Tuesday, September 24, 2019

Instant personal loan apply for Online Using early salary up to 500,000

        Instant personal loan apply for Online Using early salary up to 500,000 



Introduction :


➤ இந்த application-னுடைய பெயர் Early salary இந்த application  மூலமாக குறைந்தது 8000ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500,000ரூபாய் வரையிலான தொகையை தனி நபர் கடனாக பெற முடியும் .

➤ எது மட்டும் இல்லாமல் இந்த application தற்போது Life Time Free Credit Card ,Pay Later , Product Loan போன்ற அணைத்து வசதிகளையும் தற்போது வழங்கி வருகிறது .

➤ இதற்க்கு நீங்க வாங்கும் மாதவருமானம் குறைந்தது 15,000 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிட தக்கது .


➤ மேலும் இந்த application-ல் உடனடியாக பெரிய ஒரு தொகையை கடனாக வாங்க முடியாது .

➤ நீங்கள் திரும்ப திரும்ப கடன் வாங்கும் பொது இந்த application வாங்கும்கடனின் அளவு அதிகரித்துக்கொண்டே போகும் என்பது குறிப்பிட தக்கது .

➤ மேலும் இந்த அப்ப்ளிகாடின் பற்றிய தகவல்களை கீழே பார்க்கலாம் .



Application Download Link :




தேவைப்படும் ஆவணங்கள் :



1ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் ,
4.வங்கி ஸ்டேட்மென்ட் ,
5.உங்களின் புகைப்படம் ,


கடன் வாங்க குறைந்த பற்ற தகுதி (Eligibility Criteria):

1.குறைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க  வேண்டும் ,
2.மாத வருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.இந்தியராக இருக்க வேண்டும் ,
4.குறைந்தது 15,000ரூபாய் வருமானம் வாங்குபவராக இருக்க வேண்டும் .



வட்டி விகிதம் :


➤ இந்த application-ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு மாத வட்டி விகிதம் குறைந்தது 2% முதல் 2.5% வரையில் இருக்கும் .ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம் 24% முதல் 30 % வரையில் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .


➤ மேலும் இந்த application-ல் விண்ணப்பக்கட்டணம் மற்றும் GST ஆகியவைகள் பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .




விண்ணப்பிக்க தகுதியான ஊரு :



1.சென்னை ,
2.புவனேஸ்வர் ,
3.புனே ,
4.கல்கத்தா ,
5,சண்டிகர் ,
6.விசாகப்பட்டினம் ,
7.மும்பை ,
8.கோயம்பத்தூர் ,
9.குஜராத் ,
10,மைசூர் ,
11.பெங்களூரு .



வழங்கப்படும் கடன்கள் 

1.Salary Advance,
2.Travel Now Pay Later,
3.Education Fees on EMI ,
4.Online shopping .


விண்ணப்பிக்கும் முறை :

➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .

➤ இப்போது இந்த application-யை open செய்துகொள்ளுங்கள் முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு one time password  மூலமாக verification செய்து கொள்ளுங்கள் .



➤ இதன் பின்னர் உங்களுக்கு main menu  தோன்றும் அதில் cash என கொடுக்கப்பட்ட தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இப்போது உங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் பக்கம் தோன்றும் .இதில் உங்களை பற்றிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .


➤ உங்களின் தகவலாக உங்களின் பெயர் ,உங்களின் பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணம் ஆனவரா? அல்லது திருமணம் ஆகாதவர் ?என்பதை பதிவு செய்ய வேண்டும் .

➤ மேலும் நீங்கள்  மாத வருமானத்திற்கு [பணிபுரிபவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள create profile என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤ அடுத்ததாக உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நிறுவனத்தின் முகவரி ,நீங்கள் வாங்கும் சம்பளம்  எவ்வளவு ,உங்கள் 
நிறுவனத்தில் நீங்கள்  பதவி ஆகியவைகளை பதிவு செய்ய வேண்டும் .


➤ இறுதியாக உங்களின் பான் அட்டையின் எண்ணினை குறிப்பிட வேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்காட்டுள்ள proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 ➤ இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தவளை பதிவு செய்ய வேண்டும்  .

➤ இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் தங்கள் வகிக்கும் வீடானது உங்களின் சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதை பதிவு செய்ய வேண்டும் .



➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  ப்ரோஸெட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் உங்களின் வங்கி ஸ்டேட்மென்ட்யை பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதில் குறிப்பாக 3மாதங்களுக்கான வங்கி statementயை பதிவேற்றம் செய்யவேண்டி இருக்கும் அவர்கள் கேக்கும் இறுதி மூன்று மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட்யை பதிவேற்றம் செய்ய வேண்டும் .


➤ இது தவிர உங்களின் இனைய வங்கியின் username ,password ஆகியவைகளை பதிவு செய்தும் உங்களின் வாங்கி வரவு செலவினை verification செய்துகொள்ள முடியும் .


➤ இத்துடன் உங்களின் விண்ணப்பிக்கும்பக்கம் முடிவடைந்தது .இதன் பின்னர் உங்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு  உங்களுக்கு இந்த கடனை வாங்க அனைத்து தகுதிகளும் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு ஒரு sms மூலமாக அறிவுறுத்தப்படும்.

➤ மேலும் உங்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதாவது தவறாக இருந்தால் அதனை மறுபடியும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .


உங்களுக்கு இந்த Application ல் உங்களுக்கு  Free Credit Card  வாங்க தகுதி இருந்தால் அடுத்த 1 - 4 மணி நேரத்திற்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

  உங்களுக்கு Loan வாங்க தகுதி இருந்தால் அதனை தொடர்ந்து NATCH Form யை பதிவிறக்கம் செய்து அதனை print எடுத்து அதில் உங்களின் sign யை பதிவு செய்து அதன் பின்னர் அந்த NATCH படிவத்தை புகைப்படம் எடுத்து Upload செய்யவேண்டும் .

அதன் பின்னர் உங்களுக்கு  எந்த விதமான Loan தேவை என்பதை தேர்வு செய்து அதனை Activate செய்யவேண்டும் .

How to Activate Life time Free Credit Card:








2 comments: