்படும் Loan க்கான வட்டி (Interest Rate
)மாதத்திற்கு குறைந்த பற்றமாக 2.5% முதல் அதிகப்பற்றமாக 3%வரையில் பிடித்தம்
செய்யப்படும் .
ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம் குறைந்தது 24% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில்
கடன் பிடித்தம் செய்யப்படுகிறது .
நீங்கள் இந்த Application ல் வாங்கும் கடனை அந்த குறிப்பிட்ட நேரத்தில்
செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு late payment charges பிடித்தம்
செய்யப்படும் .
நீங்கள் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாமல் 15 முதல்
30நாட்கள் இடைவெளியில் செலுத்தினால் உங்களுக்கு 3% வரையில் கட்டணம்
பிடித்தம் செய்யப்படும் .
நீங்கள் உங்களின் கடன் நிலுவை தொகையை 30 நாட்கள் முதல் 60நாட்களுக்குள்
செலுத்தினால் 3%வரையில் வட்டி மற்றும் 2%உங்களின் கடன் தொகையில் பிடித்தம்
செய்யப்படும் .
60நாட்கள் முதல் 90நாட்கள் கழித்து நீங்கள் செலுத்தும்போது உங்களுக்கு 3%
வட்டியுடன் 4%வரையில் உங்களின் கடன் நிலுவை தொகையில் பிடித்தம்
செய்யப்படும்
முடிந்தவரையில் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தில்
உங்களின் தேவை இல்லாத கட்டணத்தை தவிர்க்கவும் .
No comments:
Post a Comment