Instant personal loan Up to 20,000 without paper documents using uucash loan App
Introduction :
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ல் குறைந்த கால கடன் மற்றும் நீண்டகால கடன்கள் வழங்கப்படுகிறது .
➤ அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதமானது குறைவானதே !
➤ இந்த application-ல் கடன் வாங்க குறைந்த ஆவணக்களே போதுமானது .
Application Download Link
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
Application download link:http://play.google.com/store/apps/details?id=com.uucash
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:http://play.google.com/store/apps/details?id=com.uucash
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ இது தவிர முதல் முறை sign கட்டணமாக குறைந்தது 5% முதல் அதிகப்பற்றமாக 15% வரையில் இருக்கும் .இது ஒரு முறை மட்டும் இந்த கட்டண பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .
Application Download Link:
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
short term loan
➤ குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .
Long term Loan
➤ நீண்ட கால கடனுக்கு வழங்கப்படும் காலம் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் அதாவது ஒரு வருடம் வரை வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களுக்கான password யை உருவாக்கி கொள்ளுங்கள் .
➤ இப்போது இந்த application-னின் முதல் பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கான கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும் .மேலும் அந்த கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்துகொள்ள வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் மாநிலம், மாவட்டம் உங்களின் மதம் ,நீங்கள் பேசும் மொழி ஆகிய தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனம் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் ,வகிக்கும் பதவி ஆகியவைகளை பற்றிய தகவலை பதிவிட வேண்டும் .
➤ இதில் முதலில் நீங்கள் முழுநேரமாக பணிபுரிவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை பூர்த்தி செய்ய வேண்டும் .
➤ இதன் தொடர்ச்சியாக உங்களின் மாத வருமானத்தின் அளவு ,உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி , உங்களின் நிறுவனம் இருக்கும் மாநிலம் மட்டும் மாவட்டம் ,நிறுவனத்தின் முகவரி ஆகியைகளை பதிவிட வேண்டும் .
➤ ஆணை தொடர்ந்து அதே பக்கத்தில் உங்களின் பான் எண்ணினை பதிவிட வேண்டும் அதன் தொடர்ச்சியாக உங்களின் பான் அட்டையின் முன் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் emergency contact அவசர காலத்தில் தொடர்புகொள்ள இரண்டு நபர்களின் தொலைபேசி எண்ணினை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் வாங்கி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கி இருக்கும் மாநிலம் ,மாவட்டம் ,மற்றும் வங்கி இருக்கும் ஊர் ஆகியவைகளை தேர்வு செய்ய வேண்டும் இப்போது உங்களின் வங்கி IFSC எண்ணானது தானாக தேர்வு செய்யப்படும் .
➤ மேலும் இதன் தொடர்ச்சியாக உங்களின் வங்கி கணக்கு எண்ணினை பதிவிட வேண்டும் .பதித்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் பொது உங்களின் கையில் உங்களின் ஆதார் அட்டையை பிடித்தபடி புகைப்படம் எடுக்க வேண்டும் .
➤ அதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் id கார்டுயை பதிவேற்றம் செய்யும் தேர்வு காண்பிக்கப்படும் அதனை பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களின் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கப்படும்
➤ அப்போது உங்களுக்கான வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பது பற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு இந்த கடனை பெற விருப்பம் இருந்தால் பெற்று கொள்ளலாம் .
Super
ReplyDeleteGood info
ReplyDelete