Voter ID card Information Download form Online using Mobile phone
Introduction :
➣ இந்த application மூமாக உங்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் உங்களின் வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளனவர்கள் அனைத்து விபரங்களையும் பதிவிறக்கம் செய்ய முடியும் .
➣ மேலும் இந்த application வழியாக பதிவிறக்கம் செய்யும் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருக்காது .
➣ இந்த application வழியாக உங்களின் வாக்காளர் அடையாள அட்டையை வெறும் 30 வினாடியில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் .
➣ அதை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம் .
Application-ல் உள்ள சேவைகள்:
➣ இந்த Application-யை பயன்படுத்தி உங்களால் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை ஆன்லைன் வழியாக அதுவும் உங்களின் தொலைபேசி வழியாக சரி செய்ய முடியும் .
➣ மேலும் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியினை மாற்றம் செய்யவும் முடியும் .
➣ உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் ,பிறந்த தேதி ,பாலினம் ,முகவரி ,மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை இந்த Application வழியாக மாற்றம் செய்துகொள்ள முடியும் .
Application Download Link :
பதிவிறக்கம் செய்வது எப்படி :
➣ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
➣ அதன் பின்னர் கீழே நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் கை படத்தினை கிளிக் செய்யவும் .
➣ இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் search your Name In Electoral Roll என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு மூன்று தேர்வுகள் தோன்றும் அதில் முதல் தேர்வை தேர்வு செய்தால்
உங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் பார்க்கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் .
➣ அடுத்தது 2வைத்து தேர்வினை தேர்வு செய்தால் உங்களுக்கு உங்களின் வாக்காளர் அடையாள அட்டையின்
எண் தெரிய வில்லை என்றால் இந்த தேர்வினை தேர்வு செய்து உங்களின் அடையாள அட்டையின் எண்ணினை கண்டுபுடிக்க உதவும் .
➣ அடுத்ததாக 3வைத்து கொடுக்கப்பட்ட தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் EPIC எண் தெரியும் என்று அர்த்தம் இப்பொது உங்களின் அடையாள அட்டையின் EPIC எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➣ இபோது உங்களின் அடையாள அட்டை காண்பிக்கப்படும் அதனை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Arrow பட்டனை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .
No comments:
Post a Comment