Sunday, September 22, 2019

Instant personal loan Apply for Online using Monexo app up to 100,000

        Instant personal loan Apply for Online using Monexo app up to 100,000


Introduction :

➤  இந்த application-ன் மூலமாக குறைந்தது 50000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500,000ரூபாய் வரையிலான தொகையை கடனாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

➤  மேலும் குறைந்த வட்டியில் அதிகமான தொகையை கடனாக பெற இந்த அப்ப்ளிகாடின் ஆனது மிகவும் ஏற்ற ஒரு application ஆகும் .


➤  உங்களின் கடன் தேவையின் அளவு குறைந்தது 50000ரூபாய்க்கு மேல் இருந்தால் இந்த application-ல் விண்ணப்பிக்கவும் உங்களுக்கு லோன் கிடைத்தால் குறைந்தது 50000ரூபாய்க்கு மேல் கிடைக்கும் .

➤  மேலும் இந்த application-ல் கடன் வாங்க குறைந்தது 15000ரூபாய் மாதவருமானம் வாங்க வேண்டும் .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி ஸ்டேட்மென்ட் ,
4.உங்களின் தற்போதைய முகவரிக்கான ஆவணக்கள் ,
5.உங்களின் சுய விபரம் ,
6.உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் விபரம் ,
7.உங்களின் salary slip .

கடன் பெற குறைந்தப்பற்ற தகுதி :

1.21வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டும் ,
2.குறைந்தது 15000ரூபாய் மாதவருமானம் வாங்குபவராக இருக்கவேண்டும் .
3.குறைந்தது 3மாத கால பனி அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் ,
4.சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும் .

வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது குறைந்தது 12.98% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில் வழங்கப்படுகிறது .


➤  நீங்கள் வாங்கும் கடனுக்கு குறைந்த பற்ற வட்டியாக 11% முதல் அதிகைப்பற்றமாக  15%க்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .


பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.வங்கி ஸ்டேட்மென்ட் ,
3.தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,
4.உங்களின் salary slip 

                                                                                                        


➤  இந்த application-ல் வாங்கும் கடனை திருப்பி செலுத்த குறைந்தது 3மாதங்கள் முதல் அதிகப்பற்றமாக 36மாதங்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .


Application Download Link:




மற்ற சேவைக்கட்டணம் :

➤  இந்த application-ல் வாங்கும் கடனுக்கு சேவைக்கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து குறைந்தது 2% முதல் அதிகப்பற்றமாக 4%வரையில் பிடித்தம் செய்யப்படும் .

➤  இதுதவிர வேறு எந்த சேவை கட்டணமும் கிடையாது .

மேலும் எந்த நேரத்திலும் உங்களின் மொத்த கடன் தொகையும் திருப்பி(Pre-close your loan) செலுத்த எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது . 

வழங்கப்படும் கடன் வகைகள் :

1.தனிநபர் கடன் ,
2.வீட்டுக்கடன் ,
3.திருமண கடன் ,
4.வெளியூர்  பயணத்திற்கான கடன் ,
5.மருத்துவ கடன் .
6.கல்வி கடன் .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த  application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  borrow now  என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  முதலில் உங்களின் மொழியினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து அதனை ஒரு one time password மூலமாக உறுதி  செய்துகொள்ளவும் .

➤  இதனை தொடர்ந்து உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து அதனுடைய one time password மூலமாக உறுதி  செய்துகொள்ளவும் .



➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவும் அதனுடன் அதனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவையும் தேர்வு செய்யவும் .



➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .


➤  இதில் உங்களின் பெயர் ,உங்களின் தந்தை பெயர் ,நீங்கள் பிறந்த வருடம் ,உங்களின் பான் எண் ,ஆதார் அட்டை எண் ,உங்களின் ஆண் பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,உங்களின் கல்வி தகுதி மற்றும் என்ன காரணத்திற்கு இந்த கடனை வாங்குகிறீர்கள் என்பதை  பூர்த்திசெய்து '

➤  அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள  continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
இதில் நீங்கள் தற்போது வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீட ?,எந்த வருடத்தில் இருந்து இந்த வீட்டில் வரிப்பவர் ,உங்களின் முகவரி ஆகியவைகை பதிவேற்றம் செய்யவேண்டும் .



➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதனை தொடர்ந்து உங்களின் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவலை பதீவு செய்யவேண்டும் .


➤  இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனம் தனியார் நிறுவனமா ?அல்லது அரசு நிறுவனமா என்பதை பதிவு செய்யவேண்டும் .

➤  அதனை தொடர்ந்து உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி ,உங்களின் மொத்த பணி அனுபவம் ,தற்போதைய நிறுவனத்தில் பணி அனுபவம் மற்றும் உங்கள் நிறுவனத்தின் முழு முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி மற்றும் இனைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக ஒரு பக்கம் தோன்றும் அதில் இந்த கடனை என்னகாரணத்திற்காக வாங்குகிறீர்கள் என்பதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் வாங்கி பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவேண்டும் ,இதில் உங்களின் வங்கி கணக்கு எண் ,மற்றும் IFSC CODE வங்கியின் பெயர் ,வங்கி கிளையின் பெயர் ஆகியவைகளை பதிவுசெய்யவேண்டும் ,


➤  அடுத்ததாக உனக்களுக்கு ஒரு விதிமுறைகளுக்கான பக்கம் தோன்றும் இதில் அனைத்து விதிமுறைகளும் எழுதப்பட்டிருக்கும் இதை ஒரு முறை படித்து விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள Accept என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

                                                                                                                                                             
➤  அடுத்ததாக உங்களின் அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றும் இதில் உங்களின் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யவேண்டும் .இதில் ஆதட்ற அட்டை ,வங்கி ஸ்டேட்மென்ட் மூன்று மாதங்களுக்கானது ,உங்களின் தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,உங்களின்இரண்டு மாத  salary slip, ஆகியவைகளை பதிவேற்றம் செய்து continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
                                                                                                                                                                                                                                                                                           
➤  இப்போது உங்களின் பின்னப்ப பக்கம் முடிவடைந்தது ,இறுதியாக தோன்றும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையை வாங்க அனைத்து தகுதிகளும் இருந்தால் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வழியாக உங்களுக்கு அறிவிக்கப்படும் .




No comments:

Post a Comment