Tuesday, September 10, 2019

Instant personal loan Apply for online up to 5Lac using subha loan app

        Instant personal loan Apply for online up to 5Lac using subha loan app


Introduction


 ➤  இந்த application-யை பொறுத்தவரையில் உங்களுக்கு குறைந்தது 25000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5இலச்சம் வரையிலான தொகையை கடனாக பெற முடியும் .


➤  உங்களுக்கான கடன் தேவை குறைந்தது 25000க்கு அதிகமாக தேவைப்பட்டால் இந்த application-ல் விண்ணப்பிக்கலாம் .

➤  இந்த application-ல்  கட்டாயம் அனைவருக்கும் கடன் கிடைக்கும்.உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது  உங்களின் வருமானம் மற்றும் சிபில் மதிப்பெண்ணனை பொறுத்தே அமையும் ஆனால் கட்டாயம் ஒரு பெரிய தொகையானது கண்டிப்பாக கடனாக பெற முடியும் .



➤  அதிக பணத்தேவை உள்ளவர்கள் இந்த application-ல்  விண்ணப்பிக்க தகுந்தது.


தேவைப்படும் ஆவணங்கள் 

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.உங்களின் தற்போதைய முகவரி ஆவணங்கள் ,
5.உஙக்ளின் மாத வருமான ரசீது (salary slip)
6.பேங்க் ஸ்டேட்மென்ட் 



வழங்கப்படும் வட்டிவிகிதம் :

➤  இந்த application-யை பொறுத்தவரையில் உங்களுக்கு உவழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது குறைந்தது 13% முதல் அதிகப்பற்றமாக  30% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது தக்கது .


➤  மேலும் இந்த வட்டிவிகிதம் ஆனது உங்களின் சிபில் மதிப்பெண்ணை பொறுத்து மாறுபடவும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது .

➤  உதாரணமாக உங்களின் சிபில் மதிப்பெண் அதிகமாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் குறைவாக இருக்கும் .


➤  For Example, on a loan of ₹1,00,000 for 1 year, the EMI will be ₹9,553 and the total interest paid will be ₹14,636


பதிவேற்றம்  வேண்டிய ஆவணக்கள் 



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.உங்களின் தற்போதைய முகவரி ஆவணங்கள் ,
5.உஙக்ளின் மாத வருமான ரசீது (salary slip)
6.பேங்க் ஸ்டேட்மென்ட் 


கடன் பெற குறைந்த பற்ற தகுதி 


➤  இந்த application-ல் கடன் பெற  குறைந்த பற்ற   தகுதியாக  18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் .மேலும் மாத சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் உங்களின் மாத வருமானம் குறைந்தது 12000இருந்தால் போதுமானது .


வழங்கப்படும் கடன் தொகையின் அளவு


➤  உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 25000ரூபாய் முதல் 5இலச்சம் முதல் கடன் வழங்கப்படுகிறது .



மற்ற சேவை கட்டணம் :

➤  இந்த application யை பொறுத்தவரையில் உங்களுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் ,விண்ணப்ப கட்டணமும் 
 இல்லாமல் கடன் பெற முடியும் .



கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம்


➤  நீங்கள் இந்த application மூலமாக வாங்கும் கடன் தொகையை குறைந்தது 3மாதம் முதல் அதிகப்பற்றமாக 4 வருடங்கள் வரையிலான அளவில் வழங்கப்படுகிறது .


கடன் பெற தகுதியான மாநிலங்கள் 

1.தமிழ் நாடு
2.கர்நாடக
3.மகாராஷ்டிரா
4.குஜராத்
5.தெலுங்கானா
6.கேரளா


விண்ணப்பிக்கும் முறை


 ➤  முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ,

➤  அதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்துகொள்ளுங்கள் .

➤  அதன் பின்னர் உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ள வேண்டும் .

➤  அதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணெய் பதிவு செய்து one time password மூலமாக உறுதிசெய்து கொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர் உங்களின் பிறந்த தேதியை தேதியை பதிவு செய்ய வேண்டும் . நீங்கள்  மாத வருமானத்திற்கு வேலை செய்பவரா இல்ல சுய வேலை செய்பவரா என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் வருமானம் உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பததை தேர்வு செய்ய வேண்டும் .

➤  அடுத்ததாக உங்களின் வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்ய வேண்டும்  .


➤  அதன் பின்னர் உங்களின் பணி அனுபவம் எவ்வளவு என்பதை  பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர்   நீங்கள் பதிவு செய்த  அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் ,இவை அனைத்தும்  சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா இன்பத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும் .


➤  இப்போ அந்த பக்கத்தில் உள்ள Submit  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களுக்கு ஒரு அக்ரிமெண்ட் ஓன்று காண்பிக்கப்படும் இதை ஏற்கவேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் அப்ப்ளிகாடின் ஆனது 50%நிறைவடைந்தது என்பதை  காண்பிக்கப்படும் .

➤  இப்போது அதே பக்கத்தில் கீழே personal information   யான கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களுக்கு அடுத்த விண்ணப்பபக்கம் தோன்றும் அதில் உங்களை பற்றிய மேலும் விபரங்களை பதிவிட வேண்டும் .


Basic information 

➤  இந்த பக்கத்தில் உங்களின் பான் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு உள்ளதோ அதை அப்படியே பதிவிடவும் .அடுத்ததாக உங்களின் ஆண் பெண் பாலினத்தை பதிவு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் பான் அட்டை புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யவேண்டும் .



➤  அதற்க்கு கீழே உங்களின் பான் எண்ணினை பதிவிட வேண்டும் .

➤  அடுத்ததாக உங்களின் தந்தை மற்றும் தாயின் பெயரினை பதிவிட வேண்டும் .

➤  இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  அடுத்ததாக உங்களின் தற்போதைய  குடியிருப்பு மற்றும் உங்களின் நிரந்தர குடியிருப்பு பற்றிய விபரங்களை போர்த்தி செய்து கொள்ள வேண்டும் .இதில் உங்களின் தற்போதய முகவரி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவைகள் பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் கல்வி தகுதி என்ன வேலை செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மட்டும் முகவரி ஆகியவைகளை பதிவிட வேண்டும் .



➤  அதன் பின்னர் உங்களின் நீங்கள் சேர்ந்த வருடம் மற்றும் மாதம் ஆகியவைகளையும் பதிவு செய்ய வேண்டும் 


➤  இப்போது உங்களின் 100% அவ்விண்ணப்பம் பூர்த்தி செய்ய பட்டது என்பதை  உங்களுக்கு திரையில் காண்பிக்க படும் 


➤  அடுத்தாக Apply for Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களுக்கு ஏற்கனவே கடன் வாங்கிய EMI இருக்கிறதா இன்பத்தை பதிவு செய்ய வேண்டும் எவ்வளவு எண்பதையும் பதிவு செய்ய வேண்டும் .



➤  அடுத்த பக்கத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் இன்பத்தை தேர்வு செய்ய வேண்டும் மேலும் உங்களுக்கு வழங்கப்படும் கடன் எவ்வளவு நாட்களில் திருப்பி செலுத்த முடியும் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் .



➤  இறுதியாக உங்களின் reference தொடர்பு எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .அடுத்தாகக உங்களின் வங்கி statement யை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤  அடுத்ததாக உங்களின் வங்கி கணக்கு எண்  மற்றும் உங்களின் வங்கி IFSC எண்ணினை பதிவு 
 செய்யவேண்டும் .


➤  இத்துடன் விண்ணப்பம்  செய்யப்படும் அடுத்த 24மணி நேரத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் தொகை பற்றிய தகவல் அனுப்பப்படும் .


➤  உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி உள்ளதோ அந்த பணமானது உங்களுக்கு கடனாக வழங்கப்படும் .



No comments:

Post a Comment