Tuesday, September 3, 2019

Indane Gas Online registration full details

                      Indane Gas Online registration full details


Introduction

➤ இந்தியன் gas புதிய connection வாங்கியர்கள் உங்களின் LPG  Gas connection-யை ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலமாக ஏராளமான நன்மைகளை பெற முடியும் .


➤ இதனை பதிவு செய்வது மிகவும் எளிதானது ஒரு application மூலமாக எளிதில் பர்ஹிவு செய்ய முடியும் அதை பற்றி இந்த பதிவில் காணலாம்


➤ இதனை பதிவு செய்ய கீழே உள்ள link யை click செய்து application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .




Application download Link :https://play.google.com/store/apps/details?id=cx.indianoil.in&hl=en

தேவைப்படும் ஆவணக்கள் :

1.பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்
2.உங்களின் LPG Customer ID


Registration செய்யும் முறை

➤ முதலில் உங்களின் application யை கிளிக் செய்யவும் இதன் பின்னர் உங்களின் திறக்கப்பட்ட application ல்( Allow)அனுமதி கோரும் அதற்க்கு அனுமதி வழங்க வேண்டும்


➤ இதன் பின்னர் new connection  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இப்போது அதே பக்கத்தில்  உங்களுக்கு sign  in  மற்றும் sign up  என்கிற இரண்டு தேர்வுகள் தோன்றும் .இதில் sign up என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் வரும் பக்கத்தில் உங்களின் பெயர் ,பதிவு செய்ய பட்ட தொலைபேசி எண் ,மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை பதிவிட வேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் பதிவு செய்ய பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு One time password ஓன்று வரும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்யவும் .


➤ அடுத்ததாக உங்களின் password யை உருவாக்க வேண்டும் .

➤ இரண்டு முறை உங்களின் password யை பதிவு செய்ய வேண்டும் .

➤ password எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக Kumar@123 இது போன்று உருவாக்கிக்கொள்ளவும் .

➤ இதன் பின்னர் உங்களின் application திறக்கப்படும் இப்போது உங்களின் application ல் Link  LPG  ID என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இப்போது உங்களின் இடியை உங்களின் தொலைபேசி என்னுடன் இணைக்க வேண்டும் .


➤ இந்த தேர்வினை தேர்வு செய்த பின்னர் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் LPG ID 17இழக்க எண்ணினை பதிவிட வேண்டும் .



➤ பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் தோன்றும் இதில் உங்களின் பெயர் ,உங்களின் LPG ID எண் ஆகியவைகள் குறிப்பிட பட்டிருக்கும்  மேலும் உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகள் தோன்றும் .இவை அனைத்தையும் உறுதி செய்துகொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இத்துடன் உங்களின் registration முடிந்தது .


இதன் பயன்கள் 

➤ உங்களின் LPG Gas Refilling யை ஆன்லைனில் மிகவும் எளிதில் புக்கிங் செய்துகொள்ள முடியும் .

➤ இணையத்தளம் மூலமாகவும் புக்கிங் செய்து கொள்ள முடியும் .


➤ உங்களின் தொலைபேசி எண்ணினை எளிதாக ஆன்லைனில் மாற்றிக்கொள்ளவும் முடியும் .


➤ உங்களின் முகவரி மாற்றம் செய்துகொள்ள முடியும் .

➤ இதனால் உங்களின் தேவை இல்லாத அலைச்சலை குறைக்க முடியும்


➤ உங்களின் LPG Refilling செய்வதற்கான பணத்தினை ஆன்லைன் வழியாக செலுத்த முடியும் .இப்படி செலுத்துவதால் மற்ற கட்டணத்தை விட உங்களின் booking கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் .



➤ உங்களின் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யமுடியும் .

1 comment: