Instant personal loan Apply for Online using Upwards App up to 200,000
Introduction
➤ இந்த application-யை பொறுத்தவரையில் குறைந்தது 20,000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000ரூபாய் வரையில் கடன் வாங்க முடியும் .அதுவும் குறைந்த வட்டியில் .
➤ இந்த application யை பொறுத்த வரையில் ஆதார் அட்டை தவிர அனைத்துவிதமான ஆவணங்களும் தேவை படும் என்பது குறிப்பிடத்தக்கது .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.பான் அட்டை ,
2.உங்களின் புகைப்படம் ,
3.உங்களின் தற்போதைய முகவரி பற்றிய ஆவணம் ,
4.salary slip ,
5.Bank statement ,
6.உங்களின் சுய விபரம் ,
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.பான் அட்டை ,
2.உங்களின் புகைப்படம் ,
3.உங்களின் தற்போதைய முகவரி பற்றிய ஆவணம் ,
4.salary slip ,
5.Bank statement ,
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி ( Eligibility ):
1.இந்த application-யை பொறுத்தவரையில் கடன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் மாதவருமானம் குறைந்தது 15,000ரூபாய் வாங்க வேண்டும் .
2.குறைந்தது 21 வயது முதல் 50வயதிற்குள் இருக்க வேண்டும் .
வழங்கப்படும் வட்டிவிகிதம்
➤ இந்த application ல் வழங்கப்படும் வட்டியின் அளவு ஆண்டுக்கு 18% முதல் அதிகப்பற்றமாக 32% வரையில் வழங்கப்பட்டு .மாதத்திற்கு குறைந்தது 1.2%வரையில் கடன் வழங்கப்படுகிறது .
➤ நீங்கள் வாங்கும் கடன் மற்றும் செலுத்தும் கால அளவை பொறுத்து வட்டிவிகிதம் மாறுபடும் .
➤ உதாரணமாக 30,000ரூபாய் வரையில் கடன் வாங்கினால் 12மாதங்களுக்கு 18%வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த Application-ல் வழங்கப்படும் கடன் தொகையை திருப்பி செலுத்த குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிக பற்றமாக 2 வருடங்கள் வரையில் வழங்கப்படுகிறது .
மற்ற சேவை கட்டணங்கள்
➤ இந்த application-ல் விண்ணப்ப கட்டணமாக 2% வரையில் நீங்கள் வாங்கும் கடன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும் .
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
➤ இந்த application-யை பதிவிறக்கம் செய்து open செய்துகொள்ளவும் .
➤ இதன் பின்னர் application-ல் முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கொள்ளவேண்டும் .
➤ பதிவு செய்த பின்னர் அதனை தொடர்ந்து உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்யவும் ,அதனை தொடர்ந்து உங்களின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி,நீங்கள் வகிக்கும் பதவி என்ன என்ன என்பதையும் பதிவிடவும் .
➤ அதனை தொடர்ந்து நீங்கள் தற்போது இருக்கும் இருப்பிடம் பற்றிய முகவரியை பதிவிட வேண்டும் .மேலும் அந்த முகவரியில் எவ்வளவு நாளாக வசிக்குறீர்கள் என்பதையும் பதிவிட வேண்டும் .
➤ அதனை தொடர்ந்து உங்களின் புகைப்படம் மட்டும் பான் அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்டுள்ள save and continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் முகவரி பற்றிய விபரங்களுக்கான ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதனை தொடர்ந்து உங்களின் முகவரி பற்றிய ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் நிறுவனத்தின் ID card மற்றும் உங்களின் இறுதி மாத salary slip யை பதிவேற்றம்.
செய்யவேண்டும் .
➤ அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றும் .இதனை பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .
➤ இப்போது கீழே கொடுக்கபட்டுள்ள save and continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்
➤ இதனை தொடர்ந்து உங்களின் வாங்கி பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் .மேலும் உங்களின் வங்கியின் இறுதி மூன்று மாதத்திற்கான bank statement-யை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
➤ இத்துடன் இந்த application பூர்த்தி செய்யும் பக்கம் முடிந்தது .இப்போது உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருந்தால் கடன் தொகையின் அளவு உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் .
No comments:
Post a Comment