Tuesday, September 17, 2019

Instant personal Loan apply for Online using phone per Loan up to 1,50,000

Instant personal Loan apply for Online using phone per Loan up to 1,50,000

Introduction:


➤  இந்த application-யை பொறுத்தவரையில் உங்களால் குறைந்தது 10000ரூபாய் முதல் 150000ரூபாய் வரையிலான தொகையை கடனாக பெற முடியும் .

➤  இந்த application-ல் கடன் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் குறைந்தது 20000ரூபாய் மாத வருமானம் வாங்குபவராக இருப்பது அவசியம் .

➤  மேலும் உங்களின் மாத வருமானம் உங்களின்  வங்கி கணக்கில் வந்ததை உறுதிப்படுத்தும் வகையில் உங்களின் தொலைபேசி குறுஞ்செய்தி(sms)கட்டாயம் வேண்டும் .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.Bank statement ,
4.salary credit sms,
5.உங்களின் புகைப்படம் ,
6.net banking .
7.தற்போதைய முகவரி சான்று .

குறைந்த பற்ற தகுதி 


1.குறைந்தது 20000ரூபாய் மாத வருமானம் வாங்குபவராக இருக்க வேண்டும் .
2.வயது வரம்பு  குறைந்தது 21வயது முதல் அதிகப்பற்றமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .


Application Download Link:




வழங்கப்படும் கடன் வகைகள் 

1.தனிநபர் கடன் ,
2.தொழிற் கடன் ,
3.வாகன கடன் ,
4.பழைய கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் ,
5.திருமண கடன் மேலும் நிறைய கடன்கள் வழங்கபடுகிறது .


கடனை திருப்பி செலுத்தும் கால அளவு 

➤  நீங்கள் இந்த application-ல் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்தப்பறமாக 3 மாதம் முதல் அதிகப்பற்றமாக 28 மாதங்கள் வரையில் வழங்கப்படுகிறது .

➤  நீங்கள் திருப்பி செலுத்தும் காலத்தை அதிகப்படுத்தும் பொது உங்களுக்கான வட்டிவிகிதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .


விண்ணப்பிக்கும் முறை 

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤  அடுத்ததாக உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவுசெய்து உங்களின் தொலைபேசி எண்ணினை one time password மூலமாக verify செய்துகொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகையானது கடனாக வேண்டும் எவ்வளவு காலத்தில் கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்பதையும் தேர்வு செய்துகொள்ளுங்கள் .

➤  அதன் தொடர்ச்சியாக என்ன கடன் வாங்க விருப்பம் உள்ளத்து என்பதையும் தேர்வு செய்துகொள்ளுங்கள் 

➤  உதாரணமாக தனிநபர் கடன் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் .


➤  இதில் முதலில் நீங்கள் எவ்வளவு தொகையை மாதவருமானமாக  வாங்குகிறீர்கள் என்பததை பதிவிடவேண்டும் குறைந்தது 20000ரூபாய்க்கு குறையாமல் பதிவு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் இந்த சம்பள பணம் உங்களுக்கு எப்படி வழங்கபடுகிறது என்பதை தேர்வு செய்ய வேண்டும் .

➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் பணி அனுபவ வருடத்தை பதிவு செய்யவும் .



➤  இதனை தொடர்ந்து நீங்கள் இணையவங்கி சேவை பயன்படுத்துபவரா என்பதை தேர்வு செய்யவேண்டும் .


➤  இதன் பின்னர் நீங்கள் தற்போது வசிக்கும் வீடானது உங்களின் சொந்த வீடா அல்லது வாடகை வீட என்பதை தேர்வு செய்யவேண்டும்  .



➤  இதன் பின்னர் உங்களுக்கு வேறு கடன் உள்ளதா அந்த கடனுக்கு மாத EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதை பதிவிடவேண்டும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤  அடுத்ததாக உங்களுக்கு எந்த வங்கிகளில் எல்லாம் கணக்கு உள்ளதோ அவை அனைத்தும் காண்பிக்கப்படும் அதில் உங்களுக்கு எந்த வங்கியில் உங்களின் சம்பளம் அனுப்பப்படும் என்பதை தேர்வு செய்யவேண்டும் ,


➤  மேலும் தேர்வு செய்த பின்னர் உங்களுக்கு உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்த sms யை தேர்வு செய்ய வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,பிறந்த தேதி ,உங்களின் பான் எண் மற்றும் உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களின்  அனைத்து பதிவு செய்யப்பட்ட விபரங்களும் பரிசோதிக்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க அனைத்து தகுதிகளும் இருந்தால் உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் .


No comments:

Post a Comment