Thursday, September 26, 2019

Instant personal loan Apply for Online using Super money app Up to 25,000 with application Download Link

    Instant personal loan Apply for Online using Super money app Up to 25,000


Introduction :


➤  இந்த  application மூலமாக குறைந்தது 5000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 25,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் அதுவும் வார தவணையில் செலுத்தும் வகையில் இந்த கடானாது வழங்கப்படுகிறது .


➤  இந்த கடனை குறைந்த கால கடனாகவும் ,நீண்ட கால கடனாகவும் பெற முடியும் ,ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் கடானாது குறைந்த கால அளவில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் அதன் பின்னர் வாங்கும் அதிகப்பற்ற தொகையான 25000ரூபாய்க்கு மட்டும் உங்களுக்கு ஒரு வருடம் வரையில் திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படும் .



➤  மேலும் இந்த application -ல் வாங்கும் கடனை 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்தும் பற்றத்தில் உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது என்பது குறிப்பிட தக்கது .

➤  மேலும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு 36%வரையில் வட்டி வழங்கப்படும் .


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
4.உங்களின் தற்போதைய முகவரி பற்றிய ஆவணம் ,
5.வங்கி காசோலை ,


Application Download Link :



திரும்ப செலுத்த வழங்கப்படும் அதிகாப்ற்ற கால அளவு :

குறைந்த கால கடன் :

➤  குறைந்த கால கடனாக வாங்கும் கடனுக்கு குறைந்தது 7நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91 நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .


➤  இதில் நீங்கள் வாங்கும் கடனை 7 நாட்களில் திருப்பி செலுத்தும் பொது உங்களுக்கு எந்த ஒரு வட்டி இல்லாமல் திருப்பி செலுத்த முடியும் .


நீண்ட கால கடன் :

➤  நீங்கள் வாங்கும் கடன் தொகையின் அளவு 15,000ரூபாய்க்கு மேல் வாங்கும் பொது உங்களுக்கு வழங்கப்படும் கால அளவு அதிகரிக்கப்படும் .

➤  அதவாது இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது .நீண்ட கால கடனுக்கு வட்டி பிடித்தம் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது .



வழங்கும் கடன் வகைகள் :


1.குறைந்தகால கடன் 
2.நீண்டகால கடன் ,
3.salary advance .



பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி காசோலை ,
4.உங்களின் புகைப்படம் ,
5.உங்களின் தற்போதைய முகவரிக்கான ஆவணம் .



வட்டிவிகிதம் :

➤  இந்த application-ல் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 0.36%முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் கடன் வழங்கபடுகிறது .


➤  இந்த கடனானது வாரம் வாரம் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கபடுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password மூலமாக verification செய்துகொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் ஒரு PIN எண்ணினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .


➤  அடுத்ததாக உங்களின் ஆதார் அட்டையின் பார்கோடுயை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள் இதன் தொடர்ச்சியாக .


➤  உங்களின் ஆதார் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர் உங்களின்பான் எண்ணினை பதிவு செய்ய வேண்டும் அதன் தொடர்ச்சியாக உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் வங்கி எண் மற்றும் வங்கியின் பெயர் ,அதனுடைய IFSC எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


➤  அடுத்ததாக  உங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,பிறந்த தேதி ,பிறந்த இடம் ,உங்களின் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா? என்பதை தேர்வு செய்ய வேண்டும் ,


➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் கல்வி தகுதி ,உங்களின் தற்போதைய முகவரி  ஆவணம் ஆகியவைகளை தேர்வு செய்யவேண்டும் .



➤  அடுத்ததாக உங்களின் பணி அனுபவத்தை பதிவு செய்யவேண்டும் .அதன் பின்னர் உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உப்பர் application நீங்கள் எந்த வகையான வசதியை பயன்படுத்துவர் என்பதை தேர்வு செய்ய வேண்டும் .



➤  இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நிறுவனத்தின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும் ,


➤  பின்னர்   உங்களின் தொலைபேசி எண்ணிற்கு மாற்று எண்ணினை பதிவு செய்யவேண்டும் .



➤  இவை அனைத்தும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் தற்போதைய முகவரிக்கு ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் உதாரணமாக உங்களின் தொலைபேசி ரசீது ,தண்ணீர் வரி ரசீது ,மின்கட்டண ரசீது ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை அதில் பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤  அடுத்ததாக உங்களுக்கான agreement காட்டப்படும் அதில் இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் மட்டும் டிக் செய்து கொள்ளவும் .அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் send OTP  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time password ஓன்று வரும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤  அடுத்ததாக உங்களுக்கான அதிகப்பற்ற கடன் தொகை எவ்வளவு வாங்க தகுதி உள்ளதோ அதை காண்பிக்கப்படும் .இப்போது அதே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களுக்கான கடன் தொகையை தேர்வு செய்துவிட்டு next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களுக்கான கடன் தொகை ,வட்டி விகிதம் திருப்பி செலுத்தும் கால அளவு ,மற்றும் உங்களின் வங்கி கணக்கிற்கு எவ்வளவு பணம் அனுப்பப்படும் ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் .



➤  மேலும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு பணம் EMI யாக செலுத்த வேண்டும் என்பதை காண்பிக்கப்படும் இப்போது உங்களுக்கு காண்பிக்கப்படும் இந்த கடன் தொகையை வாங்க சம்மதம் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள request loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  இப்போது உங்களின் விண்ணப்ப பக்கம் நிறைவடைந்தது நீங்கள் 2 முதல் 3 நாட்கள் காத்திருக்க வேண்டும் இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருந்தால் உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் . 



ஒரு முறை மட்டும் இந்த application கடன் பெற்றுவிட்டால் பொது அதன் பின்னர் நீங்கள் மறுபடியும் விண்ணப்பிக்க  தேவை இல்லை .

இந்த ஒரு முறை விண்ணப்பித்த விண்ணப்பத்தை வைத்து எப்போது வேண்டுமானாலும் கடன் பெற்று கொள்ள முடியும் மேலும் மறு  முறை கடன் வாங்கும் பொது நீங்கள் இதற்க்கு முன் வாங்கிய கடன் தொகையை விட கூடுதலாக கடன் பெற முடியும் .



1 comment: