Instant personal loan Apply for online using Instamoney app
Introduction
⫸ இந்த Loan-யை பொறுத்தவரையில் குறைந்தது 5000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .மேலும் இந்த applicationல் வழங்க படும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு .
⫸ இந்த loan application ஆனது ஒரு குறைந்த கால கடன் தொகை வழங்கும் ஒரு சிறந்த application என்பது குறிப்பிட தக்கது .
⫸ இந்த application-ல் எடுக்கும் கடனை அதிகப்பற்றமாக 3மாதத்தில் திருப்பி செலுத்த வேண்டும் .
தேவை படும் ஆவணக்கள்
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி வரவு செலவு ரசிது (bank statement )
4.புகைப்படம்
குறைந்த பற்ற தகுதி
1.21வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
2.மாத வருமானம் 12,000ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும் ,
வட்டி விகிதம்
1.இந்த application யை பொறுத்தவரையில் வட்டிவிகிதமானது 0%முதல் அதிகப்பற்றமாக 4%வரையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது .
மற்ற சேவை கட்டணம்
⫸ இந்த application யை பொறுத்தவரையில் எந்த ஒரு சேவை கட்டணமோ அல்லது விண்ணப்ப கட்டணமோ வரியோ கிடையாது .
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்

கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம்
⫸ நீங்கள் இந்த application மூலமாக வாங்கும் கடன் தொகையை குறைந்தது 1மாதம் முதல் அதிகப்பற்றமாக 3மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் .
⫸ இந்த application ஆனது ஒரு குறைந்த கால கடன் ஆகும் .
கடன் பெற தகுதியான மாநிலங்கள்
1.தமிழ் நாடு
2.கர்நாடக
3.மகாராஷ்டிரா
4.குஜராத்
5.தெலுங்கானா
6.கேரளா
விண்ணப்பிக்கும் முறை
⫸ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ,
⫸ அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணெய் பதிவு செய்து one time password மூலமாக உறுதிசெய்து கொள்ளுங்கள் .
⫸ இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் ,இந்த பக்கத்தில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
Application Download Link:https://play.google.com/store/apps/details?id=com.innofinsolutions.instamoney&hl=en
⫸ இதன் பின்னர் உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் பெயர் ஆண் பெண் பாலினம் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .
⫸ இதற்க்கு அடுத்ததாக உங்களின் KYC ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின் பக்கம் ஆகியைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
⫸ அதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⫸ இதன் பின்னர் நீங்கள் வசிக்கும் வீட்டின் முகவரிக்கான ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⫸ இதன் பின்னர் உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .
இதில் உங்களின் வருமானம் ,உங்களின் பணி அனுபவம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் ,
⫸ இதன் பின்னர் உங்களின் கடனுக்கு இரண்டு சாற்றிகளை தேர்வு செய்யவேண்டும் ,இதில் அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணினை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⫸ அடுத்ததாக உங்களின் வங்கி எண் மற்றும் வங்கியின் IFSC எண்ணினை பதிவேற்றம் செய்யவேண்டும் ,
⫸ இதன் பின்னர் உங்களின் வங்கி ஸ்டேட்மெண்ட யை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
⫸ இறுதியை உங்களின் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்ய வேண்டும் ,இதனை தேர்வு செய்து உறுதி செய்ததும் உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்க படுகிறது .

Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.innofinsolutions.instamoney&hl=en

super information keep it up
ReplyDeletegood thank you
ReplyDelete