Thursday, September 5, 2019

Instant personal apply for student in Online using mpokket

Instant personal apply for student in Online

Introduction


➤ இந்த லோன் Loan Application யை பொறுத்தவரையில் கல்லூரிமாணவர்களுக்கு கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது .


➤ குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10,000ரூபாய் வரையில் கடன்பெறமுடியும் .இந்த applicationல் மிகவும் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் .

➤ நீங்கள் எந்த கல்லூரியில் மாணவராக இருந்தாலும் சரி உங்களுக்கு கடன் கட்டாயம் வழங்கப்படும்.



➤ இந்த application download link கொடுத்துள்ளேன் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .


Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.mpokket.app&hl=en

தேவைப்படும் ஆவணங்கள் .

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.Student ID card


வழங்கப்படும் கடன்கள் :

1.Instant student loan
2.salaried loan
3.self employee loan

வட்டிவிகிதம் 

➤ இந்த application ல் உங்களுக்கு  ஒரு மாதத்திற்கு வட்டியானது 10%வரையில் பிடித்தம் செய்யப்படுகிறது .



➤ இந்த கடனை பொருத்தவரையில்  ஆரம்பத்தில் நீங்கள் எடுத்த கடன் தொகையை ஒருமாதத்தில் திருப்பி செலுத்தும் வகையில்  கடன் வழங்கப்படுகிறது .


வழங்கப்படும் கடன் தொகையின் அளவு 


➤ இந்த application-யை பொறுத்தவரையில் 500ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையில் கடன் பெறலாம் .ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு 500ரூபாய் முதல் 2,000ரூபாய் வரை கடன் பெற தகுதி உள்ளது .



➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தும் பொது உங்களுக்கு வழங்கும் இந்த கடன் அளவு இன்னும்  அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது .


தேவைப்படும் ஆவணங்கள் Documents required

கல்லூரி மாணவராக இருந்தால் 

1. ID Proof (College ID card)
2. Address Proof (Voter ID Card/Driving License/Passport)

மாத சம்பளம் வாங்குபவராக இருந்தால் (For Salary Loan (we also require):

1. Offer letter or salary slip
2. Bank statement


விண்ணப்பிக்கும் முறை 



➤ முதலில் இந்த applicationயை முதலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவுசெய்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் .




➤ இதன் பின்னர் face book id யை login செய்துகொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவும் .பின்னர் திருப்பிச்செலுத்தும் கால அளவு அதனை தேர்வு செய்துகொள்ள்ள வேண்டும் .




➤ இதன் பின்னர் அதே பக்கத்தில் கொடுக்க பட்டுள்ள increase your credit limit என்பதை தேர்வு செய்யவும் .


➤ இப்போது ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள get start என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் KYC ஆவணங்கள் பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் மற்றும் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவும் பின்னர் உங்களின் பான் அட்டையை பதிவேற்றம் செய்யவும் .


➤ அடுத்ததாக உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் self விடியோவை பதிவேற்றம் செய்யவும் .


➤ இதனையடுத்து உங்களின் id கார்டு அல்லது நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு கொடுக்கப்பட்ட joining letter-யை பதிவேற்றம் செய்யவும் .

Application Download Link :https://play.google.com/store/apps/details?id=com.mpokket.app&hl=en 

➤ இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும் .



➤ இதன் பின்னர் உங்களின் கல்லூரி பற்றிய விபரங்களை பதிவு செய்யவும்


➤ இறுதியாக உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்து கொள்ளவும்.


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு இந்த கடன் தொகையானது வழங்கப்படும் .

No comments:

Post a Comment