Saturday, August 31, 2019

Zest Money Instant personal Loan Full details /Best Loan App & best Website

  Zest Money Instant personal Loan Full details /Best Loan App & best Website 





 👉  இந்த பதிவில் ஆன்லைன் வழியாக கடன் வாங்குவதற்கான ஒரு சிறந்த website பற்றி பார்க்கலாம் 

👉  ZEST MONEY இந்த website ஆனது ஒரு ஆன்லைனில் கடன்  வாங்க  ஒரு சிறந்த இணையதளம் ஆகும் .மேலும் இந்த website-ல் குறைந்தது 5000ரூபாய் முதல் 100,000ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .



👉  மேலும் இந்த website ல்  EMI மூலமாக ஆன்லைனில் பொருட்களும்  வாங்க முடியும் .

website-ன் சிறப்பம்சங்கள் :

1.இந்த websiteல் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம் ,
2.ஆன்லைனில் தவணை முறையில் பொருட்களை வாங்கவும் முடியும் ,
3. கடனுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது ,
4.நீங்கள் வாங்கிய கடன் தொகையை எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லாமல் முழுமையாக எந்த ஒரு வட்டியும் இல்லாமல் செலுத்தவும் முடியும் .(Loan preclose without any  charges )

வட்டி விகிதம் 



👉  இந்த website ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆண்டிற்கு 11% முதல் அதிகப்பற்றமாக 16% வரையில்  குறிப்பிட தக்கது .


மற்ற செவை  கட்டணம் 


👉  எந்த ஒரு loan website மற்றும் loan application களிலும் விண்ணப்பக்கட்டணம் இல்லாமல் கடன் வாங்க முடியாது ஆனால் இந்த website-ல் மட்டும் எந்த ஒரு கட்டணமும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

👉  இந்த website -ல் எந்த ஒரு சேவை கட்டணம் ,விண்ணப்ப கட்டணம் இல்லை .மேலும் எந்த ஒரு GST  வரி கட்டணமும் கிடையாது .


Website Link :

தவணை முறை திட்டம் (EMI)



👉  இந்த website-ல்  ஒரு ஆன்லைன் shopping இணையதளத்திலும் உங்களால் தவணை முறையில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் .உதாரணமாக Amazon ,flipkart ,paytm மேலும் zero cost emi திட்டத்திலும் பொருட்களை வாங்க முடியும் .


ஆன்லைன் LOAN (Cash loan ) 




👉  இந்த website-ல் நீங்கள் விண்ணப்பித்த உடனே உங்களுக்கு cash loan வழங்கப்படாது.

👉  முதலில் உங்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு எவ்வளவு கடன் பெற தகுதி உள்ளதோ அந்த அளவிலான தொகையை உங்களுக்கு credit limit ஆக வழங்கப்படும் .


👉👉Website Link :


👉  இந்த தொகையில் இருந்து ஏதாவது ஒரு பொருளை தவணை முறையில் எடுக்க வேண்டும் .பின்னர் இந்த பணத்தினை தவணை முறையில் செலுத்த வேண்டும் .இப்படி இந்த தவணை முறையை தவறாமல் செலுத்தும் பொது உங்களுக்கு cash loan வழங்கப்படும் .அதன் பின்னர் இந்த பணத்தினை கடனாக  பெறமுடியும்  .



👉 ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தொகை உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .உதாரணமாக ஒரு 20,000ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .



👉 பின்னர் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு அதை விட அதிகமான தொகையை கடனாக வழங்கப்படும் .உதாரணமாக 20,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும் .


👉 இதன் பின்னர் இந்த தொகையை சரியாக செலுத்தும் பற்றத்தில் இந்த கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்திய இன்னார் உங்களின் கடன் தொகை இன்னும் அதிகமாகும் உதாரணமாக 45,000 முதல் 100,000 வரையிலும் உயரவும் வாய்ப்புள்ளது .


👉 👉 👉Website Link :

https://mdeal.in/c_5vFGL

Online Earning



👉 மேலும் இந்த website ன் மூலமாக அதிகமான பணமும் சம்பாதிக்க முடியும்.

👉 இந்த website யை மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்ற நபர்களையும் இந்த website-ல் இணைப்பதன் மூலமாக (share invite Link )ஒரு நபர் உங்களின் link யை click செய்து இந்த website ல் இணைவதன் மூலமாக உங்களுக்கு ஒரு நபருக்கு 50ரூபாய் விதம் amazon pay balance கிடைக்கும் .


👉 உங்களின் நண்பர் ஒருவர் உங்களின் link யை click செய்து அதன் மூலமாக  பெற்றால் 100ரூபாய் வரையில் Amazon pay balance கிடைக்கும் .


 விண்ணப்பிக்கும் முறை 


👉 இந்த website யை பதிவு செய்யும் முறையை தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 


👉 👉 👉 👉  website Link :





👉 இந்த இணையதளத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்பட்டால் இதைவிட சிறந்த கடன் வாங்கும் இணையத்தளம் வேறில்லை உங்களின் limit நீங்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தும் பொது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகுமே தவிர குறையாது .


👉 மற்ற கடன் வாங்கும் இணையத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொது zest Money ஒரு சிறந்த loan இணையத்தளம் ஆகும் .

👉 இந்த website இருந்தால் போதும் வாழ்நாள் முழுவதும் உங்களால் கடன் வாங்க முடியும் மேலும் credit card  உங்களுக்கு தேவை இல்லை .

👉 மேலும் இந்த இணையத்தளத்தில் வழங்கப்படும் கடனுக்கானன் வட்டி விகிதம் credit card உடன் ஒப்பிரும்போது மிகவும் குறைவு .

                 Zest money is the One of the Best loan Website





3 comments: