Instant personal loan apply for online up to 100,000 using Salary dost app
Introduction
➤ இந்த application யை பொறுத்தவரையில் குறைந்தது 1000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .மேலும் எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
➤ உங்களின் பான் எண் மட்டும் இருந்தால் போதும் நீங்கள் கடன் வாங்க முடியும் .
➤ எந்த ஒரு ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
Application Download Link:https://play.google.com/store/apps/details?id=com.salarydost.cwtapp&hl=en
தேவை படும் ஆவணக்கள்
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் எண் ,
3.வங்கி கணக்கு எண் .
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி ,
5.தற்போதைய முகவரி .
6.உங்களின் புகைப்படம்
வழங்கப்படும் கடன் தொகை
➤ இந்த application-யை பொறுத்தவரையில் உங்களுக்கு குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 100,000 வரையில் உங்களால் வாங்க முடியும் .இது உங்களின் பான் எண்ணின் விபரங்களை பொறுத்தே இருக்கும்
வழங்கப்படும் வட்டிவிகிதம்
➤ வட்டிவீதமானது ஆனது 13% முதல் 35% வரையில் வழங்கப்படுகிறது .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்
1.உங்களின் புகைப்படம் ,
2.வங்கி எண் ,
3.பான் எண்
கடன் பெற குறைந்த பற்ற தகுதி
1.குறைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ,
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் .
Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.salarydost.cwtapp&hl=en
கடனை திருப்பி செலுத்தும் காலம்
➤ இந்த application-ல் வாங்கும் கடனுக்கு திருப்பி செலுத்த தேவைப்படும் கால அளவு நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும் .
➤ குறைந்தபற்றமாக 15நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 1 வருடம் வரை வழங்க படுகிறது .
இதர சேவை கட்டணம் :
➤ இந்த application யை பொறுத்தவரையில் சேவை கட்டணமாக 700ரூபாய்யும் GST வரி கட்டணம் 126 ரூபாய் 8000ரூபாய் கடன் வாங்கினால் பிடித்தம் செய்யப்படும் .GST நீங்கள் பெரும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும் .
➤ மேலும் வட்டி ஆனது 8000ரூபாய் வரையில் கடன் பெற்றால் உங்களுக்கு வழங்கப்படும் வட்டியானது 173.25ரூபாய் ஆகவும் .
➤ Note :இந்த application ஆனது ஒரு அநியாய வட்டி பெற கூடிய ஒரு application ஆகும் .உங்களுக்கு கட்டாயம் கடன் வேண்டும் என்றால் மட்டும் இந்த application ல் வாங்கவும் இல்லை என்றால் இந்த application ல் கடன் வாங்குவதை தவிர்க்கவும் .
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .முதலில் உங்களின் மொழியை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் இந்த application யை Register செய்யவேண்டும் .இதற்க்கு register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் Registration விண்ணப்பம் தோன்றும் அதில் உங்களின் பெயர் பிறந்த தேதி ,உங்களின் கல்வி தகுதி ,ஆண் பெண் பாலினம் ,மாத வருமானம் ,மற்றும் உங்களின் password ஆகியவைகை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் எவ்வளவு என்பதும் காண்பிக்கப்படும் மேலும் உங்களின் முழு தகவல்களையும் பதிவு செய்த பின்னர் உங்களின் கடன் அளவு மாறுபடும் .
➤ உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ அதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவைகளை பதிவு செய்ய வேண்டும் .
➤ நீங்கள் சுய தொழில் செய்பவரா இல்ல மாத வருமானத்திற்கு வேலை செய்பவரா என்பதை பதிவு செய்யவும் .
➤ அடுத்ததாக உங்களின் வங்கி பற்றிய தகவலை பதிவிட வேண்டும் .
➤ இதில் உங்களின் பெயர் , வங்கியின் பெயர் ,வங்கி கணக்கு எண் ,IFSC எண் ஆகியவைகளை பதிவிடவும் .
➤ இத்துடன் உங்களின் விண்ணப்பிக்கும் விண்ணப்பம் முடிந்தது .இப்போது உங்களின் கடன் வாங்கும் அளவு மற்றும் விண்ணப்ப கட்டணம் ,GST ,சேவை கட்டணம் ,ஆகியைகளை காண்பிக்கப்படும் இவை அனைத்தும் உங்களுக்கு சம்மதம் என்றால் விண்ணப்பிக்கவும் .
Register fee is compulsory?
ReplyDeleteபணம் வங்கி கணக்கில் வருவதற்கு எவ்வளவு நாள் ஆகும்
ReplyDeleteAlamelumaligaistore vegetables and fruits and agriculture teakadai meen kadai kolipannai
ReplyDelete