Tuesday, September 17, 2019

Instant personal Loan Apply for Online using Loan App up to 15,00,000

      Instant personal Loan Apply for Online using Loan App up to 15,00,000



Introduction:

➤  இந்த application-யை பயன்படுத்தி குறைந்தது 50,000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,00,000 ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .


➤  மேலும் இந்த application-ல் சேவை கட்டணம் 2%முன்கூட்டியே செலுத்த சொல்வதால் இது நம்மை ஏமாற்றவும் வாய்ப்புள்ளது .



➤  எந்த ஒரு application-னிலும் அதிகப்பற்ற தொகையை கடனாக வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல .ஆனால் இந்த application-னிலும்  உங்களுக்கு பெரிய ஒரு தொகையை கடனாக கட்டாயம் வாங்க முடியும் என்பதால் நம்பவும் முடியவில்லை .


➤  மேலும் இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது .
மிகவும் குறைந்த ஆவணக்கள் மட்டும் இந்த application-க்கு போதுமானது .


➤  குறைந்த வட்டியில் இவ்வளவு பெரிய தொகையை எந்த ஒரு application-நும் அவ்வளவு எளிதில் வாங்கிவிடாது அப்படி இருக்கையில் உங்களை ஏமாற்றவும் செய்யலாம் .

➤  மேலும் இந்த application-ல் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம் .


தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ,
2.பான் அட்டை ,
3.வங்கி பாஸ்புக் ,
4.உங்களின் புகைப்படம் ,
5,உங்களின் சுயவிபரங்கள் ,


வழங்கப்படும் வட்டிவிகிதம்

இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது 6மாதங்களுக்கு 6.99% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது .



பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள்


1.ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ,
2.வங்கி பாஸ்புக் ,
3.உங்களின் புகைப்படம்


மற்ற சேவை கட்டணம் :




➤  இந்த application-ல் நீங்கள் வாங்கும் கடன் தொகையானது இந்த application wallet கணக்கில் வந்து சேரும் அதனை நமது வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு (transfer fee )பணம் அனுப்புவதற்கான சேவை கட்டணமாக நீங்கள் வாங்கும் கடன் தொகையில் 2% செலுத்த வேண்டியிருக்கும் .

➤  அதன் பின்னரே இந்த பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும்  என  குறிப்பிடப்பட்டுள்ளது .



➤  நீங்கள் முன்பணம் செலுத்துவது என்பது மிகவும் தவறானது இந்த முன்பணத்திற்கு எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது .

➤  இது ஏமாற்றவும் படலாம் ஆதலால் இந்த application review யை பார்க்கவும்  அதன் பின்னர் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பணம் செலுத்தவும் .



கடனை திருப்பி செலுத்தும் கால அளவு

➤  இந்த application யை பொறுத்தவரையில் கடனை திருப்பி செலுத்திட கொடுக்கப்படும் கால அளவு குறைந்தது 3மாதம் முதல் அதிகப்பற்றமாக  60 மாதங்கள் வரையில் வழங்கப்படும் .




விண்ணப்பிக்கும் முறை :

 ➤  முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் பெயர் உங்களின் முகவரி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,ஆண் ,பெண்  பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ஆகியவைகளை  பதிவிட வேண்டும் .



➤  இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password யை பயன்படுத்தி உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்துகொள்ளுங்கள் மேலும் அதன் தொடர்ச்சியாக உங்களின் EMI கால அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள் .




➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் ஆதார் அட்டை முன் மற்றும் பின்பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள் .


➤  இதன் தொடர்ச்சியாக உங்களின் பாண் எண்ணினை பதிவு செய்து கொள்ளவும் பின்னர் உங்களின் பான் அட்டையை பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர் உங்களின் வாங்கி பாஸ்புக் யை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள் .

➤  இப்போது உங்களின் உங்களின் அனைத்து ஆவணக்கலாம் சரிபார்க்கப்பட்டு உங்களின் கடன் தொகை உங்களின் application walletடிர்க்கு  அனுப்பப்படும் இந்த பணம் wallet வருவதற்கு குறைந்தது 24மணி நேரம் ஆகலாம் .


➤  அதன் பின்னர் இந்த பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்வதற்கு 2% சேவைக்கட்டம் செலுத்தும்படி வலியுறுத்தப்படும் நீங்கள் செலுத்தும் இந்த கட்டண தொகைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை .


➤  மேலும் உங்களின் ஏமாற்றவும் செய்யலாம் அதற்க்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை .




1 comment:

  1. Hi brother 2% process am paid this account but not action on loan process

    They are froud company

    ReplyDelete